புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_lcapதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_voting_barதிமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 2:39 pm

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்’ என்பார்கள். இதற்கு உதாரணமாக, 'தலைமறைவாக இருக்கும் திவாகரன், தி.மு.க. பிரமுகர் ஒருவரின் அடைக்கலத்தில் மிகவும் பத்திரமாக இருக்கிறார்’ என்று பகீர் தகவலைச் சொல்​கிறார்கள், டெல்டா அரசியல் அப்-டேட் புள்ளிகள்.

சசிகலா கும்பல் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சசிகலா​வின் தம்பி திவாகரன், ராவணன், கலியபெருமாள் ஆகியோர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை உண்டானது. இதை, 'அரெஸ்ட் அலெர்ட்... முதலில் கைதாகும் மூன்று பேர்’ என்று கவர் ஸ்டோரியாக ஜூ.வி-யில் வெளியிட்டு இருந்தோம். அந்த இதழ் கடைகளுக்கு வந்த அன்றே, போலீஸ் வட்டாரம் மன்னார்குடியை முற்றுகையிட்டது.

திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல் Resize_20120201191538

ஜனவரி 21 அன்று மதியம், திருவாரூர் காவல்துறைக்கு மேலிடத்தில் இருந்து, 'ஏதாவது ஒரு வழக்கில் திவாகரனை உடனே கைது செய்ய வேண்டும்’ என உத்தரவு வந்திருக்கிறது. உடனே, களத்தில் இறங்கிய காவல்துறை, உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழார்வனுக்கும் திவாகரனுக்கும் இருந்த பகையைக் கையில் எடுத்தது. தமிழார்வனின் கார்டிரைவர் பாலசுப்பிரமணியனின் மனைவி கஸ்தூரி, 'தனது வீட்டை திவாகரன் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் இடித்தனர். தட்டிக்கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர்’ என்று புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரைக் கையில் எடுத்த காவல் துறை, திவாகரனைக் கைது செய்ய, அவரின் சொந்த ஊரான சுந்தரக்கோட்டைக்கு விரைந்தது. திவாகரனின் கல்லூரி, வீடு, பண்ணை போன்ற அனைத்துப் பகுதிகளையும் சோதனை செய்தது. ஆனால், திவாகரன் அகப்படவே இல்லை. இதனால், மேலிடத்தில் இருந்து செமடோஸ் விழ, திவாகரனின் நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள் அனைவரையும் அள்ளிச்சென்று காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.'திவாகரன் பொதுவாக செல்போனை அதிகம் பயன்படுத்துவது இல்லை. தலைமறைவான பிறகு யாரிடமும் பேசவில்லை’ என்பதால், திவாகரனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

23-ம் தேதி, திவாகரன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், 'அரசியல் காரணத்துக்காக என் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இதை அடுத்தே 26-ம் தேதி திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், 'கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பொக்லைன் இயந்திர உரிமையாளர் சிவசங்கரன், டிரைவர் சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பொக்லைன் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள திவாகரனையும் அவருடன் சேர்த்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பேரையும் கைது செய்வதற்காக, நாகை மாவட்ட கூடுதல் எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில் நான்கு டி.எஸ்.பி-க்கள், ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் கொண்ட ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். ஆனாலும், 30-ம் தேதி இரவு இந்த இதழ் அச்சாகும் வரை திவாகரனைப் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் தஞ்சையில் கிசுகிசுக்கப்​படும் ஓர் அதிர்ச்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்து​கொண்டார், மன்னார்குடியைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவர். ''திவாகரனும், தஞ்சை மாவட்ட தி.மு.க. முக்கியப் பிரமுகரும் மிக நெருங்கிய உறவினர்கள். ஒரு முறை அந்த தி.மு.க. பிரமுகர், 'அத்தாச்சி சசிகலா’ என்றுகூட பேசியது உண்டு. மேலும் திவாகரனின் மகளும், இந்தப் பிரமுகரின் மகளும் ஒரே கல்லூரியில் மருத்துவம் படிக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன், அந்தப் பிரமுகர் தன் குடும்பத்தாருடன் சுந்தரக்கோட்டை வந்திருக்கிறார். இரு குடும்பங்களும் ஒன்றாக விருந்து சாப்பிட்டு, நீண்ட நேரம் பேசினர். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தமிழகம் முழுக்கப் பரம எதிரி போன்று முட்டி மோதினாலும் டெல்டாவில் மட்டும் அது நடக்காது.

திவாகரன், தன் வேலையாட்கள் உதவியுடன் கல்லூரியைவிட்டு வெளியேறி தஞ்சாவூர் சென்றுள்​ளார். அங்குதான் அந்த தி.மு.க. பிரமுகரைச் சந்தித்து இருக்கிறார். டெல்லியில் உள்ள அந்த தி.மு.க. பிரமுகரின் இல்லத்தில் பத்திரமாக இருக்கிறார்'' என்கின்றனர் சிலர்.

வேறு சிலரோ, 'தஞ்சாவூரில் அதே பிரமுகருக்கு நெருக்கமான ஒருவரின் பங்களாவில் திவாகரன் தங்கி இருக்கிறார்’ என்கிறார்கள். எப்படி என்றாலும் திவாகரனைக் காப்பாற்றுவது தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான் உண்மை'' என்று அடித்துச் சொல்கிறார்கள்.

'எதிரிக்கு எதிரி நண்பன்...’ என்பது கணக்கா?

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்



திவாகரன் கையில் பிஸ்டல்!

புதுக்கோட்டை மாவட்டமும் ராமநாதபுரம் மாவட்டமும் உரசிக்கொள்ளும் அறந்தாங்கியை ஒட்டியுள்ள கிராமங்களில்தான் திவாகரன் இருக்கிறார் என்று நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததால், கடந்த 28-ம் தேதி இரவு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று கிராமங்​களில் அதிரடி ரெய்டு நடத்தியது மன்னார்குடி போலீஸ். ஆனால் எந்தத் தடயமும் கிடைக்க​வில்லை.

அடுத்து முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் மன்னார்குடி வகையறாக்களுக்கு உறவு முறை சொந்தக்காரருமான கே.ஆர்.ராமசாமி அம்பலத்தின் பாதுகாப்புக்குள் திவாகரன் இருப்பதாக வதந்தி கசிந்தது. உடனே, அதை மறுத்தார் ராமசாமி.

''கண்ணங்குடி யூனியன் இப்போது அ.தி.மு.க. வசம் இருக்கிறது. கண்ணங்குடிக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீட்டில்தான் திவாகரன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். இங்கே இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலை வந்துவிடும். இங்கு தங்கி இருந்தபோது அவரது கையில் பிஸ்டல் இருந்தது. அவருக்கும் உடன் இருந்தவர்​களுக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணிப் பிரமுகர் ஒருவரும் சாப்பாடு உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்கள். அமைச்சர் பதவிக்காக ராவணன் கஜானாவில் இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தவர்தான் அந்த எம்.எல்.ஏ!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி முதல் காரைக்குடி மற்றும் கண்ணங்குடி ஏரியாவும் போலீஸ் கண்காணிப்புக்கு வந்துள்ளது.

இருந்தும், பாஸ் இன்னும் சிக்க​வில்லை!

http://www.thedipaar.com/news/news.php?id=40671

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக