ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிபரானார் ஒபாமா: கோலாகல பதவியேற்பு விழா

Go down

அதிபரானார் ஒபாமா: கோலாகல பதவியேற்பு விழா Empty அதிபரானார் ஒபாமா: கோலாகல பதவியேற்பு விழா

Post by Admin Tue Jan 20, 2009 10:45 pm

வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபர் பதவியேற்பு விழா கோலாகலமாக பிரார்த்தனையுடன் துவங்கியது. விழாவில் பிரபல குரு ஒருவர் பிரார்த்தனை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.



இரவு இந்திய நேரப்படி 10.30க்கு துணை அதிபராக ஜோபிடன் பதவியேற்றார். அவருக்கு நீதிபதி ஜான்பால் ஸ்டீவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து வயலினில் புகழ்பெற்ற கலைஞர் மற்றும் பைப் வாத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. இசையை ஒபாமா உற்று நோக்குடன் கவனித்து ரசித்தார்.



தொடர்ந்து இந்திய நேரப்படி 10 .40 மணிக்கு பராக் ஒபாமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னதாக பராக் ஒபாமா இந்திய நேரப்படி இரவு 9. 40 மணிக்கு பதவியேற்பு நடக்கும் மைதானத்திற்கு புஷ்சுடன் வந்தார். முன்னதாக வெள்ளை மாளிகை சென்றார். அவருக்கு புஷ் மனைவி லாராவும் புஷ்சும் இணைந்து வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் இரு குடும்பத்தினரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.பிளேர் ஹவுசிலிருந்து கறுப்பு நிற காரில் ஏறி பதவியேற்க புறப்பட்ட ஒபாமா . செல்லும் வழியில் செயிண்ட் ஜார்ஜ் சர்ச்சுக்கு சென்று வழிப்பட்டார். ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அவருடன் மனைவி மிஸ்சிலா ‌கைகோர்த்தப்படி வந்தார். ஆலயத்தில் சிறப்பு இன்னிசை நடந்தது. அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு படை அதிகாரிகள் கொண்ட கார்கள் சிவப்பு விளக்கை சிமிட்டியப்படி புறப்பட்டு செல்கிறது.



இவர் அமெரிக்காவின் முதல் ஆப்ரோ-அமெரிக்க அதிபராவார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு அமெரிக்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.



இந்திய நேரப்படி இரவு 10.20 மணிக்கு பதவி ஏற்பு விழா துவங்கியது. வெள்ளை மாளிகை பதவி ஏற்பு விழாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஏற்பு விழாவிற்கு முன் பாரக் ஒபாமா தனது குடும்பத்தினருடன் செயின்ட் ஜான் சர்ச்சிற்கு சென்றார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்று அங்கு புஷ்சுடன் தேநீர் அருந்தினார். விடை கொடுத்த பின் பதவி ஏற்பு விழா நடக்கும் இடத்திற்கு சென்றார். முதலில் துணை அதிபர் ஜோ பிடன் பதவி ஏற்ற பின் ஒபாமா ஒரு கையை மேலே உயர்த்தியும் மற்றொரு கையை பைபிள் மீது வைத்தும் பதவி ஏற்றார் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி ஏற்பு பிரமாணம் செய்து வைத்தார்.



அமெரிக்காவின் புதிய அதிபர் பதவி ஏற்பதை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் உள்ள கட்டில், நாற்காலி, தரை விரிப்புகள் உள்பட அனைத்துமே புதிதாக மாற்றப்பட்டுள்ளன. ஆப்ரோ-அமெரிக்கரான ஒபாமா இன்று நடைபெறும் கோலாகல பதவி ஏற்பு விழாவில் அதிபராக பதவி ஏற்கிறார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் தனது குடும்பத்தினருடன் குடியேறுவார். இதற்கு முன் இருந்த மாளிகையின் உள் அலங்காரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் ஒபாமா குடும்பத்திற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்காக வரும் ஒபாமா குடும்பத்தினரின் பொருட்கள் 3 லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்த பொருட்களை எடுத்து வைக்கும் பணி இன்று துவங்குகிறது. இதற்காக பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 மணி நேரத்திற்குள் இந்த பணி நிறைவு பெறும். இந்த பணியை வெள்ளை மாளிகையில் இருக்கும் 93 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்றாவது முறையாக அதிபரானார் ஜின்பிங்
» மாலத்தீவில் திடீர் போராட்டம்-அதிபர் நஷீத் விலகினார்-புதிய அதிபரானார் வகீத்
» பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!
» மே 15ம் தேதி பதவியேற்பு விழா - 3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா
» புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக காந்தி திடலில் பதவியேற்பு விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum