ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

+17
ஹிஷாலீ
உதயசுதா
ரேவதி
சதாசிவம்
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
கே. பாலா
கபாலி
இளமாறன்
அல்கெனா ரிஷி
பது
ந.கார்த்தி
பிஜிராமன்
மகா பிரபு
maheshuma
தம்பி வெங்கி
21 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by தம்பி வெங்கி Fri Feb 03, 2012 1:23 am

First topic message reminder :

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?

எனது பதில் நாளை !

நீங்கள் கூறுங்கள் >>>

நட்புடன்
தம்பி வெங்கி



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down


தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ந.கார்த்தி Fri Feb 03, 2012 3:16 pm

பது wrote:நானும் கிணத்தில் விழுந்திடிவன்
கேள்வி யாரை காப்பாற்றுவீர்கள் என்று தான் குதூகலம் குதூகலம்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பது Fri Feb 03, 2012 3:19 pm

முதல்ல என்னாயே கப்பட்டனுமே
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ந.கார்த்தி Fri Feb 03, 2012 3:21 pm

பது wrote:முதல்ல என்னாயே கப்பட்டனுமே
அதான் நீங்கள் கிணற்றில் விழாத போது யாரை காப்பாற்றுவீர்கள்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பது Fri Feb 03, 2012 3:24 pm

எனக்கு ரெண்டு பெரும் ஒரே மாரித்தான் ஏன்னா என்னை பெற்றது அம்மா ஏண்டா என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது காத்லிதான்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by அல்கெனா ரிஷி Fri Feb 03, 2012 4:11 pm

நான் தாய் தான் காப்பாற்றுவேன் புன்னகை


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by இளமாறன் Fri Feb 03, 2012 4:59 pm

காதலி போனா வேற ஒரு காதலி ... தாய் போனால் இன்னொரு தாய் வரமுடியுமா .... எனது வாக்கு என் தாய்க்கே ஜாலி ஜாலி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by தம்பி வெங்கி Fri Feb 03, 2012 8:34 pm

நான் தாயை காப்பாற்றிவிட்டு என் காதலியுடன் இறந்து விடுவேன் .
நட்புடன்
தம்பி வெங்கி



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by கபாலி Fri Feb 03, 2012 9:40 pm

இது போன்ற கேள்விகளை ஹைப்போத்தெடிகல் என்று சொல்வார்கள்.

எந்த பதிலைச் சொன்னாலும் அந்த மனிதனைக் குரூரமாகக் காட்டுவது போல இருக்கும்.

இரண்டு குழந்தைகளில் ஒன்றை இழக்க வேண்டிவந்தால் எந்தக்குழந்தையை இழக்கத்துணிவீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். உங்களுக்குள் பகீர் என்னும் உணர்வு தோன்றும்.

எனவே இது போன்ற கேள்விகளுக்கு நம் மனதைத் தயார் செய்வது என்பதே கொடூரமான அனுபவமாகத்தான் இருக்கும்.

உதாரணத்துக்கு பாருங்களேன்...

இங்கே பதில் சொன்ன யாரும் தன் காதலியைத்தான் காப்பாற்றுவேன் என்று சொல்லவே இல்லையே ... ஏன் ..? தன் தாயை அதிகம் நேசிப்பதனால் என்று மட்டும் கொண்டீர்களானால் அது தவறு.

அப்படியாயின் இங்குள்ளவர்களின் காதலிகள் துரதிருஷ்ட சாலிகள் என்பதாக அமையவில்லையா ..?

ஆனால் அனைவருமே தம் உயிரை விட தன் காதலியை நேசிப்பவர்கள் தானே..?

எனவே இங்கு நடப்பது என்ன..?

எங்கே காதலியைக்காப்பேன் என்று சொன்னால் இந்த உலகமே என்னைக் காறித்துப்பிவிடுமோ என்னும் வெளிமன நிலைதான் இப்படி பதில் சொல்ல வைத்தது.

உள்மன நிலை சொன்னது வேறாகத்தான் இருக்கும்.

எனவே இது போன்ற ஹைப்போத்தெடிகல் கேள்விகளால் மனம் பழுது படும். என்பதால் அதைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.

நன்றி நண்பர்களே..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by கே. பாலா Fri Feb 03, 2012 9:48 pm

இது போன்ற ஹைப்போத்தெடிகல் கேள்விகளால் மனம் பழுது படும். என்பதால் அதைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by அசுரன் Fri Feb 03, 2012 10:19 pm

கபாலி wrote:
எனவே இங்கு நடப்பது என்ன..?
எங்கே காதலியைக்காப்பேன் என்று சொன்னால் இந்த உலகமே என்னைக் காறித்துப்பிவிடுமோ என்னும் வெளிமன நிலைதான் இப்படி பதில் சொல்ல வைத்தது.
உள்மன நிலை சொன்னது வேறாகத்தான் இருக்கும்.
எனவே இது போன்ற ஹைப்போத்தெடிகல் கேள்விகளால் மனம் பழுது படும். என்பதால் அதைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.

நன்றி நண்பர்களே..

அற்புதம் கபாலி! கைதேர்ந்த மனநல நிபுணர் போன்ற தங்களின் பதிலை கண்டு மிகவும் வியந்துபோனேன். உங்களை நம் ஈகரையில் அடைந்தது பெரும் பாக்கியம். மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 2 Empty Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum