ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

+5
சார்லஸ் mc
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by சிவா Thu Feb 02, 2012 3:58 pm

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   5304b993-d44f-409a-9621-da8e67fe86d1_S_secvpf

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிகவும் வலுவாக இருந்தபோது, கிழக்கு மாகாண பொறுப்பை முரளிதரன் என்ற கருணா கவனித்து வந்தார். வரி வசூல் பணத்தை கொள்ளையடித்து, முறைகேடாக செயல்பட்டதால் அவரிடம் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் விளக்கம் கேட்டார்.

இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர், விடுதலைப் புலி அமைப்புக்கு துரோகம் செய்து விட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டார். விடுதலைப்புலிகள் முகாம்கள் அனைத்தையும் காட்டிக் கொடுத்தது இவர்தான். அந்த துரோகத்துக்கு பரிசாக இவருக்கு மகிந்த ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்துள்ளார்.

இவர் உதவியுடன்தான் உலகம் முழுக்க வாழும் விடுதலைப்புலி தலைவர்களை சிங்கள அரசு தேடி வருகிறது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் ரகசியங்களை வெளியிடப் போவதாக மீண்டும் ஒரு துரோக அறிவிப்பை கருணா வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜெனீவாவில் உலக மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற உள்ளது. அதில் நானும் கலந்து கொள்வேன். அந்த மாநாட்டில் விடுதலைப்புலிகளின் எல்லா ரகசியங்களையும் வெளியிடுவேன். பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் ஏராளமான போர் குற்றச் செயல்கள் செய்துள்ளனர். எந்தெந்த அரசியல்வாதிகளை அவர்கள் கொலை செய்தனர் என்ற பட்டியல் என்னிடம் உள்ளது. அதை வெளியிடுவேன்.

மேற்கத்திய நாடுகள் சில விடுதலைப்புலி தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளன. அந்த தலைவர்கள் எங்கெங்கு பதுங்கியுள்ளனர் என்பதும் எனக்கு தெரியும். அவர்களையும் காட்டிக் கொடுப்பேன். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், ஜெனீவா மாநாட்டுக்கு செல்லப்போவதாக தெரிய வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஒரு அங்கமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தது. கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு அவர்கள் கல் எரியக்கூடாது. இதை நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன்.

இவ்வாறு கருணா கூறினார்.

மாலைமலர்


மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 4:07 pm

வாழும் எட்டப்பனே!!!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 02, 2012 4:14 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படிப்பட்ட எட்டப்பார்களால்த்தான் நாம் தமிழ் இனமே தலைகுனிவு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by கேசவன் Thu Feb 02, 2012 4:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   1357389மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   59010615மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Images3ijfமனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 5:09 pm

இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு யூதாஸ்காாியோத்து

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்

செம்புலிங்கத்திற்கோா் காசி

விடுதலைபுலிகளுக்கோா் கருணா

காட்டிக் கொடுப்பவா்களால்தான்

தியாகிகளின் தியாகம் ‌ கூா்மைப் படுகிறது

காட்டிக் கொடுப்பவா்கள் இல்லாமல்

சாித்திர நிகழ்வுகள் சாத்தியப்படுவதில்லை

சத்தியவான்கள் சாவதில்லை சாித்திரத்தில்

காட்டிப் கொடுப்போா் வாழும் வரை

சத்தியவான்கள் புகழடைய இப்படிப்பட்ட

ஈனா்கள் கூட்டம் இவ்வுலகிற்கு தேவை

சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை

சாித்திரமே இகழும் இவா்கள் சந்ததியை

விட்டுவிடுங்கள் வீணா்களை ஏனென்றால்

அவதூறுகளை அடக்க நினைத்தால்

அகிலமெல்லாம் செலவின்றி செல்லுமாம்

சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை

சத்தியமே வெல்லும் இவ்வீணா்களை

விடுதலை வீரா்கள் புதைபடுவதில்லை

விதைக்கப்படுகிறாா்கள்

வீரா்களின் வீழ்ச்சியே விடுதலையின் எழுச்சி

வீழ்வது நிரந்தரமல்ல மீண்டும் எழவே...


மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   154550மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   154550மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   154550மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   154550மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 5:53 pm

சார்லஸ் mc wrote:இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு யூதாஸ்காாியோத்து

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்

செம்புலிங்கத்திற்கோா் காசி

விடுதலைபுலிகளுக்கோா் கருணா

காட்டிக் கொடுப்பவா்களால்தான்

தியாகிகளின் தியாகம் ‌ கூா்மைப் படுகிறது

காட்டிக் கொடுப்பவா்கள் இல்லாமல்

சாித்திர நிகழ்வுகள் சாத்தியப்படுவதில்லை

சத்தியவான்கள் சாவதில்லை சாித்திரத்தில்

காட்டிப் கொடுப்போா் வாழும் வரை

சத்தியவான்கள் புகழடைய இப்படிப்பட்ட

ஈனா்கள் கூட்டம் இவ்வுலகிற்கு தேவை

சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை

சாித்திரமே இகழும் இவா்கள் சந்ததியை

விட்டுவிடுங்கள் வீணா்களை ஏனென்றால்

அவதூறுகளை அடக்க நினைத்தால்

அகிலமெல்லாம் செலவின்றி செல்லுமாம்

சபிக்க வேண்டாம் இச்சாதனையாளா்களை

சத்தியமே வெல்லும் இவ்வீணா்களை

விடுதலை வீரா்கள் புதைபடுவதில்லை

விதைக்கப்படுகிறாா்கள்

வீரா்களின் வீழ்ச்சியே விடுதலையின் எழுச்சி

வீழ்வது நிரந்தரமல்ல மீண்டும் எழவே...
மிகவும் அருமையாக சொல்லி இருக்கிராரீர்கள். மிகவும் விரும்பினேன் உங்கள் பதிவை. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by கே. பாலா Thu Feb 02, 2012 8:57 pm

அருமை சார்லஸ் ! நானும் விருப்ப பொத்தானை பாவித்தேன் சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by கபாலி Thu Feb 02, 2012 9:56 pm

இதில் குற்றம் கருணாவிடமில்லை. முழுத்தவறு தலைவர் பிரபாகரனிடம் தான்..

ஊழல் செய்து மறைக்க முயன்ற அதே நேரத்தில் கருணாவைக்கொன்று புதைத்திருந்தால்... இந்த விஷ விருட்சம் வளர்ந்து நாசம் விளைவித்திருக்காது..

எனவே பிழை தலைவர் பிரபாகரனிடம்தான்..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 9:58 pm

கபாலி wrote:இதில் குற்றம் கருணாவிடமில்லை. முழுத்தவறு தலைவர் பிரபாகரனிடம் தான்..

ஊழல் செய்து மறைக்க முயன்ற அதே நேரத்தில் கருணாவைக்கொன்று புதைத்திருந்தால்... இந்த விஷ விருட்சம் வளர்ந்து நாசம் விளைவித்திருக்காது..

எனவே பிழை தலைவர் பிரபாகரனிடம்தான்..
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by அசுரன் Thu Feb 02, 2012 10:03 pm

துரோகம் அதிகநாட்கள் வாழாது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா   Empty Re: மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் ரகசியத்தை வெளியிடுவேன்: - கருணா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum