புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்பியல் சாதனையாளர்களின் பிறந்த தினம்
Page 1 of 1 •
- அருள்பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009
ஜனவரி
1. எஸ்.என்.போஸ் (1894) - சத்தியேந்திர நாத் போஸ், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயற்பியலாளர். தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங் என்ற புத்தகத்தில் பிளாங், யூகமாக எழுதியிருந்த ஒரு சமன்பாட்டை சரியாக எழுதி வெளியிட்டார். அதன் பெயர் போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியல். அப்போது அவருக்கு வயது 30.
2. கிளாஸியஸ் (1822) - ருடால்ஃப் ஜூலியஸ் இம்மானுவேல் கிளாஸியஸ், ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர். கார்னட் சைக்கிளின் தத்துவத்தையும், வெப்பத்தின் கொள்கையையும் வெளியிட்டவர். 1850-ல் தெர்மோடைனமிக்கின் இரண்டாவது விதியைக் கண்டுபிடித்தார். 1865-ல் எண்ட்ரோபி தத்துவத்தை அறிமுகப்படுத்தினார்.
4. ஜோசப்ஸன் (1940) - முதன்முதலில் சூப்பர் கரண்ட் என்ற ஒன்றை கண்டுபிடித்தார். வோல்டேஜ் இல்லாமல் அதிக தூரம் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வழியைக் கண்டுபிடித்தார். அதுமட்டுமல்லாமல், மின்சாரத்திற்கும் வோல்டேஜிற்கும் இடைப்பட்ட கணக்கீடுகளைக் கண்டுபிடித்தார்.
8. ஸ்டீபன் ஹாக்கிங் (1942) - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், இங்கிலாந்தில் பிறந்தவர். அண்டவியல், குவாண்ட்டம் ஈர்ப்பு, பிளாக் ஹோல்ஸ், வெப்ப இயக்கவியலுக்கான தொடர்புகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பிளாக் ஹோல்ஸிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிற்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டுள்ளது.
9. ஹர்கோபிந்த் கொரானா - பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூறியல் உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக் குறியீடு பற்றியும், புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். 1968ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
13 வீன் (1864) - வில்லெம் வீன் என்று அழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன், ஜெர்மானியர். வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்.
13 ராகேஷ் சர்மா (1949) - பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், விண்வெளியில் பறந்த முதல் இந்தியர். விண்வெளிக்குச் சென்ற 138வது வீரர் இவர்.
15 எட்வர்ட் டெல்லர் (1908) - ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். ஹைட்ரஜன் குண்டின் தந்தை இவர். ஸ்ப்பெக்ட்ரோகோபி, மாலிக்யூலர் பிசிக்ஸ், நியூக்ளியர் சயின்ஸ் போன்ற துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
17 பெஞ்சமின் பிராங்க்ளின் (1706) - ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர். சிறந்த அறிவியலாளர். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. பிராங்க்ளின் ஸ்டவ், ஓடோமீட்டர், பை ஃபோக்கல்ஸ், லைட்னிங் ராட் போன்றவை இவரது கண்டுபிடிப்புகள்.
17 ரால்ஃப்.எச். பவ்லர் (1889) - பிரிட்டிஷ் இயற்பியலாளர். வானியல் ஆராய்ச்சியாளரும் கூட. 1928 ஆம் ஆண்டு எலக்ட்ரான் எமிஷன் மற்றும் எலெக்ட்ரான் பாண்ட் தியரி குறித்து ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ளார். 1931-ல் தெர்மோடைனமிக்ஸ் பூஜ்ஜிய விதிகளுக்கு வித்திட்டவர்.
18 பால் ஏர்ன்பெஸ்ட் (1880) - டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், குவாண்டம் மெக்கானிக்ஸ், ஸ்ட்டாடிஸ்டிக்கல் மெக்கானிக்ஸ், பேஸ் டிரான்சிஷன் போன்ற துறைகளில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
19 ஜேம்ஸ் வாட் (1736) - ஸ்காட்லாந்து நாட்டுக்காரர். நீராவி இயந்திரத்தை உருவாக்கியவர்.
20 ஆண்ட்ரூ மேரி ஆம்ப்பியர் (1775) - பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். கணிதவியலாளரும் கூட. மினகாந்தவியலை கண்டுபிடித்தவர். மின்சாரத்தின் அலகாக ஆம்ப்பியர் என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
22 லேவ் லேண்டா (1908) - ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் மெக்கானிக்ஸ், டென்சிட்டி மேட்ரிக்ஸ் போன்றவைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.
23 பால் லங்கேவின் (1872) - பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். பேரா மேக்னட்டிசம் மற்றும் டயா மேக்னட்டிசம் துறை ஆய்வுகளில் ஈடுபட்டவர். முதல் உலகப்போரின் போது பீசோ எலக்ட்ரிக் விதியைப் பயன்படுத்தி அல்ட்ரா சவுண்ட் அலைகளைப் பயன்படுத்தி எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்தைக் சரியாக கண்டுபிடிக்கும் யுக்தியை வகுத்துத்தந்தார். .
23 ஹைடேக்கி யுகாவா (1907) - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹைடேக்கி யுகாவா, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத்துகளைக் கண்டறிந்தவர். .
25 ராபர்ட் பாயில் (1627) - அயர்லாந்து நாட்டு இயற்பியல் மற்றும் வேதியியலாளர். நவீன வேதியியலின் முன்னோடி விஞ்ஞானி.
28 ராஜா ராமண்ணா (1925) - கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணு விஞ்ஞானி.
29 எட்வர்ட் மார்லே (1838)- எட்வர்ட் வில்லியம்ஸ் மார்லே, குரோனோகிராப்பை முதன்முதலில் வடிவமைத்தவர். வளிமண்டலத்தில் கலந்திருக்கும் வாயுக்களின் கலவையின் அளவை சரியாக கணித்தவர்.
31 லேங்மூர் (1881) - இர்விங் லேங்மூர், அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியலாளர். ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எலெக்ட்ரானின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர். ஹைட்ரஜன் மூலம் வெல்டிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.
31 மோஸ்பியர் (1929) - திட இரிடியத்தில் உள்ள அதிர்வுகளை முதன்முதலில் கணித்தவர்.
பிப்ரவரி
2 கிராமர்ஸ் (1894) - ஹான்ஸ் கிராமர், டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். அட்டாமிக் எலக்ட்ரானில் போட்டான் வெளிப்பாடு குறித்த கிராமர்ஸ் ஹெய்சன்பர்க் சூத்திரத்தை வெளியிட்டிருக்கிறார்.
4 ஹண்ட் (1896) - பிரட்ரிக் ஹெர்மான் ஹண்ட் என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் தியரியில் அணுக்களின் கட்டமைப்பு குறித்து அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். குவாண்டம் டனலிங் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.
8 டேனியல் பெர்னோலி (1700) - நெதர்லாந்து நாட்டு கணிதவியலாளர். கணிதத்தில் நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் சூத்திரங்களை வகுத்தவர். இவர் பெயரில் உள்ளது பெர்னோலி தியரம் என்ற கணக்கீடு.
10 டபிள்யூ. பிராட்டெய்ன் (1902) - வால்ட்டர் ஹோசர் பிராட்டெய்ன், அமெரிக்க இயற்பியலாளர். ஜான் பார்தீன், வில்லியம் ஷாக்லி ஆகியோருடன் இணைந்து
டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
11 கிப்ஸ் (1839) - ஜோசய்யா வில்லார்ட் கிப்ஸ், அமெரிக்க விஞ்ஞானி. வெக்டர் கணிதத்தை அறிமுகப்படுத்தியவர்.
11 தாமஸ் ஆல்வா எடிசன் (1847) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், போனோகிராப்பை கண்டுபிடித்தவர். செய்முறைக்கான ஒளிவிளக்கு, மோஷன் பிக்சர் காமிரா போன்றவற்றை முதன்முதலில் உருவாக்கியவர்.
12 ஹெய்ன்ரிச் லென்ஸ் (1804) - ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். 1833-ல் எலக்ட்ரோ டைனமிக் குறித்த லென்ஸ் விதியை வெளியிட்டார். கடல்நீரில் உள்ள இயற்பியல் குணங்களைக் கொண்டு பருவநிலை மாற்றத்தை கணித்தவர்.
13 வில்லியம் ஷாக்லே (1910)- டிரான்சிஸ்டர் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர். 1950 வாக்கில் வணிகரீதியிலான டிரான்சிஸ்டரை வடிவமைத்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
14 ரீஸ் வில்சன் (1869)- சார்லஸ் தாமஸ் ரீஸ் வில்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர். மேகக்கூட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை முதன்முதலில் வெளியிட்டவர். 1927-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
15 கலிலியோ கலிலி (1564) - இத்தாலி நாட்டுக்காரரான இவர், சிறந்த வானியலாளர். வானியல் தொலைநோக்கி வடிவமைப்பில் இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன இயற்பியலின் தந்தை இவர்.
18 வோல்டா அலெஸ்சாண்டரோ (1745) - இத்தாலி நாட்டுக்காரரான இவர், 1800-ல் பேட்டரியைக் கண்டுபிடித்தார்.
19 நிக்கோலஸ் கோபர்நிகஸ் (1473) - போலந்து நாட்டுக்காரரான இவர், வானியலாளர். சூரிய மையக் கொள்கையை வகுத்துத் தந்து, வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற வாதத்தைச் சரியல்ல என்று நிரூபித்து, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்.
20 லட்விக் போல்ட்ஸ்மேன் (1844) - ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பெரும் பங்களிப்பை அளித்தவர். வளிமங்கள் மீது சீரான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.
21 சாந்தி ஸ்வரூப் பட்நகர் (1894) – இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி. இவரது பெயரில் சிறந்த விஞ்ஞானிகளுக்கான விருது வழங்கப்படுகிறது.
22 பெல்டியர் (1785) - ஜீன் சார்லஸ் அதானஸ் பெல்டியர், பிரான்ஸ் இயற்பியலாளர். மின் விசையில் ஏற்படும் விளைவுகளை பெல்டியர் விளைவு என்ற தத்துவத்தின் மூலம் விளக்கியுள்ளார்.
24 பியோட்டர் லேப்தேவ் (1866) - ரஷ்ய இயற்பியலாளர். திடப் பொருளில் ஒளியின் அழுத்தத்தை முதன்முதலில் கண்டறிந்தவர். மின்காந்த அலைகள் குறித்து இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
26 கிளாப்பிரான் (1799) - கிளாப்பிரான் பெனாய்ட் பால் எமிலி, பிரான்ஸ் இயற்பியலாளர். நவீன தெர்மோடைனமிக் கொள்கையை வகுத்தவர்.
அன்புடன்
அருள்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1