புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram

74 Posts - 37%
i6appar

13 Posts - 7%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
மொஹமட்

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 5:51 pm

First topic message reminder :

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..

எப்படி இப்படி.....

ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:51 pm

ஒரு வேளை அது தலையெழுத்தாக இருக்குமோ...

என்னவோ போங்கள்...

அனுபவஸ்தா் கூறுகிறீா்கள் ...

இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 02, 2012 9:36 pm

கண்டிப்பாக எழுத்தை வைத்து ஒருவரது குணத்தை நிர்ணயிக்க இயலாது. கோபத்துடன் அல்லது ஆதங்கத்துடன் எழுதுபவரை முழுமையாக அவரது எழுத்தை வைத்துப் புறக்கணித்தால் அவரது நல்ல குணங்களை அறியாமலேயே போய்விட முடியும் என்பது என் கருத்து.

திரு சிவா அவர்களின் அனுபவம் அவரைப்பொறுத்து உண்மை போல் தோன்றி இருக்கலாம். ஆனால் உண்மை அது கண்டிப்பா அமையாது.

தேனொழுகப் பேசுபவர்கள் நல்லவர்கள் என்று ஏமாந்தவர்கள் கோடிக்கனக்கானோர்..

அன்பைப்புரிந்துகொள்ள எழுத்து மட்டுமே போதும் என்றிருந்தால் இணையத்தில் ஏமாறும் பெண்களின் எண்ணிக்கை அளவு கடந்திருக்காது..

அதையும் மீறி ஒருவரைப் புரிந்துகொள்ள பழகி இருத்தல் அவசியம்.

நன்றி.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 02, 2012 9:39 pm

இன்னொரு விஷயம்.

எழுத்தை வைத்து யாரென்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கும் அவரது குணங்களை அறிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

முன்னையது எளிது. பின்னையது பிரம்மை.

மீண்டும் நன்றி.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 02, 2012 9:44 pm

திரு வைரமுத்து அவர்களின் எழுத்தை மட்டும் அறிந்தவர்கள் அவரை ஒரு மாபெரும் புரட்சியாளர்.. தயாளர்.. என்றெல்லாம் நினைக்கத்தோன்றும்.

ஆனால் அவரது குணத்தை நேரில் அறிந்த ஒருவரால்தான் அவர் எத்தனை கல்மனதுடையவர் என்பதும் பணம் ஒன்றுதான் குறிக்கோள் என இருப்பவர் என்றும் அறிய முடியும்.

எழுத்துகளை மட்டும் வைத்து ஒருவரை எடைபோட்டு ஏமாறாதீர்கள்.

இது எனது பணிவான வேண்டுகோள்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 9:53 pm

அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.

முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.

இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?) பைத்தியம்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 02, 2012 9:58 pm

ஆமாம்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 10:27 pm

அசுரன் wrote:அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.

முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.

இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?) பைத்தியம்

மிக சாியாகத்தான் சொல்லி இருக் கிறீா்கள் அன்பு மலர்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 10:40 pm

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது,

* எனவே நாகரிகமாக எழுத முயலுங்கள்.
* எனவே சிந்தித்து எழுதுங்கள்
* எனவே அவசரப்பட்டு எதையும் எழுதாதீர்கள்

இது இங்கு எழுதுபவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எழுதும் முன் சிந்தித்தே எழுதுவார் என்ற என் பார்வையில் மாற்றமில்லை!

இதற்காக நான் வைரமுத்துவையோ, வாலியையோ நினைத்து இந்தக் கருத்தை எழுதினேன் என்றால் அது உங்களின் சுய பார்வை மட்டுமே, அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 02, 2012 10:58 pm

சபாஷ் அருமையான வாக்குவாதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி ..

நடிப்பவர்கள் எப்போதுமே நடிக்க முடியாது ..சில வேளைகளில் அவர்களை அறியாமல் வார்த்தை தவருபவர்கள் உண்டு ... கோபத்தில் தவறுதலான வார்த்தைகளை சொல்பவர்களும் உண்டு ...உங்கள் எழுத்தும் வார்த்தையும் ஓரளவுக்கு 80% மக்களின் குணங்களை காட்டி கொடுக்கும் என்பதே என் கருத்து அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 02, 2012 11:16 pm

இந்த வாதத்தில் இருசாராருமே வெளுத்து வாங்குகிறார்கள் ! மகிழ்ச்சி

ஆனால் என் கருத்தாவது உங்கள் எழுத்துகள் உங்கள் குணத்தை பிரதிபலிக்கிறது என்பது எத்துணை சதவிகிதம் உண்மை என்பதை விட அந்த வாசகம் செயும் வேலை இணையற்றது !

ஏனெனில் ஒருவன் சற்று கோபத்தில் ஏதேனும் தவறுதலாக தகாத வார்த்தைகளை உபயோகித்துவிடாமல் தடுக்கிறது !

அதே சமயம் ஒருவர் உபயோகித்த வார்த்தையை வைத்து அவரை ஒதுக்குவது ஏற்ப்பற்றது !

பெரும்பாலும் ஒருவர் எப்பொழுதும் தீய வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை மாறாக உணர்ச்சிவசப்படும்பொழுது தான் மற்றவர் மனதை புண்படுத்துவார் பின் அதற்காக வருத்தமும் படுவார் !

அந்த நிலை ஓரளவு இந்த வாசகம் குறைக்கும் என்றே என் கருத்தை முடிக்கிறேன் நன்றி !
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 599303
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - Page 2 102564

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக