ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

+5
இரா.பகவதி
ந.கார்த்தி
மாணிக்கம் நடேசன்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by கோவிந்தராஜ் Sun Feb 05, 2012 10:24 am

First topic message reminder :

உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !

உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !
நாம் பொதுவாக ஏமாறும் சந்தர்ப்பங்கள் ,நாமாலே ஏமாற்றபடும் சம்பவங்கள் போன்றவைகள் ஏராளம் !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !

அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !

அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )

அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :

ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..புன்னகை

தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை ! அன்பு மலர்

Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 5:46 pm; edited 1 time in total

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by கோவிந்தராஜ் Sun Feb 05, 2012 6:14 pm

ந.கார்த்தி wrote:நான் கூட ஒரு முறை டி‌வி ஒழுங்காக வரவில்லை என்று டி‌வி யின் பின்பக்கம் உள்ள பிளக் யை சரி செய்வதற்க்கு ஈர கையால் தொட்டேன் .
லேசாக எர்த் வந்தது அப்படியே அதிர்ந்து விட்டேன் சிரி சிரி சிரி
அருமை கார்த்தி தம்பி! அருமையிருக்கு தாங்கள் ஈரக்கையால் தொட்டதால் எர்த் வந்தது !
ஈகரையை தொட்டாலும் எர்த்(உலகமே) வரும் ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by கோவிந்தராஜ் Sun Feb 05, 2012 6:19 pm

T.PUSHPA wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !

நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....
என்ன ஒரு புத்திசாலித்தனம் !அறிவாளிகளை அடையாளம் காட்டும் அளவிர்க்கு ! சூப்பருங்க மகிழ்ச்சி

Post by கோவிந்தராஜ் Sun Feb 05, 2012 6:34 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !

நீங்கதான் என்னுடைய குருநாதர் என்பதை மறந்துவிட வேண்டாம் பாலாசார்
ஓ ..பரமார்த்த குரு !மாதிரியா சிரி

நல்ல குரு , நல்ல சீடன் !வாழ்த்துகள் உங்கள் கூட்டணிக்கு ! சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை அன்பு மலர்

Post by கே. பாலா Sun Feb 05, 2012 7:20 pm

கோவிந்தராஜ் wrote:
கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !

நீங்கதான் என்னுடைய குருநாதர் என்பதை மறந்துவிட வேண்டாம் பாலாசார்
ஓ ..பரமார்த்த குரு !மாதிரியா சிரி

நல்ல குரு , நல்ல சீடன் !வாழ்த்துகள் உங்கள் கூட்டணிக்கு ! சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை அன்பு மலர்
தலைமை சீடனாகும் தகுதி .! ஏன்..குருவை மிஞ்சிய சீடனாகும் தகுதி ...தம்பி கோவிந்த் ..உன்னை தவிர யாருக்கு இருக்கு !....தம்பி வா!..தலைமை ஏற்க வா! குதூகலம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by T.PUSHPA Sun Feb 05, 2012 7:31 pm

கோவிந்தராஜ் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
அறிவாளிகள் மட்டுமே உபயகிக்கும் ஒரு வாசகம் ! அன்பு மலர் அருமையிருக்கு சூப்பருங்க

இதை நானும் தான் சொல்லியிருந்தேன்...
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by T.PUSHPA Sun Feb 05, 2012 7:32 pm

கோவிந்தராஜ் wrote:
T.PUSHPA wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !

நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....
என்ன ஒரு புத்திசாலித்தனம் !அறிவாளிகளை அடையாளம் காட்டும் அளவிர்க்கு ! சூப்பருங்க மகிழ்ச்சி

ஏதோ நம்மலாள முடிஞ்சது...
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by பிஜிராமன் Sun Feb 05, 2012 9:12 pm

நன்றிகள் அண்ணா !..................தங்கள் ஆதரவு நிறைந்திதிருக்கிறது !

உண்மை மறைக்காமல் கூறியிருக்கிறீர்களே !!!

சிறுவயது அனுபவம் இப்பொழுத்து நினைத்தால் கூட சற்று பயங்கரமா தான் இருக்கும் !!!

தம்பி இன்னும் இருக்கு..............இதுக்கே இப்டி சொன்னா எப்டி.... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by கோவிந்தராஜ் Mon Feb 06, 2012 8:28 am

ஆம் அண்ணா இன்னமும் இருக்கிறது தொடருவோம் அண்ணா ! மகிழ்ச்சி

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by கோவிந்தராஜ் Wed Feb 08, 2012 8:37 pm

ஒருமுறை எங்கள் வீட்டில் பஜாஜ் ஹன்கியர் வண்டி ஒன்று வாங்கினோம் , எனக்கு ஓட்ட கற்றுகொடுத்தார்கள் நானும் நன்றாகவே கற்றுக்கொண்டேன் !!

ஒருமுறை நண்பன் , வண்டி ஸ்டார்ட் ஆகலன்னா கில்ச புடிச்சுக்கிட்டே தள்ளிக்கிட்டுபோய் திடீர்ன்னு விட்டா ஸ்டார்ட் ஆகும்முன்னு கூறியிருந்தான்!!!

அன்று நான் தனியாக பயிற்சி செயும் இடத்திற்கு சென்றேன் !!!
என் ஆசை தீர ஓட்டி மகிழ்ந்தேன் !!!

கிளம்பி வீடு திரும்பும் சமையத்தில் நண்பன் கூறியது ஞாபகம் வந்தது ,சரி திடீரென்று நம்மவண்டியும் அப்படி நின்று விட்டால் என்ன செய்வது என்று தோணியது !!

முதலில் எப்படி அவ்வாறு ஸ்டார்ட் செய்வது என்று செய்து பார்க்க முடிவெடுத்தேன் !

வண்டியை விட்டு கீழிறங்கி கிளச்சை பிடித்துகொண்டு வேகமாக ஓடினேன் !!!

வண்டியில் எதோ மாற்றம் தெரிந்தது சரிஎன்று கிளச்சை விட்டேன் அது தான் தெரியும் !!!!!

கை காலெல்லாம் இரத்தம் அங்கு இருந்தவர்கள் இரண்டுபேர் வந்து பதட்ற்றத்துடன் என்னை தூக்கி வண்டியும் தூக்கி "என்னப்பா நல்லாதானே ஓட்டி கொண்டிருந்தாய் த்டீர்ந்னு என்னசெய்தாய் -- அடபாவமே " என்றனர் !

நான் ஒன்றுமே கூறவில்லை வண்டியை ஸ்டாண்டு போட்டுவிட்டு சிறிது நேரம் நான் செய்தா முட்டாள் தனத்தை என்னிபார்த்துவிட்டு மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய முடியவில்லை அங்கிருந்தவரை உதவிக்கு அழைத்து ஸ்டார்ட் செய்தது வீடு வந்து சேர்ந்தேன் !!

வீட்டில் என்ன வழாக்கம் போல் நல்ல பாட்டும் மஞ்சள் தூள் வைத்தியமும் செய்தார்கள் !

அப்பா "அடே அது என்ன வெயிட் அத எப்படிட தள்ளிகிட்டே ஸ்டார்ட் பண்ணுவே ! எவண்டா உனக்கு இந்த யோசனை கொடுத்தான் " என்று திட்டினார் .!!!

வழாக்கம் போல எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன் !!!

இது எப்படி இருக்கு உறவுகளே !!!

மற்றவர்கள் தொடருங்கள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by பிஜிராமன் Wed Feb 08, 2012 9:11 pm

வண்டியில் எதோ மாற்றம் தெரிந்தது சரிஎன்று கிளச்சை விட்டேன் அது தான் தெரியும் !!!!!

கை காலெல்லாம் இரத்தம் அங்கு இருந்தவர்கள் இரண்டுபேர் வந்து பதட்ற்றத்துடன் என்னை தூக்கி வண்டியும் தூக்கி "என்னப்பா நல்லாதானே ஓட்டி கொண்டிருந்தாய் த்டீர்ந்னு என்னசெய்தாய் -- அடபாவமே " என்றனர் !

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோவி ...........முடியலடா........சிரிப்பு........தாங்கல.................

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 3 Empty Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum