ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து இருக்கிறான்

+11
ரட்சகா
kitcha
முகம்மது ஃபரீத்
வாசுசெல்வா
ஜாஹீதாபானு
subhajothi
ரா.ரா3275
அசுரன்
மகா பிரபு
பிஜிராமன்
கோவிந்தராஜ்
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கருத்து இருக்கிறான்  - Page 3 Empty கருத்து இருக்கிறான்

Post by கோவிந்தராஜ் Thu Feb 02, 2012 8:40 pm

First topic message reminder :

கருத்து இருக்கிறான்
கருத்தாக தான் இருக்கிறான்
சற்று பருத்து இருக்கிறான்
பொறுப்பாகதான் இருக்கிறான்!

கள்ள பணம் இல்லை
நல்ல குணமுண்டு
அற்ப பழக்கங்கள் இல்லை
உற்ற முழக்கங்கள் உண்டு !

என்று தரகன் உரைக்க
தகப்பனோ வினாவுகின்றான்
வரன் கேட்பான
வரதட்சணை என்று !

கருமி தகப்பனை
மெச்சி எச்சிலை
முழுங்கிக்கொண்டாள்
கதவின் பின்னே கன்னிபெண் !

-கோவிராஜன் :வணக்கம்:


கருத்து இருக்கிறான்  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கருத்து இருக்கிறான்  - Page 3 599303
கருத்து இருக்கிறான்  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கருத்து இருக்கிறான்  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


கருத்து இருக்கிறான்  - Page 3 Empty Re: கருத்து இருக்கிறான்

Post by உமா Wed Feb 15, 2012 5:42 pm

மிகவும் கருத்துள்ள கவிதை...மாப்பிள்ளை பற்றி இவ்வளவு நல்ல குணங்கள் அவருக்கு தெரியவில்லை...வரதட்சணை கேட்ப்பான என்று கேட்க்கிறார்...அவருக்கு அவர் பிரச்சனை....
நல்ல சிந்தனை...அருமை தம்பி. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கருத்து இருக்கிறான்  - Page 3 Empty Re: கருத்து இருக்கிறான்

Post by அருண் Wed Feb 15, 2012 5:49 pm

கருத்தாய் கவிதை இனிக்கிறது கோவி..! சூப்பருங்க
பெண்வீட்டாரின் மனதை தெளிவாக காட்டுகிறது..! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருத்து இருக்கிறான்  - Page 3 Empty Re: கருத்து இருக்கிறான்

Post by முகம்மது ஃபரீத் Wed Feb 15, 2012 10:06 pm

கோவிந்தராஜ் wrote:
முகம்மது ஃபரீத் wrote:உங்களை பற்றிய கவிதை அருமை சூப்பருங்க

நன்றிகள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர்
என்னை பற்றிய கவிதை என்று எப்படி கூறுகிறீர்கள் !!! கூறுகிறீர்கள் கவிதை ஒரு பெண்ணை பற்றி தானே இருக்கிறது !!! ஒன்னும் புரியல

இன்று முழுவதும் ஒரு மார்கமாக தான் இருந்தது அதிகமாக பயணம்,சில கவலைகள் காரணமாக இன்று சரியாக ஈகரயில் இருந்தும் யாருக்கும் பதில் கூற முடியவில்லை... புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கருத்து இருக்கிறான்  - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கருத்து இருக்கிறான்  - Page 3 Empty Re: கருத்து இருக்கிறான்

Post by இளமாறன் Wed Feb 15, 2012 10:26 pm

நல்ல கவிதை கோவி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அவரவர் பார்வையில் அவரவர் கவலைகள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருத்து இருக்கிறான்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கருத்து இருக்கிறான்  - Page 3 Empty Re: கருத்து இருக்கிறான்

Post by dhilipdsp Sat Feb 18, 2012 8:15 am

சூப்பர் அண்ணா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கருத்து இருக்கிறான்  - Page 3 Empty Re: கருத்து இருக்கிறான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum