ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
மொள்ளமாரி பயலே!!! - Page 3 Poll_c10மொள்ளமாரி பயலே!!! - Page 3 Poll_m10மொள்ளமாரி பயலே!!! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொள்ளமாரி பயலே!!!

+9
T.PUSHPA
பிஜிராமன்
சார்லஸ் mc
செல்ல கணேஷ்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கபாலி
Aathira
மகா பிரபு
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty மொள்ளமாரி பயலே!!!

Post by மகா பிரபு Sat Feb 04, 2012 5:56 pm

First topic message reminder :

போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?

முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை என பல துறைகள் புறப்பொருள் வெண்பாமாலை வகுத்துரைத்தது.

ஆக முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by ரா.ரா3275 Mon Feb 06, 2012 10:05 am

கொஞ்சம் சொந்த வேலை மற்றும் தொழில் சார்ந்த பணிகள்...அதனால்தான்
ஈகரை உறவுகளைக் காண வர இயலவில்லை...நன்றி பிரபு அவர்களே...


மொள்ளமாரி பயலே!!! - Page 3 224747944

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Rமொள்ளமாரி பயலே!!! - Page 3 Aமொள்ளமாரி பயலே!!! - Page 3 Emptyமொள்ளமாரி பயலே!!! - Page 3 Rமொள்ளமாரி பயலே!!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by மகா பிரபு Mon Feb 06, 2012 10:09 am

RaRa3275 wrote:கொஞ்சம் சொந்த வேலை மற்றும் தொழில் சார்ந்த பணிகள்...அதனால்தான்
ஈகரை உறவுகளைக் காண வர இயலவில்லை...நன்றி பிரபு அவர்களே...
நன்றி ராரா . தொடர்ந்து இணைந்திருங்கள். :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by பிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 1:14 pm

வடிவேல் பேசும் போது இந்த மாதிரி வார்த்தை எல்லாம் எங்க இருந்து தான் கண்டுபிடிக்கிறாங்களோ ன்னு நினைச்சேன்...
அதுக்கு இவ்ளோ அர்த்தம் இருக்கா புத்தில்லாதவன் ? சிரி சிரி



மொள்ளமாரி பயலே!!! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by dhilipdsp Sat Feb 11, 2012 8:01 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 8:47 am

பிளேடு பக்கிரி wrote:வடிவேல் பேசும் போது இந்த மாதிரி வார்த்தை எல்லாம் எங்க இருந்து தான் கண்டுபிடிக்கிறாங்களோ ன்னு நினைச்சேன்...
அதுக்கு இவ்ளோ அர்த்தம் இருக்கா புத்தில்லாதவன் ? சிரி சிரி
நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 8:47 am

dhilipdsp wrote: சூப்பருங்க
நன்றி திலிப்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by subhajothi Mon Feb 13, 2012 1:04 pm

அருமை அண்ணா திரிந்த சொற்களை திருத்தி பொருட்படவைதமைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
subhajothi
subhajothi
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by மகா பிரபு Tue Feb 14, 2012 6:16 pm

நன்றி நன்றி. :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொள்ளமாரி பயலே!!! - Page 3 Empty Re: மொள்ளமாரி பயலே!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum