ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 3 Jul 2024 - 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 12:17

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

5 posters

Go down

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Empty விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

Post by அருள் Sat 4 Feb 2012 - 2:04

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! E_1327636919

சீனாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக, போலீசார், புதுவிதமான திட்டத்தை செயல்படுத்தி, அதில் கணிசமாக, வெற்றியும் அடைந்துள்ளனர். பரீட்சார்த்த முயற்சியாக, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஒரு நெடுஞ்சாலையில், போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்புறத் தோற்றத்தை, அட்டையில் (கார்ட்போர்டு), அச்சு அசலாக வரைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். சந்தேகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, சோலார் விளக்குகளையும் அதில் பொருத்தி இருந்தனர்.
கார்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள், சாலை ஓரத்தில் இருக்கும் அட்டைகளை பார்த்து, போலீஸ் ரோந்து வாகனம் தான் நிறுத்தப்பட்டுள்ளதோ என பயந்து போய், காரின் வேகத்தை குறைத்து, மெதுவாக செல்லத் துவங்கினர். இதையடுத்து, மேலும், சில சாலைகளிலும், இதுபோன்ற போலி போலீஸ் ரோந்து வாகனத்தை நிறுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
டிரைவர் ஒருவர் கூறும்போது, “காரை வேகமாக ஓட்டி வந்த போது, சாலை ஓரத்தில், ரோந்து வாகனம் தான் நிற்கிறது என நினைத்து, வேகத்தை குறைத்தேன். அதை கடந்து சென்றபின், திரும்பி பார்த்த போது தான், அது ரோந்து வாகனம் இல்லை, வெறும் அட்டை என்பது தெரிய வந்தது…’ என்றார்.
“இவை வெறும் அட்டைகள் தான் என்பது, அடுத்த முறை வரும் போது டிரைவர்களுக்கு தெரிந்து விடுமே…’ என, போலீசாரிடம் கேட்டால், “இதையெல்லாம் யோசிக்காமலா இருப்போம். குறிப்பிட்ட இடைவெளிகளில் நிறுத்தப்பட்டுள்ள அட்டைகளை தவிர, சில இடங்களில் நிஜமான ரோந்து வாகனத்தை நிறுத்தி, கண்காணிப்போம். எனவே, எது போலி, எது நிஜம் என டிரைவர்களால், அத்தனை சீக்கிரமாக கண்டுபிடித்து விட முடியாது…’ என, சிரிக்கின்றனர்.

தகவல் உபயம் வயல்

நன்றி

அருள்
அருள்
அருள்
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 12/10/2009

Back to top Go down

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Empty Re: விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

Post by இளமாறன் Sat 4 Feb 2012 - 2:19

நல்ல ஐடியா தான் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Empty Re: விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

Post by சார்லஸ் mc Sat 4 Feb 2012 - 5:31

இதை நம் நாட்டிலும் பயன்படுத்தினால் என்ன?

சில முன்னேறிய நாடுகளுக்கு நமது மத்திய அசமச்சா்களை துறைவாாியாக அனுப்பி, மேலை நாடுகளில் எதெதற்கு என்னென்ன புதி வழி முறைகளை, தொழில் நுட்பங்களை, உபகரணங்களை உபயோகப்படுத்துகிறாா்கள் என்பதை கண்டறியச் செய்து, அதே போல இங்கு வந்து அதை செயலாக்கினால் என்ன?

நமது இந்திய அரசாங்கம் இதை செய்ய முன் வருமா?

ஒரு வேளை அப்படி செய்யக் கூடாதோ? மற்ற நாடுகளை பின்பற்றுவது தவறா?


விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! 154550விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! 154550விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! 154550விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! 154550விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Empty Re: விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

Post by ராஜா Sat 4 Feb 2012 - 12:03

சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Empty Re: விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

Post by msmasfaq Sat 4 Feb 2012 - 13:27

ஐடியா நல்லம் நாம் நாட்டுல வைத்தால் அட்டையும் திருடி விடுவார்கள்


விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா! Empty Re: விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விபத்துகளை தடுக்க கோரி-பசுமைத்தாயகம் இன்று பரப்புரை..
» எய்ட்ஸ் பரவாமல் தடுக்க புது மருந்து கண்டுபிடிப்பு
» பால் போய் முட்டையில் வந்தாச்சு நச்சு : சீனாவில் புது விவகாரம்
» ஒரு நாளைக்கு 50 கேஸ் வரலைனா... மெமோதான்: வசூல் வேட்டையைத் தடுக்க புது உத்தரவு
» சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum