புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
38 Posts - 61%
heezulia
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
19 Posts - 31%
வேல்முருகன் காசி
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
230 Posts - 42%
heezulia
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_m10இன்று ஐ.பி.எல். ஏலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஐ.பி.எல். ஏலம்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 4 Feb 2012 - 9:39

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று தெரிகிறது.
ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் வரும் ஏப்., 4 முதல் மே 27 வரை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உட்பட 9 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

இதற்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இதில் 8 இந்திய வீரர்கள் உட்பட, உலகின் 11 அணிகளை சேர்ந்த 144 பேர் இடம் பெற்றுள்ளனர். ரத்து செய்யப்பட்ட கொச்சி அணி வீரர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் எண்ணிக்கையை 30ல் இருந்து 33 ஆக உயர்த்துகிறது.

இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, வினய் குமார், பார்த்திவ் படேல், மெக்கலம், ஜெயவர்தனா (இலங்கை) ஆகியோருக்கு, இந்த ஏலத்தில் அதிக தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் "மேட்ச் வின்னராக' உள்ள "ஆல் ரவுண்டர்' ஜடேஜாவை மும்பை அணி தட்டிச் செல்லும் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஒரு அணி உரிமையாளர் கூறுகையில்,"" பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சம அளவில் திறமை வெளிப்படுத்துபவர் ஜடேஜா. இவர் இன்றைய ஏலத்தில் ரூ. 7 கோடி வரைக்கும் போனால் கூட ஆச்சரியமில்லை,'' என்றார்.

வினய் குமாரை எடுக்க பெங்களூரு, புனே அணியிடையே போட்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது. முதல் ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டிக்குப் பின் பெரிய அளவில் சோபிக்காத நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலத்தை, ராஜஸ்தான் அல்லது மீண்டும் கோல்கட்டா அணி வாங்கலாம்.


தினமலர்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 4 Feb 2012 - 12:30

அப்ப இன்றைக்கு கைமாறல் இருக்கும் என்று சொல்கிறீர்கள் புன்னகை
ஆண்டவனுக்குத் தான் தெரியும்.. புன்னகை
நன்றி அண்ணா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 4 Feb 2012 - 12:58

கார்த்திக்.எம்.ஆர் wrote:அப்ப இன்றைக்கு கைமாறல் இருக்கும் என்று சொல்கிறீர்கள் புன்னகை
ஆண்டவனுக்குத் தான் தெரியும்.. புன்னகை
நன்றி அண்ணா..
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்று ஐ.பி.எல். ஏலம் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக