புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
142 Posts - 78%
heezulia
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
3 Posts - 2%
Pampu
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
307 Posts - 78%
heezulia
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் தமிழர்கள்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Feb 02, 2012 6:26 pm



Uploaded with ImageShack.us


அன்பு பாலம் அமைப்பின் - பெருந் தமிழர் கலியாண சுந்தரம் .

கலியாண சுந்தரம் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணிபுரிந்தார் .மாத மாதம் தாம் பெற்ற 20,000 ரூபாய் பணத்தையும் முழுமையாக (முப்பது லட்சம்) ரூபாயையும் ஏழை மக்களுக்கு செலவழித்தார். தன தேவைகளுக்கு உணவகத்தில் பணியாளராக வேலை செய்தார்.

உலகில் இதுவரை யாரும் செய்ததில்லை என்பதால், அமெரிக்காவில் 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் (Man or Millinium) என்ற விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 30 கோடி பரிசாக பெற்றார். அதையும் முழுவதுமாக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து வரலாறு படைத்தார் .

தன குடும்ப சொத்தின் மூலம் கிடைத்த 50 லட்சம் பணத்தையும்,5 வது ஊதிய குழுவில் மூலம் கிடைத்த விடுபட்ட ஊதிய தொகையான 10 லட்சத்தையும், அடுத்து வரபோகும் 5 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி வைத்து விட்டார் .

ஏழைகளின் துயர் அறிய 7 ஆண்டுகள் நடைபாதை வாழ்கையை வாழ்ந்து வந்தார். திருமணம் செய்யாமல் ஓலை குடிசையில் கூலித் தொழிலாளிகள் உண்ணும் உணவையே உண்டு , தனது எளிமையான வாழ்கையை நடத்தி மக்கள் தொண்டாற்றி வருகிறார்.

தமிழ் இளைஞர்களே,

நடிகர்கள் கோடி கோடியாக ஊதியம் பெரும் பணம் யாருடையது ? ஏழைத் நீங்கள் திரைப்படம் பார்க்கும் பணம் நடிகர்களுக்கு கோடியாக கைமாறுகியது.

கொடி, தோரணம்,பாலபிசேகம், விளம்பர பதாகை என்று நீங்கள் உங்கள் உழைப்பையும், பணத்தையும் நடிகர்களுக்கு கொட்டி கொடுகிறீர்கள். பதிலுக்கு அவர்கள் உங்களுக்கு என்ன கொடுகிறார்கள் தெரியமா ?

தமிழக மக்கள் போராட்டத்திற்கு எங்களை அழைக்காதீர்கள்.புயலால் பாதிப்பா அரசாங்கம் பார்த்து கொள்ளும் . எங்களிடம் எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்காதீர்கள்.நாங்கள் கலை சேவை புரிபவர்கள்.எங்களுக்கும் ஏழை மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என்பதுதான்


முகநூல்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நாங்கள் தமிழர்கள்  154550 நாங்கள் தமிழர்கள்  154550 நாங்கள் தமிழர்கள்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:30 pm

கழைக் கூத்தாடிகளை பூிந்து கொள்ளும் பக்குவம் தமிழக அரசிக பெருமக்களுக்கு இன்னும் வரவில்லை. மிகவும் வருந்தத்தக்க ஒன்று



நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 6:37 pm

மிகவும் உன்னதமான மனிதர்.......அவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஜேசு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 02, 2012 6:55 pm

முதலில் தங்களுக்கு மிக்க நன்றி ஜேசு அண்ணா.. புன்னகை
என்னவொரு மனிதர் அவர்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 11:40 pm

இவருக்கு விருதுவழங்கிய பணத்தை கொண்டு இவரே ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 12:44 pm

வியத்தகு மாமனிதர்.



நாங்கள் தமிழர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 03, 2012 12:53 pm

நல்ல மனிதர் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக