புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
89 Posts - 38%
heezulia
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
340 Posts - 48%
heezulia
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
24 Posts - 3%
prajai
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_m10மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 1:49 am

இந்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 8 கிளை நிறுவனங்களில் வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் ( டபிள்யூ.சி.எல்.,) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்திற்கு 2007ஆம் ஆண்டு மினிரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது. நாக்பூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் முழுவதும் சுரங்கங்கள் உள்ளன. இந்த நிறுவனத்திலிருந்து கிடைக்கும் நிலக்கரியை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்னாடகா, தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்கள் உபயோகிக்கின்றன. வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் நிறுவனத்தில்55 ஸ்டாப் நர்ஸ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: டபிள்யூ.சி.எல்., நிறுவனத்தின் ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.02.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ் டூவிற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு நர்ஸிங் பிரிவில் டிப்ளமோ அல்லது 3 ஆண்டு கால படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது.
இதர தகவல்கள்: வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பப் படிவங்களை நிரப்பி அத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும். இதைப் பின்வரும் முகவரிக்கு 09.03.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
General Manager ( P & IR ),
Western Coalfields Limited,
Coal Estate, Civil Lines,
Nagpur 440 001.
இணையதள முகவரி : http://westerncoal.nic.in/sites/default/files/userfiles/staff_nurse&2012.pdf
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 09.03.2012

வேலை வாய்ப்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மத்திய அரசு நிறுவனத்தில் நர்சிங் பணிவாய்ப்பு Ila
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sat Feb 25, 2012 10:42 pm

மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 11:18 pm

இளா நன்றி நமது உறவுகள் யாருக்காவ்து பயன்படும் , ஏதாவது இன்ஜினியரிங் ஜாப் இருந்த சொல்லுங்க புனியமா போகும் ஊருல சின்ன பசங்கலாம் கேக்குரங்க அண்ணே நீங்க ரொம்ப வருஷமா படிச்சிட்டு இருக்கீங்க வேலைக்கு போக மாட்டீங்களானு

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sat Feb 25, 2012 11:20 pm

ஒன்னும் புரியல

அதிர்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 11:26 pm

sriniyamasri அண்ணா உங்களுக்கு என்ன புரியவில்லை எதற்கு அதிர்ச்சி

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sat Feb 25, 2012 11:52 pm

இல்ல பகவதி sir உங்கள மாதிரி சீனியர் இப்புடி சொன்ன

நாங்க லாம் ஜூனியர் அதன் சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 12:21 am

அண்ணா சீனியர் ஜூனியேர்னு எத வச்சி சொல்லுரிங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 12:23 am

அண்ணா எண்ணலாம் sir கூப்பிடு பிரிசிரதிங்க தம்பி என்பதே போதும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 8:18 am

இரா.பகவதி wrote:இளா நன்றி நமது உறவுகள் யாருக்காவ்து பயன்படும் , ஏதாவது இன்ஜினியரிங் ஜாப் இருந்த சொல்லுங்க புனியமா போகும் ஊருல சின்ன பசங்கலாம் கேக்குரங்க அண்ணே நீங்க ரொம்ப வருஷமா படிச்சிட்டு இருக்கீங்க வேலைக்கு போக மாட்டீங்களானு
ஞாயந்தானா பகவதி - வேலைக்கு போகாம இங்கேயே இருக்கீங்களே.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 9:06 pm

என்ன செய்ய கொலவெறி அண்ணா நமக்கு எவன் வேலை தாரன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக