புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_lcapநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_voting_barநட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு காதலி மனைவி - பிஜிராமன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 2:35 pm

First topic message reminder :

ட்புக்காக

மண்ணில் முளைக்கும் மலர்செடிகள் மேல்செல்லும்
நண்பர்கள் கொண்டவற்கு நம்பிக்கை வான்தொடும்
பெண்ணொருத்தி நட்பினை பெற்றவன் தன்னுள்ளே
கண்ணியம் காத்ததைக் காதலென்று மாற்றாது
பண்பாய் இருந்தவற்கு பாதுகாப்பைத் தந்திடனும்
கண்போல் இருவரும் காலமுடன் சென்றொருநாள்
உண்மையாய் காதலை உள்ளத்தின் உள்ளேந்த
பண்பாடு மாறாது பாங்காக பெற்றார்முன்
கண்ணீரைக் கொட்டியும் காதலை சொல்லிட
தண்மையாய் மாறும் மனம்

கா தலிக்காக..........

குறுகத் தறித்தமுகம் கொஞ்சுமவள் பேச்சு
சிறுசிறு சொல்லால் சிரிப்பை வரச்செய்வாள்
கண்ணால் எனையழைத்து காதல் ரசம்தருவாள்
பெண்ணவள் முன்னிற்க பேச்சது பின்செல்லும்
கையைப் பிடித்திடுவாள் கண்டு நடந்திடுவாள்
மையல்நான் கொள்ள மனம்பரப்பித் தந்திடுவாள்
வெட்கம் தனைமறந்து வேகம் அதைத்துறந்து
தொட்டுவுற வாடும்தேன் தொல்லை தினஞ்செய்வாள்
சிக்கென் ரிருக்குமவள் சிங்கார பொன்னழகில்
அக்கணமே ஆசையுற்றேன் நான்

னைவிக்காக..............

என்னைக் கணவனாய் என்னவள் ஏற்றாளே
அன்பாய்நான் காத்து அழகாய் வழிநடத்தி
துன்பம் வரும்போது துக்கம் அதைமறக்க
இன்பம் தரும்வார்த்தை ஈன்றுனான் தந்திடுவேன்
என்றவள் என்னையே எப்பொழுதும் நம்பிடுவாள்
சின்னதாய் நான்செய்யும் சீண்டலை தான்ரசித்து
முன்னவள் போய்நிற்பாள் மூச்சில் புயலோடு
பின்னவள் நான்சென்று பின்னல் மயிர்கோதி
அன்பாய் ஒருவார்த்தை ஆன்மா திகைப்பெய்த
சொன்னேன்பார் என்னுயிர்நீ என்று

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 3:25 pm

ஹிஷாலீ wrote:மூன்றும் முத்துக்கள் பிஜி அருமையான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றிகள் ஹிஷாலி......... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 03, 2012 3:30 pm

பிஜிராமன் wrote:
இதோ இந்த புல் தரையில் உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுக்கிறாரே அவர் தான்

ஐயோ இவரா இவர் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாறு கார்த்தி.......நீ வேற சரி பட்டு வார ஆளா பாரு....... சிரி
இல்லை அண்ணா விசாரித்து விட்டேன் இவர் தான் சரியான ஆள் என்று சொல்கிறார்கள் ஜாலி ஜாலி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 3:34 pm

இல்லை அண்ணா விசாரித்து விட்டேன் இவர் தான் சரியான ஆள் என்று சொல்கிறார்கள்

டம்மி பீசுகளுக்கு நம் கட்சியில் இடம் இல்லை கார்த்தி....அதனால், அந்த பதவியை உனக்கே கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 03, 2012 3:41 pm

பிஜிராமன் wrote:
இல்லை அண்ணா விசாரித்து விட்டேன் இவர் தான் சரியான ஆள் என்று சொல்கிறார்கள்

டம்மி பீசுகளுக்கு நம் கட்சியில் இடம் இல்லை கார்த்தி....அதனால், அந்த பதவியை உனக்கே கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்....
அண்ணா அந்த பதவியில் எல்லாம் டம்மி பீஸ் இருந்தால் than நமக்கு நல்லது சிரி சிரி அது தான் அவருக்கே தரலாம் என்று சொல்கிறேன்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 3:43 pm

அண்ணா அந்த பதவியில் எல்லாம் டம்மி பீஸ் இருந்தால் than நமக்கு நல்லது அது தான் அவருக்கே தரலாம் என்று சொல்கிறேன்

ஓ நீ அப்படி வருகிறாயா.......அப்படி என்றால், அவர் தான் சரி..........இன்னும் நாலு பேரு வேணுமே........ சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 03, 2012 3:48 pm

பிஜிராமன் wrote:
அண்ணா அந்த பதவியில் எல்லாம் டம்மி பீஸ் இருந்தால் than நமக்கு நல்லது அது தான் அவருக்கே தரலாம் என்று சொல்கிறேன்

ஓ நீ அப்படி வருகிறாயா.......அப்படி என்றால், அவர் தான் சரி..........இன்னும் நாலு பேரு வேணுமே........ சிரி
அ வர்கள் எதுக்கு?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 3:50 pm

அ வர்கள் எதுக்கு?

நாம் இருவரும் எங்காவது போயி அடிபட்டு, சிக்கி சின்னா பின்னமாகி நிலைகுழைந்து இருந்தால், நமை தூக்கிக் கொண்டு வருவதற்கு....... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 03, 2012 3:55 pm

பிஜிராமன் wrote:
அ வர்கள் எதுக்கு?

நாம் இருவரும் எங்காவது போயி அடிபட்டு, சிக்கி சின்னா பின்னமாகி நிலைகுழைந்து இருந்தால், நமை தூக்கிக் கொண்டு வருவதற்கு....... சிரி
அதாவது அல்லகை சிரி சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நட்பு காதலி மனைவி - பிஜிராமன்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 4:00 pm

அதாவது அல்லகை

க க க போ சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Feb 03, 2012 7:36 pm

கவிதை அருமை ராமன் சூப்பருங்க சூப்பருங்க

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக