புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
90 Posts - 71%
heezulia
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
255 Posts - 75%
heezulia
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
8 Posts - 2%
prajai
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_m10வெள்ளைப்படுதல் - Leucorrhoea Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளைப்படுதல் - Leucorrhoea


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 11:21 am

பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் பல உண்டு. ஆனால் இன்றைக்கு பெண்களில் பெரும்பாலோருக்கு வரும் நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இதை வெள்ளைப் போக்கு என்றும் கூறுவதுண்டு. இந்த வெள்ளைப்படுதல்நோய் ஒருவருக்கு திடீரென்று ஒரு நாளில் வருவது இல்லை. பித்தம் தன்னளவில் மிகுந்து முன்னந்தண்டு கோர்வையை பற்றி குய்யம், மூலாதரம் இவைகளில் கனல் மிகுந்து நாடி, நரம்பு, ரத்தக்குழாய்கள் மூலமாக எலும்பைப் பற்றியும், சுகி கலசுரோணிதத்தில் கலந் தும், நீர்ப்பை, நீர் துவா ரம் இவற்றில் வேக் காளத்தையும் ரணத் தையும் உண்டாக்கி சீழ் பிடித்து வலியுண்டாக்கி ஒழுக்கு ஏற்படுதலே வெள்ளைப் படுதல் என்றும், வெட்டை என்றும் வழங்கப்படுகின்றது. இது உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை காட்டும் வெளிப்பாடாகும்.

இந்த நோய் குறிப்பாக பதினைந்து முதல் நாற்பத் தைந்து வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக வருகின்றது. இந்த நோய் வந்தால் சிறுநீர் குழாயில் அழற்சி ஏற்பட்டு கர்ப்பப்பையின் உட்சுவரில் பிறப்பு உறுப்புகளின் தசைப்பகுதியில் இருந்து சளி போன்ற வெள்ளை நிறமான திரவம் வெளிப்படும். இத்திரவம் வெள்ளை நிறமாக இருப்பதால் இதை வெள்ளைப்படுதல் என்கின்றோம்.

சாதாரண நிலையில் உடல் இருக்கும் போது பிறப்பு உறுப்பை ஒட்டிக் காணப்படும் தசைப்பகுதிகள் உட்சுவர்கள் அங்கு காணப்படும் பிறப்பு உறுப்பை வழவழப்பாக வைத்துக் கொள்வதற்காக உடல் கூற்றின் இயல்பான பல நிலைகளுக்காகவும் ஒரு திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் பட்டினிக்கிடத்தல், காரம், புளிப்பு, உப்பு, நிறைந்த பொருட்களை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதாலும் மூலா தாரத்தில் வெப்பம் மிகுந்து தாது கேட்டையும் உடம்பு பலஹீனத்தையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு பிற நோய் களினால் பாதிக்கப்படும்போது அத்திரவம் அதிக அளவில் சுரந்து கேடடைந்து வெள்ளைப் போக்காக வெளியேற்றுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 11:22 am


வெள்ளைப்படுதலின் வகைகள்:


வெள்ளைப்படுதல் வெள்ளை நிறமின்றி பல நிறங்களில் வெளியாகின்றது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து சளி வெளியாவதுபோல வெளியாகும். ஒரு சிலருக்கு முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம், நாட்பட நாட்பட வெள்ளைப்படுதலின் நிறமும் மாறுபடும். அது போல ஒருசில பெண்களுக்கு ஒரு வாரம் முன்னோ அல்லது பின்போ வெள்ளைப்படுதல் ஏற்படுவதுண்டு.

ஒரு சில பெண்களுக்கு மாதத்தின் அனைத்து நாட்களும் வெளைப்படுதல் ஏற்படுவதுண்டு. கர்ப்பப்பையில் ஏற்பட்டிருக்கும் நோய்களின் காரணமாக காரத்தன்மை உடையதாகவும், வெள்ளைப்படுதல்பட்ட இடங்களில் அரிப்பும் ஏற்படும். ஒரு சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் துர்நாற்றம் உடையதாகவும் இருக்கும். திரவம் பட்ட துணி கரை படியும் தன்மை உள்ளதாகவும் காணப்படும். ஒரு சிலரது வெள்ளைப்படுதல் திரவம் துணியை அரிக்கும் தன்மையுள்ளதாகவும் காணப்படும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 11:23 am



நோய் வர காரணங்கள்:


1. தவறான உணவு பழக்கங்கள், கெட்டுப் போன உணவுப் பொருட்களை உண்ணுதல், தொற்று முதலிய வைகளால் அதிக நச்சுத் தன்மை ஏற்பட்டு அவை தோல் மற்றும் வயிறு, நுரையீரல், சிறுநீரகங்கள் இவற்றின் மூலமாக வெளியேற்றப்படாமல் பெண்களின் கர்ப்பப்பை மூலமாக சளி சவ்வின் மூலமாக வெளியேற்றப்படுகின்றது.

2. பருவம் அடைவதற்கு முன்போ அல்லது பின்போ ஒருசில இளம் வயது பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு சுகாதாரமற்ற உள்ளாடைகள், அதிகமான காம உணர்வு, சுய இன்பம் காணுதல் இவைகளாலும் வெள்ளைப்படுதல் நோய் உண்டாகலாம்.

3. முறையாக மாதவிடாய் ஏற்படாத சில பெண்கள் மாதவிடாயை தூண்டும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்வ தாலும் ஏற்படுகின்றது. சில பெண்கள் செயற்கையான கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் வெள்ளைப்படுதல் நோய் ஏற்படலாம்.

4. சத்தற்ற ஊளை சதை உள்ள பெண்களுக்கும், ரத்தசோகை உள்ளவர்களுக்கும் உடம்பில் தேக உஷ்ணம் காரணமாகவும் சிலருக்கு வெள்ளைப்போக்கு ஏற்படு வதுண்டு.

5.கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண்களுக்கும், பால்வினை நோய்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் கர்ப்பப்பை, புற்றுநோய் ஆகியவைகளின் அறிகுறியாகவும் இந்த நோய் ஏற்படலாம்.

6. அதிகமாக உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கும், கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 11:23 am



நோயின் அறிகுறிக
ள்:

இந்த நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ் போன்று வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலும், கடுப்பும் உண்டாகலாம். வெள்ளைப் போக்கு அதிகமாக உள்ள பெண்களுக்கு உடம்பு மெலிந்து போகும். இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக் கூடும். மாடிப்படி ஏறுவது, இடுப்பில் தண்ணீர் தூக்குவது போன்ற வேலைகள் கஷ்டமாக இருக்கும் . சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும், ஏற்படுவதுண்டு. ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். கண்களை சுற்றி கருவளையமும் உண்டாகும். மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகிய வையும் இருக்கும்.

ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரிவர ஏற்படாது, ரத்த சோகையுடன் உடம்பு மெலிந்து வறட்சி ஏற்பட்டு, நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்பு வலி, வேலை செய்யும்போது இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும். அந்த நோய் நாள்பட்ட நிலையில் வெளிப்படுகின்ற வெள்ளைப் போக்கு என்கின்ற திரவம் நிறம்மாறி சீழ் போல்

துர்நாற்றத்துடன் வெளியாகும். இந்த நோய் உள்ள பெண் களுக்கு கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சினைகள் பல ஏற்படலாம். இப்படி பெண்களை தாக்கும் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவம் பார்க்காவிட்டால் இப்பிரச்சினை கருப்பையில் புற்றுநோயாக மாறிவிடக் கூடும். இப்படி நோய் முற்றி கருப்பை பாதிப்புற்று ஆங்கில அலோபதி மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் கருப்பையை எடுக்க வேண்டும் என்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுவார்கள். இதெல்லாம் தேவையா ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவம் பார்த்தால் வெள்ளை போக்கை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்;கள். பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய வெள்ளைப் போக்கிற்கு பூர்ணமான குணம் அளிக்கவல்ல மருந்துகள் நமது பாரம்பரிய மிக்க சித்த மருத்துவத்தில் இருக்கின்றன. பல நாட்களாக கட்டுப்பாட்டுக்கு வராத இத்தகைய பிரச்சினையை கூட சித்த மருத்துவத்தால் குணப்படுத்தி விடலாம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக