புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணிதம் - புள்ளியியல்: துறை அறிமுகம்
Page 1 of 1 •
உலகிலுள்ள அறிவியல் பிரிவுகளில் தொன்மையானது கணிதம். இதன் வெவ்வேறு பிரிவுகளில் அறிவை வளர்த்துக் கொள்ளவும் மனத்திறனை மேம்படுத்தும் பொருட்டும் இத்துறையில் உலகளாவிய பல்வேறு அறிஞர்கள் ஈடுபட்டார்கள். இதற்கு உதாரணமாக கிரீஸ் நாட்டின் அரிஸ்டாடில், பிதாகரஸ், எகிப்து-கிரீசை சார்ந்த யூகிளிட், தாலமி, எகிப்தின் மெனலஸ், தியான், செரினஸ், சீனாவின் லியூ ஹியூ, சூ சங் சி, இந்தியாவின் ஆரியபட்டர், பாஸ்கராச்சாரியா போன்றவர்களைக் கூறலாம்.
மனித மனதின் தத்துவமறியும் திறன்அளவு அதிகம் தேவைப்படும் துறை இது. இந்தியாவில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேத இலக்கிய காலம் முதற்கொண்டே இத்துறை இருந்து வருகிறது. கி.மு. 1000க்கும் கி.பி.1000க்கும் இடைப்பட்ட காலத்தில் கணிதத் துறையின் முக்கிய கண்டுபிடிப்புகளான பூஜ்யம், அல்ஜீப்ரா, அல்காரிதம், ஒரு எண்ணின் இரட்டைப்படி மற்றும் கனமூலம் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டன. ரேகா கணிதம் என பண்டைய இந்தியாவில் அழைக்கப்பட்டு தற்போது ஜியாமெட்ரி என அழைக்கப்படும் கணிதப் பிரிவு கட்டடக் கலைகளுக்கு
உபயோகிக்கப்பட்டது.
இவற்றை கோபுர மேற்சுவர்களில் வரைந்தும் காட்டப்பட்டது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தை அறிய 10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை நடத்தப்பட்ட முயற்சிகளின் போது இந்தியாவில் கண்டறியப்பட்ட அல்ஜீப்ரா தத்துவங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு பரிமாறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பல்வேறு துறைசார்ந்த படிப்புகளிலும் ஆய்வுகளிலும் பரவலாக உபயோகப்படுவதன் விளைவாக தற்போது கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்புகள் வெகுவாகப் புகழ் பெற்று வருகின்றன. கணிதத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்வதன் மூலம் புள்ளியியல், ஆக்சுவரியல் சயின்ஸ், கணித அடிப்படையிலான மாதிரிகளை உருவாக்குவது, கிரிப்டோகிராபி, கற்பித்தல், கணிதம் மற்றும் புள்ளியியலில் ஆய்வு போன்ற பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த பணிகளைப் பெற முடியும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ், சமூக அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் ஆய்வு செய்வதற்கும் கணிதத் திறமை தேவைப்படுகிறது. கணிதத்தில் உயர்படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் நடுநிலைப்பள்ளி முதலே கணிதத்தில் அடிப்படைத் தத்துவங்களை நன்றாக அறிந்திருக்க வேண்டும். பிளஸ் 2 அளவிலான படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் படித்திருக்க வேண்டும்.
கணிதத்தில் இளநிலைப் படிப்பை ஹானர்ஸ் படிப்பாகப் படிப்பதன் மூலம் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தபின் இத்துறையில் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி.,யைப் படிக்க விரும்புபவர்கள் இதற்காக இந்தியாவில் பல்வேறு மையங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலமாகச் தொடரலாம்.
கணிதம் என்ற பரந்து விரிந்த குடையின் கீழ் அரித்மெடிக், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், திரிகோணமிதி என்ற பல்வேறு கிளைகள் உள்ளன. எண்களால் அளவிடப்படுவதை அரித்மெடிக்கும் எண்ணிக்கை மற்றும் உறவுகளால் ஆனவற்றை குறியீடுகளால் கூறுவதை அல்ஜீப்ராவும் தருகின்றன. வெளி, நீளம், அளவு, எண்கள் போன்றவற்றை இணைத்து ஜியாமெட்ரி செயல்படுகிறது. தொடர்புடைய ஜோடி எண்ணிக்கைகளை கால்குலஸ் தருகிறது. ஜியாமெட்ரிக் படிப்புகளில் கோணங்கள் மற்றும் அனலிடிகல் ஜியாமெட்ரிக்கு இடையிலான உறவை திரிகோணமிதி விளக்குகிறது.
கணிதப் பாடத்தைப் படித்தவர்கள் கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்கை அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்புடைய இன்சூரன்ஸ், வங்கி, அக்கவுன்டன்சி போன்ற துறைகளில் ஈடுபட முடியும். கணிதம் படித்தவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் தனித்தோ அல்லது ஒரு குழுவுடன் இணைந்தோ பணியாற்றலாம். தனியாகப் பணியாற்ற விரும்புபவக்ள் தனியார் நிறுவனங்களிலோ அல்லது நூலகங்களிலோ பணியாற்றலாம். இவை தவிர ஆசிரியப் பணிகளும் கல்வி தொடர்புடைய ஆய்வுப் பணிகளும் இவர்களுக்குக் கிடைக்கும்.
புள்ளியியல் துறையானது இந்தியாவில் தொழிற்படிப்பாக மாறியுள்ளது. இவற்றை முடிப்பவர்களுக்கு அரசுத் துறைப் பணிகள், செமி கவர்ன்மென்ட், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் போன்ற வேலை வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.
இந்தியன் புள்ளியியல் நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளதோடு புள்ளியியல் துறையில் உலகளாவிய அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. புள்ளியியல் தரக்கட்டுப்பாட்டு மையங்கள் ஒரு வலையமைப்பாக இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, டில்லி, கோல்கட்டா, புனே, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், பரோடா போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவிலுள்ள டாகுமென்டேஷன் ரிசர்ச் அண்ட் டிரெயினிங் சென்டர் நிறுவனம் புள்ளியியல் நிபுணர்களைப் பணியிலமர்த்துகிறது.
ஆய்வு மற்றும் சிறப்புப் படிப்புகளைத் தேர்வு செய்யும் வாய்ப்புகள் புள்ளியியல் படித்தவர்களுக்கு கிடைக்கிறது.

- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
ஆய்வு மற்றும் சிறப்புப் படிப்புகளைத் தேர்வு செய்யும் வாய்ப்புகள் புள்ளியியல் படித்தவர்களுக்கு கிடைக்கிறது.???
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
புள்ளியியல்
அப்படி என்றால் என்ன ? இதன் விளக்கம் வேண்டும்.
அப்படி என்றால் என்ன ? இதன் விளக்கம் வேண்டும்.
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1