Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் கட்டி!!!
2 posters
Page 1 of 1
இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் கட்டி!!!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பதாகவும் இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கேன்சர் இன்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்ப்., செய்தி நிறுவனம் மூலம் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. யுவராஜ்சிங் சமீப காலமாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அணியில் எந்த ஆட்டத்திலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடந்த அக்., மாதம் இவருக்கு கேன்சர் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தயாரும் , யுவராஜ்சிங்கும் மறுத்தனர். இது ஒரு கட்டிதான் விரைவில் குணமாகிவிடும் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் யுவராஜ்சிங் அமெரிக்காவில் சிகிச்சை பெற கடந்த ஜன. 26ல் சென்றதாகவும், பாஸ்டன் நகரில் உள்ள ஒரு பிரபல கேன்சர் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை வருவதாகவும் இந்த அங்கு அவருக்கு இடது நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இது கேன்சர் தான் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கிகிச்சைக்காக இன்னும் மார்ச் மாதம் வரை இவர் அமெரிக்காவிலேயே இருப்பார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ஆடத்துவங்கி விடுவார்:
இது குறித்து அவரது பிசியோதரபிஸ்ட் ஜடின் சவுத்ரி, இந்திய தொலைக்காட்சி நிருபரிடம் கூறுகையில்:
யுவராஜ்சிங்கிற்கு கேன்சர் கட்டி தான் . ஆரம்ப கட்டமாக இருப்பதால் , இது ஹீமோதரபி மூலம் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர், எனவே சிகிச்சை முடிந்து வரும் மே மாதம் ஆடத்துவங்கி விடுவார் என்றார். இது குறித்து சிங்கின் தந்தை யோகராஜ் நிருபர்களிடம் பேச மறுத்து விட்டார். கேன்சர் என்பதை இவரது தாயாரும் உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.
நேற்று நடந்த ஐ.பி.எல்., ஏலத்தில் இருந்து சகாரா இந்தியா விலகி கொள்வதாக அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் தான் யுவராஜ்சிங்கை கேப்டனாக கொண்ட புனேவாரியர்ஸ் அணியை நடத்தி வருகிறது, சகாராவின் தலைவர் சுசாந்தரோ ராய் நேற்று கூறுகையில்: எங்களின் குடும்ப நண்பர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கிற்கு இப்படி ஒரு நிலை வந்தது துரதிருஷ்டமானது. இது குறித்து மிகவும் வேதனைப்படுவதாக கூறினார்.
தினமலர்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் கட்டி!!!
யுவராஜ் சிங்கிற்கு முழுஉதவி : அரசு
இந்திய அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் என்ற செய்தி, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது தன்னையும் மிகவும் பாதித்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர், அமெரிக்காவில் பெறப்போகும் சிகிச்சைக்கு உரிய உதவிகளை அரசு சார்பில் வழங்க தயாராக இருப்பதாகவும், அவர் விரைவில் பூரண நலம் பெற்று திரும்பி, அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தங்களது அனைவரின் விருப்பம் என்று அதில் மாக்கான் மேலும் தெரிவித்துள்ளார்.

அச்சச்சோ........யுவ்ராஜ் விரவில் குணமடைய இறையை வேண்டுகிறேன்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Similar topics
» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!
» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
» இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|