ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

+4
gani555
சிவா
மகா பிரபு
பிரசன்னா
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by பிரசன்னா Thu Feb 02, 2012 3:06 pm

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 14:30

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Nayanthara290

பெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார்.பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உறவைத் துண்டித்துக் கொண்டார். இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தனர்.இந்த நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் பிஸியாகிவிட்ட நயன்தாரா முதல் முறையாக தனது காதல் முறிவு குறித்து மறைமுறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு மிகுந்த நெருக்கடியில் சிக்கியிருந்தது உண்மைதான். இப்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.இனி முழு கவனமும் சினிமாதான். இப்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கிறேன். அது ஒரு காதல் கதை. தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்ச
த்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. இந்த இரு மொழிகளிலுமே தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

http://www.srilankamirror.com/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 3:09 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by சிவா Thu Feb 02, 2012 3:11 pm

பிரபுதேவா இல்லைன்னா மகாபிரபு..... கவலையை விடுங்க நயன்!


அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 3:14 pm

சிவா wrote:பிரபுதேவா இல்லைன்னா மகாபிரபு..... கவலையை விடுங்க நயன்!
அய்யோ எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை . ஏன் ஈப்படி மாட்டி விடுரிங்க அண்ணா. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by gani555 Thu Feb 02, 2012 3:18 pm

சிவா wrote:பிரபுதேவா இல்லைன்னா மகாபிரபு..... கவலையை விடுங்க நயன்!

வாழ்த்துக்கள் மகா சார்.எங்களை மறந்துடாதீங்க. ஐ லவ் யூ


Why So Serious? சூப்பருங்க
gani555
gani555
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2012

http://valluvartrust.hpage.com/

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by சிவா Thu Feb 02, 2012 3:19 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:பிரபுதேவா இல்லைன்னா மகாபிரபு..... கவலையை விடுங்க நயன்!
அய்யோ எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை . ஏன் ஈப்படி மாட்டி விடுரிங்க அண்ணா. சோகம்

உண்மையிலேயே உங்களுக்கு வேண்டாமா?


அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 3:20 pm

gani555 wrote:
சிவா wrote:பிரபுதேவா இல்லைன்னா மகாபிரபு..... கவலையை விடுங்க நயன்!

வாழ்த்துக்கள் மகா சார்.எங்களை மறந்துடாதீங்க. ஐ லவ் யூ
இந்த பொறுப்பை என் தம்பி பிஜிராமனிடம் ஒப்படைக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 3:22 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:
சிவா wrote:பிரபுதேவா இல்லைன்னா மகாபிரபு..... கவலையை விடுங்க நயன்!
அய்யோ எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை . ஏன் ஈப்படி மாட்டி விடுரிங்க அண்ணா. சோகம்

உண்மையிலேயே உங்களுக்கு வேண்டாமா?
எனக்கு வேண்டாம் அண்ணா. பிஜிராமனுக்கு கொடுத்துருவோம். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by சிவா Thu Feb 02, 2012 3:23 pm

பிஜி இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு! சூப்பருங்க


அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by பிஜிராமன் Thu Feb 02, 2012 3:23 pm

இந்த பொறுப்பை என் தம்பி பிஜிராமனிடம் ஒப்படைக்கிறேன்.

இது போன்ற பொறுப்புக்கள் உங்களுக்கு தான் அண்ணா மிகப் பொருத்தம்....சரி அண்ணா நான் பால்வாடிக்கு போயிட்டு வரேன்..... நடனம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  Empty Re: அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum