ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

4 posters

Go down

பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Empty பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

Post by இளமாறன் Sat Feb 04, 2012 9:19 pm

நகரி, பிப். 3-

ஆந்திர மாநிலம் மெகபூல் நகர் மாவட்டம் மோமி நகரைச் சேர்ந்தவர் அனந்தம்மா (70). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிறு வலி கடுமையாக இருந்தது.

இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் ஜெயந்தி, வெங்கட்ராம ரெட்டி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

அனந்தம்மா வயிற்றை அவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது வயிற்றில் இருந்த குழந்தையை ஆபரேசன் செய்து அகற்றினர்.

அந்த குழந்தை அவரது வயிற்றில் இறந்த நிலையில் 35 ஆண்டுகள் இருந்ததால் அது கல் குழந்தையாக மாறி விட்டது.

இதுபற்றி டாக்டர் ஜெயந்தி கூறும்போது, அனந்தம்மா 35 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரித்துள்ளார். கருவானது 2 மாதத்திற்கு பிறகு பாலோப்பியன் குழாய் வழியாக நழுவி வயிற்றுப்பகுதிக்கு சென்று விட்டது. அங்கு குழந்தைக்கு ரத்த ஓட்டம் கிடைக்காததால் இறந்து விட்டது. இறந்த குழந்தை மீது கால்சியம் அதிக அளவில் படிந்ததால் அந்த குழந்தை கல் போல் மாறி விட்டது என்றார்.

அனந்தம்மா கூறும்போது, நான் முதல் தடவை கருத்தரித்த பிறகு 2 மாதம் கழித்து கருப்பையில் குழந்தை இல்லை. இதனால் அது அபார்ஷன் ஆகி விட்டது என்று நினைத்தேன். அதன் பிறகு ஒரு குழந்தை பெற்றேன். அப்போதுகூட இன்னொரு குழந்தை வயிற்றுக்குள் இறந்து கிடப்பது எனக்குத் தெரியவில்லை என்றார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Empty Re: பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

Post by கோவிந்தராஜ் Sat Feb 04, 2012 10:07 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் 599303
பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Empty Re: பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

Post by ராஜா Sun Feb 05, 2012 12:48 pm

அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Empty Re: பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

Post by Aathira Sun Feb 05, 2012 12:53 pm

ஒன்பது மாதங்கள் சுமப்பதே!!! முப்பத்தைந்து ஆண்டுகள்.... அதுவும் கற்குழந்தையை.. கால்சியம் குழந்தையை...
கால்சியம் குழந்தையின் உடலைக் கெடாமல் பாதுகாத்ததோ!!!


பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Aபெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Aபெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Tபெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Hபெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Iபெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Rபெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Aபெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர் Empty Re: பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
» இளம்பெண் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ 'தலைமுடி உருண்டை' ஆபரேசன் மூலம் அகற்றம்..
» பெண் தேவையில்லை “ஆண்கள் மூலம் குழந்தை பெற முடியும்”
» 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தி வைத்திருந்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்றெடுத்த பெண்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum