புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_m101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_m101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_m101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_m101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_m101690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 10:55 am

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

விமானம், ஜெட் விமானம், ராக்கெட் என்று அதிவேகப் பயணங்கள் பல வந்துவிட்டாலும் அதெல்லாம் காற்றுவெளியில் மனிதனின் தரை வாகனங்களில் அதிகபட்ச வேகம் கொண்டது எது என்பது இன்னும் கூட தகராறு பிடித்த தலைப்புதான். இனி இந்தக் கேள்வியை யாரும் கேட்கக் கூடாது என்றபடி கற்பனைக்கு எட்டாத ஒரு அதிவேக ஜெட் காரை வடிவமைத்திருக்கிறது இங்கிலாந்து. மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கிழிக்கக் கூடிய இந்தக் காரின் பெயர் ரத்த வேட்டையன்.

மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகம் என்பது தற்கொலைக்குத் துணிந்தவர்கள் மட்டுமே ட்ரை பண்ணிப் பார்க்கக் கூடியது. ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டை விட அதிக வேகம் இது. பொதுவாக தரையில் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்குவது சாத்தியமில்லை. அதிவேகத்தில் பயணிக்கும்போது, வாகனத்தின் எடை வெகுவாகக் குறைந்து, விமானம் போல அது மேலெழும்பத் தயாராகிவிடும். அப்படி அது தரையோடு இருக்கும் பிடிமானத்தை இழக்கும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்து புரட்டியடித்து விழ வேண்டியதுதான்.

ஆனால், இதெல்லாம் அறிந்தும், தெரிந்தும், ஆராய்ச்சி செய்தும்தான் இந்த ரத்த வேட்டையனை வடிவமைத்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் பொறியாளர்கள். ஏற்கனவே 6.4 டன் எடையும் 13.4 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நீண்ட கார், அவ்வளவு சீக்கிரத்தில் தன் எடையை இழக்காது. அப்படியே மிக அதிக வேகத்தில் சென்றாலும், காற்று இதனை மேலே எழுப்பாமல் தரையை நோக்கி இன்னும் அழுத்தும்படி அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஜெட் கார். ஒரு பெட்ரோல் எஞ்சின், ஒரு பிரமாண்டமான ஜெட் எஞ்சின், ஒரு ராக்கெட் எஞ்சின் என்று மூன்று எஞ்சின்கள் இதற்கு உண்டு.

வழக்கமான ஜெட் கார்களைப் போலவே இதனையும் ஓட்டி முடித்து நிறுத்துவதற்கு பாராசூட்டும் டிஸ்க் பிரேக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துமே டபுள் ஸ்ட்ராங் ரகம். ஆனால், இந்தப் பெருமைகள் இப்போதைக்கு வெறும் காகிதத்தில் போடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே. இன்னும் இதன் அசுர தனம் நிரூபிக்கப்படவில்லை. 1997ம் வருடம் த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி ஜெட் காரில் ஆன்டி கிரீன் என்பவர் மணிக்கு 1227 கி.மீ வேகத்தில் சென்றதே இன்றுவரை சாதனையாக இருக்கிறது. அதை முறியடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிளட் ஹாண்ட் தன் சாதனைப் பயணத்துக்கு அடுத்த ஆண்டில் தான் தேதி குறித்திருக்கிறது என தெரிகிறது.

தினகரன்

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் T1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் O1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் A1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் E1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 12:43 pm

என்ன பயன் இருக்கும் இதனால்? கின்னஸ் ரெகார்ட் மட்டும்தானோ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 1:58 pm

யினியவன் wrote:என்ன பயன் இருக்கும் இதனால்? கின்னஸ் ரெகார்ட் மட்டும்தானோ?

கண்டுபிடிதவர்களை தான் இந்த கேள்வி கேட்க வேண்டும்

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் T1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் U1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் O1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் H1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் A1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் M1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் E1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Dec 17, 2012 5:56 pm

இது ஓடாது பறக்கும் .......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Knight
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 6:02 pm

மக்களுக்கு உதவாத ரெகார்ட் .......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 8:48 pm

தகவலுக்கு நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2012 9:59 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே... நன்றி
தமிழ்நாட்டு சாலையில் இந்த காரை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓட்ட முடிந்தால் வீட்டிற்கு ஒன்று என்ன ஒன்பது கார் வாங்கலாம் புன்னகை இல்லை என்றால் சும்மா குடுத்தாலும் வேண்டாம்... ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 11:31 am

ரா.ரமேஷ்குமார் wrote:பகிர்வுக்கு நன்றி நண்பரே... நன்றி
தமிழ்நாட்டு சாலையில் இந்த காரை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓட்ட முடிந்தால் வீட்டிற்கு ஒன்று என்ன ஒன்பது கார் வாங்கலாம் புன்னகை இல்லை என்றால் சும்மா குடுத்தாலும் வேண்டாம்... ஜாலி
சாலையை விடுங்க பெட்ரோல் எப்படி போடுவீங்க

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Dec 18, 2012 1:48 pm

பிளேடு பக்கிரி wrote:சாலையை விடுங்க பெட்ரோல் எப்படி போடுவீங்க
லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:சாலையை விடுங்க பெட்ரோல் எப்படி போடுவீங்க
லிட்டருக்கு குறைந்து 100 கிலோ மீட்டர் கிடைத்தால் போதும் அண்ணா வாரம் ஒரு லிட்டர் அடிக்கலாம்...
கிடைக்கும் கிடைக்கும் மண்டையில் அடி

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக