ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

+13
பாலாஜி
kuttygayathri
Muthumohamed
ச. சந்திரசேகரன்
பிளேடு பக்கிரி
balakarthik
ramakrishnan32
முஹைதீன்
ஜாஹீதாபானு
இரா.பகவதி
கோபி சதீஷ்
கேசவன்
பது
17 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by பது Thu Feb 02, 2012 9:34 pm

First topic message reminder :

சீனி விஷத்தன்மை வாய்ந்ததென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சிகரட், மதுபானவகைகள் போன்று இதனையும் கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக்கட்டுப்படுத்த அரசு வரிவிதித்தல் உட்பட பல சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமெனவும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

சீனி சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் உடல் எடை அதிகரித்தல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குக் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 35 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் 'The Toxic Truth About Sugar' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அக்கட்டுரையில் போசணைக்குறைபாட்டை விட உடற்பருமன் அதிகரிப்பானது மிகப் பெரும் சவாலாக உள்ளதாகவும் இதில் சீனி முக்கிய பங்கு வகிப்பதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி சீனியானது மனித உடலின் வளர்சிதை மாற்றத்தினைப் (Metabolism) பாதிப்பதுடன், ஹோர்மோன்களின் சீரற்ற சுரப்புக்கும், உயர் குருதி அமுக்கத்துக்கும் காரணமாக அமைவதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ___
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down


சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 8:18 pm

ramakrishnan32 wrote:வெள்ளம் தான் இதற்கு சிறந்த மாற்று வழி
அதில் அயன் பாஸ்பரௌஸ் போன்ற நுண்மையான ஊட்டசத்து நிரம்பி உள்ளது
அதிரசம், பால் பணியாரம், வெள்ளம் கலந்த பால், அப்பம், இனிப்பு ஆப்பம், கடலை மிட்டாய் ,கல்கோனா ,கமர்கட்டு, etc ........ மீண்டும் சந்திப்போம்
ஒரு சிறு திருத்தம்
நீங்கள் வெள்ளம் என்று சொல்வது தவறு. அது வெல்லம் ஆகும்.


சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by Muthumohamed Mon Dec 24, 2012 12:25 am

நல்ல தகவல்
சீனி விஷம் தான் நம்மால் அதை தவிர்க்க முடிவதில்லையே என்ன கொடுமை சார் இது



சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Mசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Uசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Tசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Hசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Uசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Mசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Oசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Hசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Aசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Mசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Eசீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by kuttygayathri Mon Dec 24, 2012 11:27 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
kuttygayathri
kuttygayathri
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by பாலாஜி Mon Dec 24, 2012 11:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by றினா Mon Dec 24, 2012 12:17 pm

சீனி விஷத் தன்மை வாய்ந்தது என்று எப்போதோ கூறப்பட்டு விட்டது. ஆனால் இப்போதுதான் இது கருத்திற் கொள்ளப்படுகிறது.

சீனியின் பாவனையைக் குறைத்து, அதற்கு ஈடான இயற்கையான இனிப்புவகைகளைப் பயன்படுத்தினால் நன்மை அடையலாம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by மஞ்சுபாஷிணி Mon Dec 24, 2012 2:06 pm

நல்லவேளை இனிப்பு விரும்பாதவருக்கு இந்த தகவல் நலம் பயக்கும்....

அன்பு நன்றிகள் பது பகிர்வுக்கு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by கரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 6:34 pm

தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 3:15 am

உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு இருக்கிறதா அக்கறை
உண்டாயின் உண்ண வேண்டாம் சர்க்கரை


சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ramakrishnan32 Tue Dec 25, 2012 11:48 am

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி !
அன்பு காலை வணக்கம் தோழர் ச. சந்திரசேகரன் அவர்களுக்கு ... :வணக்கம்:
ramakrishnan32
ramakrishnan32
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 09/12/2012

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by ச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 3:09 pm

ramakrishnan32 wrote:தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி !
அன்பு காலை வணக்கம் தோழர் ச. சந்திரசேகரன் அவர்களுக்கு ... :வணக்கம்:
:வணக்கம்: ராமகிருஷ்ணன் அவர்களே


சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _ - Page 2 Empty Re: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஐரோப்பா ஆப்பிரிக்காவிற்கு கீழ் நகர்ந்து செல்கின்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்
» சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்
» கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித் தகவல்
» உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல்
» இந்தியர்களில் 5 கோடி பேருக்கு நீரிழிவு- WHO அதிர்ச்சித் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum