Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
+17
ஹிஷாலீ
உதயசுதா
ரேவதி
சதாசிவம்
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
கே. பாலா
கபாலி
இளமாறன்
அல்கெனா ரிஷி
பது
ந.கார்த்தி
பிஜிராமன்
மகா பிரபு
maheshuma
தம்பி வெங்கி
21 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
First topic message reminder :
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?
எனது பதில் நாளை !
நீங்கள் கூறுங்கள் >>>
நட்புடன்
தம்பி வெங்கி
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?
எனது பதில் நாளை !
நீங்கள் கூறுங்கள் >>>
நட்புடன்
தம்பி வெங்கி
[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
சாியான பதில் பிஜி.
தங்களின் கருத்தும் சாி
நன்றிகள் சார்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
கபாலி wrote:மிகச்சரி.
இதை ஹிபோக்ரெட்ஸ் என்பார்கள்.
அதாவது மனதில் தோன்றியதைக் கூறாமல் எதிரில் இருப்பவர்க்கு உகந்த பதிலைச் சொல்லுதல்.
சரி விடுங்க..
ஆம், நண்பா....
நமக்கு பட்ட பதிலை சொன்னால், 3இடியட்ஸ் மற்றும் நண்பனில் நடைபெறும் இன்டர்வியூ இல் தான் செலக்ட் ஆக முடியும். அதிலும் சில அதிசய நிறுவனங்கள் இருக்கிறார்கள்.
முடிந்தால் "EXAM" என்ற ஆங்கிலப் படத்தை பாருங்கள் நண்பா.........அது ஒரு பெரிய மெடிக்கல் நிறுவனத்திற்கு, உயர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க நடத்தப் படும் தேர்வைப் பற்றிய படம். தேர்வு 80 நிமிடம், தேர்வு எழுதுபவர்கள் 8 பேர், இதில் யார் தேர்வாகிறார்கள், அந்த தேர்வு அறையில் என்ன நடக்கிறது, என்பது தான் முழு படமும், முழு படமும், ஒரு தேர்வாறையிலேயே முடிந்து விடும்.
நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்
நன்றிகள் நண்பா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
சரி நண்பரே இனிமேல் இது மாதிரியான கேள்விகளை கேக்கமாட்டேன் , தவறுக்கு மன்னிக்கவும் .
[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
கபாலி wrote:இது போன்ற கேள்விகளை ஹைப்போத்தெடிகல் என்று சொல்வார்கள்.
காதலியைக்காப்பேன் என்று சொன்னால் இந்த உலகமே என்னைக் காறித்துப்பிவிடுமோ என்னும் வெளிமன நிலைதான் இப்படி பதில் சொல்ல வைத்தது.
உள்மன நிலை சொன்னது வேறாகத்தான் இருக்கும்.
எனவே இது போன்ற ஹைப்போத்தெடிகல் கேள்விகளால் மனம் பழுது படும். என்பதால் அதைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.
நன்றி நண்பர்களே..
உண்மை நிலை இதுவே, இங்கு கேட்கப்படும் பல கேள்விகளில் விவாதங்களில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் பதிலைத் தான் சொல்ல முயலுகிறோம். தன்னை மறைத்து கொண்டு வாழ்பவனைத் தான் உலகம் போற்றுகிறது.
தங்களின் பதில் அருமை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
யென் ரேவதி ஏற்கனவே நிறைய கோம்மெண்ட்ஸ் குடுத்துட்டாங்கனா......ரேவதி wrote:நோ கமெண்ட்ஸ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
பிஜிராமன் wrote:யென் ரேவதி ஏற்கனவே நிறைய கோம்மெண்ட்ஸ் குடுத்துட்டாங்கனா......ரேவதி wrote:நோ கமெண்ட்ஸ்
இல்ல பிஜி நமக்கேன் வம்பு அதனாலதான் நோ கமெண்ட்ஸ் அப்படினு சொல்லிட்டேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
சில சமயம் இந்த மாதிரி கேள்விகளை பார்க்கும்போது என்னையும் அறியாமல் ஒரு கோபம் வருகிறது. இந்த மாதிரி கேள்வி கேட்டால் யாருமே காதலிய காப்பத்துவேன் என்று சொல்ல மாட்டாங்க.
இன்னொருத்தார் அம்மாவை காப்பாத்திட்டு காதலியோட செத்து போவேன்னு சொல்றார்.ஆனா உண்மையிலுமே அப்படி செய்ய மாட்டார்.
யாருமே இதுக்கு உண்மையான பதிலை சொல்ல மாட்டாங்க
இன்னொருத்தார் அம்மாவை காப்பாத்திட்டு காதலியோட செத்து போவேன்னு சொல்றார்.ஆனா உண்மையிலுமே அப்படி செய்ய மாட்டார்.
யாருமே இதுக்கு உண்மையான பதிலை சொல்ல மாட்டாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
பிஜிராமன் wrote:ந.கார்த்தி wrote:நானும் தாயை தான் காப்பாற்றுவேன்
உன்னை நம்பி வந்த காதலியை விட்டுச் செல்வது....நம்பிக்கை த்ரோகம் இல்லையா கார்த்தி
இதில் நான் ஒரு கூறலாமா ?
பிஜி ..
Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
இதில் நான் ஒரு கூறலாமா ?
பிஜி ..
நிச்சய்மாக கூறுங்கள் ஹிஷாலி........நீங்கள் இது போன்று அனுமதி கேட்க வேண்டியதே இல்லை, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை விவாதிக்கலாம்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» என் கேள்விக்கு பதில்
» கேள்விக்கு என்ன பதில்
» என் கேள்விக்கு பதில் வேண்டும்...........?
» கேள்விக்கு என்ன பதில்..?
» என் கேள்விக்கு பதில்
» கேள்விக்கு என்ன பதில்
» என் கேள்விக்கு பதில் வேண்டும்...........?
» கேள்விக்கு என்ன பதில்..?
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum