Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறி நாய்க்கடிக்கு விழிப்புணர்வு தேவை
2 posters
Page 1 of 1
வெறி நாய்க்கடிக்கு விழிப்புணர்வு தேவை
மதுரை: வெறி நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசி போடாததால், "ரேபிஸ்' நோய் தாக்கி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், விவசாயி செல்வபாண்டி, 29, சிகிச்சை பெறுகிறார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சிங்காரகோட்டையைச் சேர்ந்த இவரை, 40 நாட்களுக்கு முன், நாய் கடித்தது. தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டார். டாக்டர் அறிவுரைப்படி, தொடர் தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், செல்வபாண்டி முறையாக ஊசி போடவில்லை. நேற்று முன் தினம் இரவு கால்களில் வலி ஏற்பட்டது. உணவு சாப்பிட முடியவில்லை. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையில், "ரேபிஸ்' நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தனி "செல்'லில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. "ஐயோ, என் மனைவியை
விட்டு போக போறனே' என்று அவர் அழுதது பரிதாபமாக இருந்தது.
பரவும் பின்னணி: உலக சுகாதார அமைப்பில், "ரேபிஸ்' நோய் ஆலோசகராக உள்ள மதுரை மூளை நரம்பியல் சிகிச்சை டாக்டர் வி.நாகராஜன் கூறியதாவது:நாய் மட்டுமல்ல, எந்த மிருகம் கடித்தாலும்,கீறினாலும் "ரேபிஸ்' கிருமி, நரம்பு வழியாக தண்டுவடத்திற்கு செல்லும். பின், மூளைக்கு சென்று முகுளம், நடுமூளையில் சுவாசிக்க தூண்டும் நரம்பை பாதிக்கும். நினைவுகளை கொண்ட மூளைப்பகுதியை பாதிக்காது. மிருகங்களின் வாயில்கூட "ரேபிஸ்' கிருமி ஒட்டியிருந்து ஆபத்தை ஏற்படுத்தும். கடிப்பட்ட இடத்தில், உடனடியாக சலவை சோப்பால், கொட்டும் குழாய் நீரில், 15 முறை திரும்ப திரும்ப கழுவ வேண்டும். இதனால் 98 சதவீதம் "ரேபிஸ்' கிருமி இறக்க வாய்ப்புண்டு. பின், கடியின் தன்மையை பொறுத்து, மூன்று முறை அல்லது அதற்கு மேல் தடுப்பூசி போட வேண்டும்.தடுப்பூசியால் 80 சதவீதம் மட்டுமே இந்நோயை தடுக்க முடியும். முழுமையாக தடுக்க "இமினோ குளோபின்' என்ற
மருந்தை, கடிப்பட்ட இடத்தைச் சுற்றி 30 சதவீதமும், கை சதைப் பகுதியில் 70 சதவீதமும் போட வேண்டும். மூளையை பாதித்த பின், தடுப்பூசி போடுவது பயனற்றது. காரணம், அக்கிருமி மூளை நரம்புகளை பாதித்திருக்கும். எனவே, கடிப்பட்ட நாள் முதல் 10 நாட்களுக்குள்கிருமியை கொல்ல வேண்டும். இல்லாதபட்சத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கூட மூளையை தாக்கும். இவ்வாறு கூறினார்
dinamalar

Last edited by கேசவன் on Thu Feb 02, 2012 2:32 pm; edited 1 time in total
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» குழந்தைகள் கண் நலம்-தேவை விழிப்புணர்வு!
» நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!
» நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை! - கண்டிப்பாக படியுங்கள் :)
» சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை
» கொலை வெறி! கொலை வெறி! டீ! - பாக்கியம் ராமசாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|