ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி குளிக்காதீங்க..!

4 posters

Go down

அடிக்கடி குளிக்காதீங்க..! Empty அடிக்கடி குளிக்காதீங்க..!

Post by தாமு Thu 1 Oct 2009 - 7:43

அடிக்கடி குளிக்க நினைப்பது சிலரின் இயல்பு. ஆனால் அப்படி அடிக்கடி குளிப்பது நல்லதா? விடை இதோ...

கோடை காலத்தில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இப்பருவத்தில் வீசும் காற்று, தூசி தும்புகளை அள்ளிவந்து நமது சருமத்தைத் தாக்குகிறது. எனவே `சென்சிட்டிவ் ஸ்கின்' கொண்டவர்கள் அரிப்பு, எரிச்சல், வீக்கத்தை அனுபவிக்க நேரலாம். ஈரப்பதம் மிக்க பகுதிகளில் கோடை காலத்தில் பூஞ்சை தாக்குதலும் ஏற்படும். அது பரு, கொப்புள பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சரி, இவற்றையெல்லாமë தவிர்க்கலாம் என்று அடிக்கடி குளிப்பதும் பிரச்சினையை ஏற்படுத் தும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

இதுகுறித்து தோல் சிகிச்சை நிபுணர் நீனா கூறும்போது, ``நீங்கள் குளிக்கும்போது, சரு மத்தின் பாதுகாப்புப் படலம் அதன் ஈரப்பதத்தை இழக்கிறது. அந்தப் பாதுகாப்புப் படலம் இல்லாததால் நீங்கள் வீட்டுக்கு வெளியே செல்லும்போது வெயிலும், கிருமிகளும் மேலும் தீவிரமாகத் தாக்குகின்றன'' என்கிறார்.

அப்போது சருமமானது புறஊதாக் கதிர்களால் தாக்கப்படும் அபாயத்தால், உலர்தன்மை, கொப்புளம் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். ``உலர்ந்த சருமம் கொண்ட வர்கள் கோடை காலத்தில் அடிக்கடி குளிப்பது நிலை மையை மேலும் மோச மாக்கவே செய்யும் என்பதை உணர்வதில்லை'' என்கிறார் மற்றொரு சரும நிபு ணரான ரிஷி.

தண்ணீரை சாதாரணமாக முகத்தில் அடித்துக் கொள் வது ஒன்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்காது. முகத்தை முறையாக சுத்தப் படுத்துவது அவசியம் என்பது மருத்துவர்கள் கருத்து. தோலின் இயற்கையான ஈரப்பதம் மாறாமல் பாதுகாக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை முகத்தைக் கழு வினால் போதும் என்று அவர்கள் தெரிவிக் கின்றனர்.

``நீங்கள் முகத்தைக் கழுவிய பின்போ, குளித்த பின்போ உடனே `மாய்சரைசர்' போட வேண் டும்'' என்கிறார் சரும மருத்துவர் மாத்னானி. ``அது, சருமத்தின் இயற்கை ஈரம் பாதுகாப்புப் படலமாகத் தொடர வழிவகுக்கும். இல்லாவிட் டால் தோலில் இருந்து ஈரப்பதம் மூன்று நிமிடங்களில் உலர்ந்துவிடும்'' என்று அவர் கூறுகிறார்.

உலர்ந்த அல்லது `சென்சிட்டிவ்' சருமம் கொண்டவர்கள் மிதமான, நுரையில்லாத `கிளென் சர்களை' பயன்படுத்த வேண்டும் என்பது மாத்னானி கொடுக்கும் கூடுதல் `டிப்ஸ்'. `கிளென்சர்கள்' சருமத்தைச் சுத்தம் செய்யும், ஆனால் அதன் இயற்கை எண்ணைப் படலத்தை அகற்றிவிடாது. உலர்ந்த சருமத்துக்குப் பகல் வேளையில் இலேசான கிரீமுடன் கூடிய மாய்சரைசரையும், இரவில் அதற்கேற்ற மாய்சரைசரையும் பயன்படுத்த வேண்டும். ஈரப்பதமான சூழலாக இருந்தால் `கிளென்சிங்' போல `மாய்சரைசிங்' முக்கியமில்லை என்று மாத்னானி தெரிவிக்கிறார்.

``உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வதற்கு நாவால் வருடக் கூடாது. நாக்கு உலர்ந்திருப்பதாக உணரும்போது தண்ணீர் பருகும்போது அப்படியே உதட்டையும் ஈரப்படுத்திக்கொள்ளுங்கள். பின்னர் `வாசலின்' போன்றவற்றைப் பூசிக்கொள்ளுங்கள்.

உதடுகள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டால் இரவில் வெண்ணை அல்லது நெய்யை உதட்டில் பூசிக்கொள்ளுங்கள். உதட்டில் பிளவு ஏற்பட்டால் பன்னீருடன் கிளிசரின் கலந்தோ, கற்றாழைச் சாறோ, `ஆன்டிசெப்டிக் கிரீமோ' பூசிக்கொள்ளுங்கள்'' என்று யோசனை கூறுகின்றனர் சரும நிபுணர்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அடிக்கடி குளிக்காதீங்க..! Empty Re: அடிக்கடி குளிக்காதீங்க..!

Post by சிவா Mon 1 Nov 2010 - 20:22

இதனால்தான் நீங்கள் குளிப்பதே இல்லையா தாமு!


அடிக்கடி குளிக்காதீங்க..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடிக்கடி குளிக்காதீங்க..! Empty Re: அடிக்கடி குளிக்காதீங்க..!

Post by Aathira Mon 1 Nov 2010 - 22:40

அறிய வேண்டிய செய்திகள்.. மிக்க நன்றி தாமு அடிக்கடி குளிக்காதீங்க..! 678642


அடிக்கடி குளிக்காதீங்க..! Aஅடிக்கடி குளிக்காதீங்க..! Aஅடிக்கடி குளிக்காதீங்க..! Tஅடிக்கடி குளிக்காதீங்க..! Hஅடிக்கடி குளிக்காதீங்க..! Iஅடிக்கடி குளிக்காதீங்க..! Rஅடிக்கடி குளிக்காதீங்க..! Aஅடிக்கடி குளிக்காதீங்க..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அடிக்கடி குளிக்காதீங்க..! Empty Re: அடிக்கடி குளிக்காதீங்க..!

Post by அன்பு தளபதி Mon 1 Nov 2010 - 22:44

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அடிக்கடி குளிக்காதீங்க..! Empty Re: அடிக்கடி குளிக்காதீங்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum