புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
88 Posts - 38%
i6appar
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தோழர்கள் -கோவி 800 Poll_c10தோழர்கள் -கோவி 800 Poll_m10தோழர்கள் -கோவி 800 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழர்கள் -கோவி 800

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 08, 2012 10:26 am

தோழர்கள் -கோவி 800
நினைவு கூறுங்கள் தோழர்களை ,
நமக்காக எதையும் செய்ய துணியும் தோழர்களை நினைவுகூறுங்கள் !
அவர் புகழ் எடுத்துக்கூறுங்கள் !
இது நாம் நண்பர்களை நினைத்து பார்க்க சிறு நேரம் !
தங்கள் நண்பர்களின் குறும்புதனங்கள் , சிறந்த குணங்கள் ,
மேலும் நீங்கள் அவரால் பெருமை கொள்ளும் சிலவற்றை
மற்றவர் அறியும் வண்ணம் கூறி பெருமை கொள்ளுங்கள் !
வழக்கம் போல் நான் முதலில் :------
என் நண்பர்கள் பலர்! இப்பொழுது என்னுடன் இருப்பவர்களில் இருவர் எனக்கு மிகவும் நெருக்கம் !
ஒருவர் அருள் முருகன் மற்றொருவர் பாரதி தாசன் .
நன்கு படிப்பார்கள் , நன்கு களாய்ப்பார்கள் , நல்லவர்கள் ,.........எனக்கு மிகவும் பிடிக்கும் புன்னகை

முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 08, 2012 8:19 pm

ஒன்றாம் வகுப்பு வரை : நடராஜ்
மூன்றாம் வகுப்பு வரை : விமல்ராஜ்
ஆறாம் வகுப்பு வரை : விக்னேஸ்வரன்,விக்னேஷ் ,ஐயப்பன் ,ஜெனிபர் ,ஆக்சையா ,உம்மு சல்மா .
எட்டாம் வகுப்பு வரை :அகிலன் , ப்ரேம் குமார் ,கௌதம் ,சிவ சங்கரி ,நர்மதா ,மதுரா.
பத்தாம் வகுப்பு வரை : பாலமுருகன் ,ஜெகதீஸ்வரன் ,சிவசக்தி .
பதினொன்றாம் வகுப்பு :அருள் பிரசாத் , ராஜீவ் , இட்லி(பெயர் மறந்து விட்டது)
பண்றேண்டாம் வகுப்பு : பத்மநாதன் , ப்ரேம் , மற்றும் பலர் ,
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 08, 2012 8:58 pm

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா நல்ல திரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 08, 2012 9:02 pm

ஒவ்வொரு சதத்திலும்......நீ சாதனைத் திரிகளை படைப்பது....அருமை கோவிந்த்.....

விரைவில் வருகிறேன் பட்டியலோடு மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 08, 2012 9:13 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அண்ணா நல்ல திரி
நன்றிகள் தம்பி ! நன்றி

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 08, 2012 9:14 pm

பிஜிராமன் wrote:ஒவ்வொரு சதத்திலும்......நீ சாதனைத் திரிகளை படைப்பது....அருமை கோவிந்த்.....

விரைவில் வருகிறேன் பட்டியலோடு மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா ! வாருங்கள் !
தாங்களும் உதவி செய்தவாறே உள்ளீர்கள் !!!!!!!!!!!!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 09, 2012 8:25 am

என் தற்போதைய ஈகரை thozhan K.M.R
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 9:29 am

அச்சச்சோ, இந்த திரியை நான் மறந்துட்டனே.....நினைவூட்டியதற்கு நன்றி கோவி.

என் பால்வாடி நண்பன் : பாலாஜி, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யாத லூட்டிகளே இல்லை, நாங்கள் இருவரும் பால்வாடி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பு தான்.

நாங்கள் செய்த லூட்டியில், பெரியதாகவும், இன்று நினைத்து பெருமை படுவதாகவும் எண்ணுவது, எங்கள் வகுப்பில் உள்ள, திமிர் பிடித்த கொஞ்சம் வசதி படைத்த மாணவர்கள் இருந்தால், அவர்களிடம் இருந்து பென்சில், அழி ரப்பர், ஷர்ப்நேர் இப்படி பலவற்றை களவாடி, இல்லாத ஏழை மாணவர்களுக்கு கொடுப்போம். நாங்கள் செய்த லூட்டியை, வெள்ளந்தி என்ற தலைப்பில், ஒரு சிறு கதையாக எழுதியுள்ளேன்.

ஆனால், எங்கள் நட்பில் இடைவெளி, ஒன்பதாம், வகுப்பில் இருந்து தொடங்கியது, நான் வேறு ஒரு காங்கில் சேர்ந்துவிட்டேன், அவனும் வேறு ஒரு காங்கில் சேர்ந்துவிட்டான், அனால், இன்று நாங்கள் அவ்வப்பொழுது முகநூலில் பேசிக்கொள்கிறோம்.

என் ஒன்பது மட்டும் பத்தாம் வகுப்பு நண்பர்கள், பட்டியல் பின்வருமாறு, நாங்கள் அந்த கால கட்டத்தில், எங்கு சென்றாலும் இந்த பட்டியலில் உள்ள அனைவரும் இணைந்தே செல்லுவோம், அவர்கள்

வினோத், வடிவேல், ஜெகதிஸ், பழனி, பி. சரவணன் (பிங்கிலி என்று அழைப்போம்), எஸ். சரவணன் (சிங்கா என்று அழைப்போம்), முத்துமாரி, விஷ்ணு.

இவர்களுடன் நான் இருந்த காலம், என்றும் மனதில் நீங்க மகிழ்ச்சி நிறைந்த பொற்காலம்.

அடுத்து என் ஒரே ஒரு பனிரெண்டாம் வகுப்பு நண்பன், ஆண்டன் ஜேசு ராஜன், இவன் எனக்கு கிடைத்தது பாக்கியம், எப்படி நாங்கள் நண்பர்கள் ஆனோம் என்று இது வரை எங்களுக்கு தெரியாது. அன்று முதல் இன்று வரை, நான் எங்கு சென்றாலும், இவனின்றி பெரும்பாலும் செல்வதில்லை. பரிசளிப்பு விழாவிற்கு இவனும் வருகிறான்.

அடுத்து என் ஒரே ஒரு கல்லூரி நண்பன் மஞ்சுநாத், கல்லூரி காலத்தில், நானும் இவனும் சேர்ந்து செல்வோம், இவன் வீட்டில், நான் அவர்களின் இன்னொரு பிள்ளை போல. இவனும் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறான்.

அடுத்து என் நண்பி, ராஜி, இவள் இன்றைய தோழி, இவளும் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறாள்.

என் நண்பர்கள் பட்டியலை பதித்து விட்டேன் கோவி....... மகிழ்ச்சி மகிழ்ச்சி கொஞ்சம் பெரிதாக உள்ளதோ அய்யோ, நான் இல்லை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக