புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
30 Posts - 48%
heezulia
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
30 Posts - 48%
heezulia
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உடல் சூடு குறைய...! Poll_c10உடல் சூடு குறைய...! Poll_m10உடல் சூடு குறைய...! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் சூடு குறைய...!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 6:15 am

கோடைகாலம் மட்டுமல்ல... எல்லா காலங்களிலும் அதிகமாக நீர்க்கடுப்பு ஏற்படும். அதாவது அடிக்கடி சிறுநீர் வரும்போது தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு கடுப்புத் தன்மை இருக்கும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் சூட்டின் காரணமாக நீர்க்கடுப்பு அடிக்கடி வரும்.

இதற்கு உடனடி நாட்டுவைத்தியம் இருக்கிறது. வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால், நீர்க்கடுப்பு சிறிது நேரத்தில் மறைந்து விடும்.

கடுமையாக உழைப்பவர்களுக்கும், பயணம் செய்தவர்களுக்கும் உடல் வலி, கைகால் அசதி இருக்கும். இவர்கள் முருங்கை ஈர்க்கை ரசம் வைத்து சாப்பிட்டால் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். வெள்ளரிக்காய் விதையை அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து வடிகட்டவும். அதனை தொடர்ந்து அருந்தி வந்தால் கல்லடைப்பு மறையும்.

கையில் கிடைக்கிற எந்த உணவையும் யோசிக்காமல் வாய்க்குள் போடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? கண்டிப்பாக உங்களுக்கு அஜீரண கோளாறு இருக்கும்! நீங்கள் அடிக்கடி இஞ்சி, பப்பாளி, அன்னாசி, வெள்ளரி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் நல்லது.

அதேபோல், கோடை காலத்தில் வயிற்று பிரச்சினைகளும் அடிக்கடி ஏற்படும். அதிலும் புளியேப்பம் வந்தால் எரிச்சலாக இருக்கும். கொஞ்சம் நெல்லிக்காய் லேகி யத்தை சாப்பிட்டு விட்டு பால் சாப்பிட்டால் புளியேப்பம் சரியாகும்.

முடிந்த அளவு ஆப்பிளை சாப்பிட்டு வாருங்கள்! மூளை, கல்லீரல், மலக்குடல் ஆகியவற்றில் வரும் நோய்களை நீக்கும் சக்தி ஆப்பிளுக்கு உண்டு!

வெங்காயத்தை தனியாக சாப்பிட்டாலும் சரி, உணவோடு சேர்த்து சாப்பிட்டாலும் சரி! தினமும் வெங்காயம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால், சைனஸ், மாரடைப்பு, வயிறு மற்றும் மலக்குடல் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும்!

சிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து உயிரை வாங்கும். மாத்திரை சாப்பிட்டாலும் முழுமையாக தீராது! எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்!

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள், ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அன்னாசி பழச்சாறு அருந்துவது நல்லது. வயிற்றில் புழு, பூச்சிகள் இருப்பதால் அவதிப்படுகிறீர்களா? வேப்பங்கொழுந்தை அரைத்து, சாப்பிட்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி விடும்!

தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறும். பித் தத்தின் பாதிப்பு குறையும்! தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல் லது. சிறுநீரகத்தைத் தூண்டி, உடல் நஞ்சை வெளியேற்றும். புற்றுநோயை எதிர்க்கும் லைகோபின் மருந்தும் தக்காளியில் உள்ளது!

வெந்தயக் கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இதனால், காசநோய், இடுப்புவலி, செரிமானக் கோளாறுகள் போன்றவை மறையும். சோம்பலைத் தவிர்த்து, சுறு சுறுப்பைத்தரக்கூடியது வெந்தயக்கீரை!

தினமும் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், சீதபேதி, ரத்த பேதி, சளி, தும்மல் போன்றவை குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வந்தால் குடலில் உள்ள பூச்சிகள் அழியும்!

வெங்காயத்தை சாறு எடுத்து, தினமும் ஒரு அவுன்ஸ் வீதம் நான்கு வேளை சாப்பிட்டு வந்தால், புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் கோளாறு தீரும்.
வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், உஷ்ணப்பகுதி, தலைவலி, விடாத தும்மல் ஆகியவை மறையும்! கோடை காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு மேற்கண்ட முறைகளை செயல்படுத்தி கோடையை சமாளியுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக