ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்

3 posters

Go down

மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள் Empty மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்

Post by இளமாறன் Sun Feb 05, 2012 9:23 pm

மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:49.52 பி.ப GMT ]
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இதனால் கோபமடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளின் எண்ணை கப்பல்கள் ஸ்ரெயிட் ஆப் ஹோர்முஷ் துறைமுகம் வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. இதற்காக பெர்சியன் வளைகுடாவில் அடிக்கடி போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது தெற்கு பகுதியில் மீண்டும் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. இந்த ஒத்திகை ஒருவாரம் நடைபெற உள்ளது. அதில் ஈரானின் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குண்டு வீச்சு அச்சுறுத்தல் இருந்தது. அதற்கு ஏற்றார் போல் அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஈரான் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.

இதற்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணை எடுத்து செல்வதை தடுக்கவும் ஈரான் போர் ஒத்திகை நடத்தி வருவதாக தெரிகிறது.
லங்காஸ்ரீ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள் Empty Re: மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்

Post by அசுரன் Sun Feb 05, 2012 10:45 pm

அதிகப்பிரசிங்கியான அமெரிக்காவின் கொட்டத்தை இந்த முறையாவது வளைகுடா நாடுகள் ஒன்று திரண்டு ஒடுக்கவேன்டும். ஆனால் போர் மூண்டால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் என்பதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது. தகவலுக்கு நன்றி இளமாறன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள் Empty Re: மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்

Post by இளமாறன் Sun Feb 05, 2012 11:15 pm

உண்மை தான் அசுரன்
அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள் Empty Re: மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்

Post by மகா பிரபு Mon Feb 06, 2012 8:08 am

அசுரன் wrote:அதிகப்பிரசிங்கியான அமெரிக்காவின் கொட்டத்தை இந்த முறையாவது வளைகுடா நாடுகள் ஒன்று திரண்டு ஒடுக்கவேன்டும். ஆனால் போர் மூண்டால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் என்பதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது. தகவலுக்கு நன்றி இளமாறன்.
வளைகுடா நாடுகளுக்குள் ஒற்றுமை கிடையாது. இருந்திருந்தால் ஈராக் தோற்று இருக்காது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள் Empty Re: மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
» அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
» போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்
» தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய பல நாடுகள்
» இரு கொரியாவில் அணு ஆயுத குறைப்பு மீண்டும் 6 நாடுகள் பேச வாய்ப்பில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum