Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
+2
Aathira
ayyamperumal
6 posters
Page 1 of 1
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு!
வணக்கம் ~! நலமா ? நான் பேச , நட்புக்கொள்ள நினைக்கிற நபர்கள் எல்லாம் எனக்கு அருகில் இருப்பதில்லை. ஓரிருவரை தவிர , சிலர் தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்பதில்லை. தொலைவில் இருந்தும் தொடர்பில் இல்லாத நபர்களில் நீங்களும் ஒருவர் ரமேஷ் நாகா !
ஈகரை எனக்கு தந்த அரிய உறவில் நீங்களும் ஒருவர். நமக்கான தொடர்புகள் பெரும்பாலும் கவிதையும் கவிதை ரசனையும் சார்ந்ததாகவே அமைந்துவிட்டது. அதனால் தானோ என்னவோ இந்த கடிதத்தில் கூட உங்கள் கவிதையின் ஆதிக்கம்தான் அதிகமாய் இருக்க போகிறது.
ஆரம்பத்தில் நான் தங்களின் கவிதைகளை தினந்தோறும் படிப்பேன். தங்கள் கவிதைகள் எனக்கு தந்த உணர்வுகளை நான் பின்னூட்டமாக தருவேன். பின்னர் மிகப்பெரிய இடைவெளி அதாவது நீங்கள் என்னை மறக்கும் அளவிற்கு ......
நான் உங்களை எப்போதும் மறக்க முடியாது என்பதற்கு என் நினைவில் நிற்கும் உங்கள் கவிதை வரிகளே சான்று. அந்த வரிகளை பற்றி உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும்.
நீயற்ற அறை எங்கும் என்கிற தலைப்பில்
மீனும் நீருமாய்த் திரிகிறோம்
நமது இடங்களில்.
இருந்தாலும்-
இன்று நம் ஊடல் உருவாக்கிய
இடைவெளியில்..
நமது மொழி மௌனமாகிவிட..
அறையெங்கும் சலனமாய் அலைகிறது
உனது நினைவுகள்.
எப்போது படித்தாலும் கண்களுக்கு ஈரத்தை தந்துவிடுகிறது இந்த கவிதை.
நிழலோடு இணைந்து
நினைவுகளில் நீந்தினால்
காதல் நதியினை கடக்க முடியுமா ?
வேதனையினை பகிர்ந்துகொள்ள முடியாது...
மௌனமாகிவிட்ட மனதில்
அவளின் நினைவுகளே பேரொலியாய் அலைமோதுகிறது ..........
மேலே உள்ள தாங்கள் எழுதிய வரிகளை நான் இப்படி அர்த்த படுத்திக்கொண்டேன் ரமேஷ் நாகா இது சரியா ? பதில் எழுதவும்.

இப்படிக்கு
தங்கள் கவிதையின் ரசிகன்
கடிதம் தொடரும் !தங்கள் கவிதையின் ரசிகன்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
அன்பில் விளைந்த வித்தியாசம் பெருமாள். நல்லா உருக்கமா இருக்கு..
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
Aathira wrote: அன்பில் விளைந்த வித்தியாசம் பெருமாள். நல்லா உருக்கமா இருக்கு..
நன்றி அக்கா ! வழக்கம் போலவே ஒருவரி கருத்து. !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
மகா பிரபு wrote:நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்.
வாழ்த்திற்கு நன்றி மகாபிரபு. இதுல ஏதோ உள்குத்து இருக்குறது மாதிரி தெரியிதே !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.அய்யம் பெருமாள் .நா wrote:மகா பிரபு wrote:நண்பர்கள் இருவருமே ஈகரையில் என்றும் அனைவருடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்.
வாழ்த்திற்கு நன்றி மகாபிரபு. இதுல ஏதோ உள்குத்து இருக்குறது மாதிரி தெரியிதே !
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
"மேற்கோள் கவிதையை பார்த்தா, இது ரமேஷ் நாகாவுக்கு எழுதியது மாதிரி தெரியலையே !
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
கே. பாலா wrote:"மேற்கோள் கவிதையை பார்த்தா, இது ரமேஷ் நாகாவுக்கு எழுதியது மாதிரி தெரியலையே !
ஏன் இப்படி? நல்லாதான இருந்தீங்க ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
அன்புள்ள அய்யம் பெருமாள்.,
தாங்கள் எனக்காக எழுதிய மடலை இன்றுதான் படிக்க நேர்ந்தது. இவ்வளவு தாமதமாக படிக்க நேர்ந்ததற்கு
எனது மன்னிப்பும், வருத்தங்களும்.
ஈகரை எனக்குத் தந்திருக்கும் அடையாளம் ., உலகத் தொடர்புகள் மகத்தானவை .
தன் கவிதையைத் தானே படித்து ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு...ஈகரை ஏற்படுத்தித் தந்த உலகம்
அற்புதமானது. அதில் எனது எழுத்தை ரசித்த மகத்தான முதன்மையாளர்களில் நீங்களும் ஒருவர்
அய்யம் பெருமாள்.
இடையில் எழுதுவதில் எனக்கு ஏற்பட்ட தொய்வு காரணமாக நான் ஈகரைக்குள் வருவதைத்
தவிர்த்திருந்தேன். கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதிலும் நான் நாட்டம் செலுத்த இயலாதவனாக
இருப்பதால் தளத்தின் மிகச் சிறந்த பல நடவடிக்கைகளிலும் என்னால் பங்கேற்க இயலவில்லை.
எனது எழுத்தில் ஏற்பட்ட தொய்வினால்தான் இத்தனை பெரிய இடைவெளியே தவிர., ஈகரை எனக்குத் தந்த எந்த உறவுகளையும் நான் ஒரு போதும் மறப்பதற்கில்லை அய்யம் பெருமாள்.
எனது கவிதையையே மேற்கோள் காட்டி என்னை நினைவு கூர்ந்ததற்கு எனது அன்பும்.,வாழ்த்துக்களும்..

Similar topics
» ரமேஷ் நாகா !
» வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!
» அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )
» ரமேஷ் நாகா -2000 வாழ்த்தலாம் வாங்க !
» 31-07-2011 அன்று பிறந்த நாள் கொண்டாடும் சிறப்பு கவிஞர் திரு. ரமேஷ் நாகா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|