ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Poll_c10மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Poll_m10மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Poll_c10 
heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

+3
சிவா
ஜாஹீதாபானு
பிரசன்னா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by பிரசன்னா Thu Feb 02, 2012 2:32 pm

First topic message reminder :

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
February 2, 2012 12:09 pm

மதுரை சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 31). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். தினமும் மதுரையில் இருந்து வேலைக்காக திண்டுக்கல் சென்று வந்தார்.

கார்த்திக்குக்கு அவருடைய தந்தை திருமண ஏற்பாடு செய்தார். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார். அந்தப் பெண்ணுக்கும் கார்த்திக்குக்கும் கடந்த 19ந் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அடுத்து இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கார்த்திக்குக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். அந்தப் பெண் அவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவருடன் ஓடியதால் கார்த்திக் அவமானத்தால் மனம் உடைந்து காணப்பட்டார். அவர் செவ்வாய்கிழமை சோழவந்தானில் உள்ள தனது சித்தப்பா சாமிநாதன் வீட்டுக்குச் சென்றார். அன்று இரவு சித்தப்பா வீட்டு மாடியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதன்கிழமை கார்த்திக் பிணமாக தொங்கியதை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்தும் சோழவந்தான் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

http://thamilan.lk/news.php?nid=20993
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by ஜாஹீதாபானு Thu Feb 02, 2012 3:19 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:அஞ்சலி இருக்கா பிஜி

ஆமா, பாட்டி, நல்ல பொண்ணா வேற இருக்காங்க, சிவா அண்ணா க்கு முடிச்சிரலாமா.........
எத்தனாவது தடவையா முடிப்பீங்க அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by சிவா Thu Feb 02, 2012 3:20 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:அஞ்சலி இருக்கா பிஜி

ஆமா, பாட்டி, நல்ல பொண்ணா வேற இருக்காங்க, சிவா அண்ணா க்கு முடிச்சிரலாமா.........

சொல்ற ஸ்டைலைப் பார்த்தா சிவா அண்ணனுக்கு முடிக்கிற மாதிரி தெரியலை, சிவா அண்ணனையே முடிக்கிற மாதிரி இருக்கு!

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by பிஜிராமன் Thu Feb 02, 2012 3:20 pm

எத்தனாவது தடவையா முடிப்பீங்க

இதையெல்லாம், போயி யாராவது கணக்கு வைப்பாங்களா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by பிஜிராமன் Thu Feb 02, 2012 3:21 pm

சொல்ற ஸ்டைலைப் பார்த்தா சிவா அண்ணனுக்கு முடிக்கிற மாதிரி தெரியலை, சிவா அண்ணனையே முடிக்கிற மாதிரி இருக்கு!

இந்த பிளான் நான் போடலையே........அண்ணா, பாட்டி கீது போற்றுக்காங்களானு கேட்டு சொல்றேன்........ சிரி

Post by ஜாஹீதாபானு Thu Feb 02, 2012 3:28 pm

பிஜிராமன் wrote:
சொல்ற ஸ்டைலைப் பார்த்தா சிவா அண்ணனுக்கு முடிக்கிற மாதிரி தெரியலை, சிவா அண்ணனையே முடிக்கிற மாதிரி இருக்கு!

இந்த பிளான் நான் போடலையே........அண்ணா, பாட்டி கீது போற்றுக்காங்களானு கேட்டு சொல்றேன்........ சிரி
ஏன்ப்பா...................நான் நல்ல இருக்குறது பிடிக்கலயா அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by பிஜிராமன் Thu Feb 02, 2012 3:29 pm

ஏன்ப்பா...................நான் நல்ல இருக்குறது பிடிக்கலயா

எனக்கு இருக்குற ஒரே துருப்பு சீட்டு நீங்க தான்.....அதான் மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 745155 மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 745155

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 4:53 pm

மணமகனுக்கு இவ்வளவு பொிய மரண தணடனையா?

மணமகனின் மனம் எவ்வளவு பாடுபட்டு இருக்கும்? மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 440806

ஏம்மா ஓடிப் போன பெண்ணே!

உனக்கு மனசாட்சியே இல்லையா? மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 300136

திருமணத்தக்கு மன்னமே போய்த் தொலைய வேண்டியதுதானே... மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 56667

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 154550மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 154550மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 154550மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 154550மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை - Page 3 Empty Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum