Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
+8
இளமாறன்
அசுரன்
கபாலி
சிவா
சார்லஸ் mc
பிஜிராமன்
மகா பிரபு
hega
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
First topic message reminder :
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..

hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஒரு வேளை அது தலையெழுத்தாக இருக்குமோ...
என்னவோ போங்கள்...
அனுபவஸ்தா் கூறுகிறீா்கள் ...
இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்
என்னவோ போங்கள்...
அனுபவஸ்தா் கூறுகிறீா்கள் ...
இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
கண்டிப்பாக எழுத்தை வைத்து ஒருவரது குணத்தை நிர்ணயிக்க இயலாது. கோபத்துடன் அல்லது ஆதங்கத்துடன் எழுதுபவரை முழுமையாக அவரது எழுத்தை வைத்துப் புறக்கணித்தால் அவரது நல்ல குணங்களை அறியாமலேயே போய்விட முடியும் என்பது என் கருத்து.
திரு சிவா அவர்களின் அனுபவம் அவரைப்பொறுத்து உண்மை போல் தோன்றி இருக்கலாம். ஆனால் உண்மை அது கண்டிப்பா அமையாது.
தேனொழுகப் பேசுபவர்கள் நல்லவர்கள் என்று ஏமாந்தவர்கள் கோடிக்கனக்கானோர்..
அன்பைப்புரிந்துகொள்ள எழுத்து மட்டுமே போதும் என்றிருந்தால் இணையத்தில் ஏமாறும் பெண்களின் எண்ணிக்கை அளவு கடந்திருக்காது..
அதையும் மீறி ஒருவரைப் புரிந்துகொள்ள பழகி இருத்தல் அவசியம்.
நன்றி.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
இன்னொரு விஷயம்.
எழுத்தை வைத்து யாரென்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கும் அவரது குணங்களை அறிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
முன்னையது எளிது. பின்னையது பிரம்மை.
மீண்டும் நன்றி.

திரு வைரமுத்து அவர்களின் எழுத்தை மட்டும் அறிந்தவர்கள் அவரை ஒரு மாபெரும் புரட்சியாளர்.. தயாளர்.. என்றெல்லாம் நினைக்கத்தோன்றும்.
ஆனால் அவரது குணத்தை நேரில் அறிந்த ஒருவரால்தான் அவர் எத்தனை கல்மனதுடையவர் என்பதும் பணம் ஒன்றுதான் குறிக்கோள் என இருப்பவர் என்றும் அறிய முடியும்.
எழுத்துகளை மட்டும் வைத்து ஒருவரை எடைபோட்டு ஏமாறாதீர்கள்.
இது எனது பணிவான வேண்டுகோள்.
ஆனால் அவரது குணத்தை நேரில் அறிந்த ஒருவரால்தான் அவர் எத்தனை கல்மனதுடையவர் என்பதும் பணம் ஒன்றுதான் குறிக்கோள் என இருப்பவர் என்றும் அறிய முடியும்.
எழுத்துகளை மட்டும் வைத்து ஒருவரை எடைபோட்டு ஏமாறாதீர்கள்.
இது எனது பணிவான வேண்டுகோள்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.
முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.
இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?)

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஆமாம்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
அசுரன் wrote:அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.
முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.
இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?)
மிக சாியாகத்தான் சொல்லி இருக் கிறீா்கள்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது,
* எனவே நாகரிகமாக எழுத முயலுங்கள்.
* எனவே சிந்தித்து எழுதுங்கள்
* எனவே அவசரப்பட்டு எதையும் எழுதாதீர்கள்
இது இங்கு எழுதுபவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எழுதும் முன் சிந்தித்தே எழுதுவார் என்ற என் பார்வையில் மாற்றமில்லை!
இதற்காக நான் வைரமுத்துவையோ, வாலியையோ நினைத்து இந்தக் கருத்தை எழுதினேன் என்றால் அது உங்களின் சுய பார்வை மட்டுமே, அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
சபாஷ் அருமையான வாக்குவாதம் ..
நடிப்பவர்கள் எப்போதுமே நடிக்க முடியாது ..சில வேளைகளில் அவர்களை அறியாமல் வார்த்தை தவருபவர்கள் உண்டு ... கோபத்தில் தவறுதலான வார்த்தைகளை சொல்பவர்களும் உண்டு ...உங்கள் எழுத்தும் வார்த்தையும் ஓரளவுக்கு 80% மக்களின் குணங்களை காட்டி கொடுக்கும் என்பதே என் கருத்து

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
இந்த வாதத்தில் இருசாராருமே வெளுத்து வாங்குகிறார்கள் !
ஆனால் என் கருத்தாவது உங்கள் எழுத்துகள் உங்கள் குணத்தை பிரதிபலிக்கிறது என்பது எத்துணை சதவிகிதம் உண்மை என்பதை விட அந்த வாசகம் செயும் வேலை இணையற்றது !
ஏனெனில் ஒருவன் சற்று கோபத்தில் ஏதேனும் தவறுதலாக தகாத வார்த்தைகளை உபயோகித்துவிடாமல் தடுக்கிறது !
அதே சமயம் ஒருவர் உபயோகித்த வார்த்தையை வைத்து அவரை ஒதுக்குவது ஏற்ப்பற்றது !
பெரும்பாலும் ஒருவர் எப்பொழுதும் தீய வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை மாறாக உணர்ச்சிவசப்படும்பொழுது தான் மற்றவர் மனதை புண்படுத்துவார் பின் அதற்காக வருத்தமும் படுவார் !
அந்த நிலை ஓரளவு இந்த வாசகம் குறைக்கும் என்றே என் கருத்தை முடிக்கிறேன் நன்றி !

நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum