புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்
இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.
இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான
மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா)
அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும்
நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை
ஏற்படுத்த2.2 லட்சம் ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு எட்டு யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து
மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 65 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம்
செய்தால் போதும். இந்த நவீன சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.
வீடுகளில் 'சோலார் பிளான்ட்' அமைக்க, 50 சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது, '' என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை துணைப்பொது மேலாளர் சையது அகமது
தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது : வீடுகளில் மின்உற்பத்தி செய்து, வீட்டுத்தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோருக்கு ஐந்து கிலோவாட் வரை மானியம் உண்டு. வீட்டு கூரையின் மேல் சிறிய 'கிரிட்' இணைப்புடன் கூடிய 'சோலார் பிளான்ட் ' (ஆர்.பி.எஸ்.எஸ்.ஜி.பி.,) அமைக்க எட்டு லட்ச ரூபாய் செலவாகிறது.இதன்மூலம் ஒரு வாட்டுக்கு 90 ரூபாய் வீதம், அதிகபட்சம் நான்கரை லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. எரிசக்தி அமைச்சகம் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஐந்து கி.வாட் மின்உற்பத்தியின் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் ஏசி,பிரிட்ஜ், கம்ப்யூட்டர், வாஷிங் மெஷின், மின்விளக்கு, மின்விசிறி, உப்புத்தண்ணீர் மோட்டார், தண்ணீர் இறைக்கும் மோட்டார் அனைத்தையும் இயக்கலாம்.
முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு 'பிளான்ட்டில்' பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட போட்டோ செல்கள் 85 டிகிரி வெப்பநிலையிலும், சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கான தரச்சான்றும் பெற்றுள்ளன. மழைக்காலங்களில் பேட்டரி மூலம் மின்சாரத்தை சேமித்து வைத்து, மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும்.
குறைவான இடவசதி : வீட்டுக்கூரை அல்லது மாடியில் 500 சதுரஅடி இருந்தால் போதும். வாரம் ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால், சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை. 'பிளான்ட்' அமைக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. வெப்சைட்டில் பார்க்கலாம். முதன்முறையாக, வீடுகளில் பயன் படும் சோலார் குக்கர்களுக்கான மானியம் 20லிருந்து 60 சதவீதமாகவும், வாட்டர் ஹீட்டருக்கு 50 சதவீதமும் தரப்படுகிறது.
நிறுவனங்களுக்கும் சலுகை : லாபம் ஈட்டா நிறுவனங்கள், லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 100 கிலோவாட் வரை மின்உற்பத்தி செய்யலாம்.. அதிகபட்சமாக 90 லட்சரூபாய் மானியம் கிடைக்கிறது. லாபம் ஈட்டா நிறுவனங்கள் மானியம்
போக, மீதமுள்ள தொகைக்கு வங்கிகளில் கடன் பெறலாம். லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மானியம் அல்லது கடன் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். இத்திட்டம்16.3.2010ல் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார் சையது அகமது.மேலும் விவரங்களுக்கு மதுரையில் உள்ள எரிசக்தி வளர்ச்சி முகமையின் அலுவலக எண்: 0452 - 253 5067ல் தொடர்பு கொள்ளலாம்.
http://payanullathagavalgal.blogspot.com/2012/01/blog-post_8012.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பயன்படுத்தபட வேண்டிய பயனுள்ள திட்டத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
நமது அரசாங்கமும் அனைத்து தெருவிளக்குகளையும் சூரிய ஒளி மூலம் இயங்குமாறு அமைத்தால் அதிகபடியான மின்சாரத்தை சேமிக்கலாம்...
இலவசமாக ஆடு,மாடு,வண்ணத்தொலைகாட்சி,மிக்ஸி கிரைன்டர் வழங்குவதை(வழங்கியதை) விட வீட்டிற்கு ஒரு சோலார் விளக்கை(யும்)யாவது வழங்கி இருக்கலாம்...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடுத்த ஆட்ச்சில கேப்டன் கொடுப்பார்.ரா.ரமேஷ்குமார் wrote:பயன்படுத்தபட வேண்டிய பயனுள்ள திட்டத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
நமது அரசாங்கமும் அனைத்து தெருவிளக்குகளையும் சூரிய ஒளி மூலம் இயங்குமாறு அமைத்தால் அதிகபடியான மின்சாரத்தை சேமிக்கலாம்...
இலவசமாக ஆடு,மாடு,வண்ணத்தொலைகாட்சி,மிக்ஸி கிரைன்டர் வழங்குவதை(வழங்கியதை) விட வீட்டிற்கு ஒரு சோலார் விளக்கை(யும்)யாவது வழங்கி இருக்கலாம்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அடுத்த ஆட்டத்திலும் டோனி தான் அண்ணா கேப்டன்...மகா பிரபு wrote:அடுத்த ஆட்ச்சில கேப்டன் கொடுப்பார்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் சொன்னது கேப்டன் விஜயகாந்த்.ரா.ரமேஷ்குமார் wrote:அடுத்த ஆட்டத்திலும் டோனி தான் அண்ணா கேப்டன்...மகா பிரபு wrote:அடுத்த ஆட்ச்சில கேப்டன் கொடுப்பார்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஒரு சில தொடர்களில் தோல்வி அடைந்தால் கேப்டனையும் மாற்றிவிடுகிறார்கள்...மகா பிரபு wrote:நான் சொன்னது கேப்டன் விஜயகாந்த்.
விஜயகாந்த் அவர்கள் தான் புதிய கேப்டனா நியமிக்க பட்டு உள்ளாரா வாழ்த்துக்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்தியாவின் தொடர் தோல்விகளால் உனக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது ரமேஷ் . எதுக்கும் கீழ்பாக்கம் போயிட்டு வா. மறந்து சேப்பாக்கம் போயிராதே.ரா.ரமேஷ்குமார் wrote:ஒரு சில தொடர்களில் தோல்வி அடைந்தால் கேப்டனையும் மாற்றிவிடுகிறார்கள்...மகா பிரபு wrote:நான் சொன்னது கேப்டன் விஜயகாந்த்.
விஜயகாந்த் அவர்கள் தான் புதிய கேப்டனா நியமிக்க பட்டு உள்ளாரா வாழ்த்துக்கள்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மாநகராட&
» 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிரடி புதிய திட்டம் வெளியிட்டது அரசு!!
» சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும்
» சூரிய சக்தி மின்சாரம் பள்ளிகளுக்கு வருவாய்
» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1