புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  Poll_c10பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  Poll_m10பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 12:02 pm

பத்து பேரில் நீங்களும் ஒருவரா?

கிட்னி ஸ்டோன் என்றால், இப்போது எல்லோருக்கும் தெரியும். 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா? பலரும் கேள்விப்படாத ஒன்று இது. நூறில் பத்து பேருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கின்றன. அதில், பலருக்கும் 'சைலன்ட் ஸ்டோன்’ பாதிப்பு இருப்பதாகச் சொல்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

''பித்தப்பைக் கற்கள் உருவாகும்போது, அதன் ஆரம்ப அறிகுறிகள் 80% பேருக்குத் தெரியாது. அதனால்தான் இதனை 'சைலன்ட் ஸ்டோன்ஸ்’ என்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நாளடைவில் இது பெரிதாகி பல பிரச்னைகளை உருவாக்கும். ஆகையால், குறிப்பிட்ட கால இடைவெளியில், முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதே பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்கும் வழி'' என எச்சரிக்கை மணி அடிக்கிறார் இரைப்பை, கல்லீரல் மற்றும் குடல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் கண்ணன்.

பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  P32a
''பித்தப்பைக் கற்கள் என்றால் என்ன?''
''நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும். இதில் சுமார் 40 முதல் 50 மி.லி. அளவு

பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.''

பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  P32
''ஆண்களைவிட பெண்களுக்குப் பித்தப்பைக் கற்கள் அதிகமாக உருவாகக் காரணம்?''
''அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது இதற்கு ஒரு காரணம். குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது என இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.
அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன. நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், உபவாசம் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.''

''பித்தப்பையில் கல் இருந்தால் மஞ்சள் காமாலை வரும் என்கிறார்களே?''
''உண்மைதான். பித்தப் பையில் உள்ள கற்கள் பொதுப் பித்த நாளத்தை அடைத்துக்கொண்டால், பித்த நீரானது குடலுக்குள் போக முடியாத நிலை உருவாகும். அதனால், மஞ்சள் காமாலை நோய் வரும் அபாயம் அதிகமாகும்.''

''பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்க எளிதான மருத்துவப் பரிசோதனை ஏதேனும் உள்ளதா?''
''சாதாரணமாக, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan) மூலம் 95 சதவிகிதப் பித்தப்பைக் கற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். பித்தப்பை சரிவர வேலை செய்கிறதா, இல்லையா என்பதை, ஹெச்.ஐ.டி.ஏ. ஸ்கேன் (HIDA scan) மூலமாகக் கண்டுபிடிக்கலாம். பித்தப்பைக் கல், பித்த நாளத்தின் எந்த இடத்தில் அடைத்துக்கொண்டுள்ளது என்பதை எம்.ஆர்.சி.பி. (MRCP) பரிசோதனை மூலம் கண்டறியலாம்.''

''இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?''
''அறுவைச் சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு கொடுக்கும். லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில், பித்தப்பையைக் கற்களுடன் எளிதாக அகற்றிவிட முடியும். இந்த முறையில், ரத்த இழப்பு மற்றும் வலி குறைவாக இருக்கும். தழும்பும் சிறிய அளவிலேயே இருக்கும். நோயின் தன்மையைப் பொறுத்து நோயாளி அறுவைச் சிகிச்சை முடிந்த தினமேகூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். ஒரு வாரத்துக்குள்ளாகவே நமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியும்.''

'' அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா? மருந்து மாத்திரைகளால் இதனைக் குணப்படுத்த முடியாதா?''
''இதயம், நுரையீரல் நோயால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாக படுத்தப் படுக்கையாக இருப்பவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை சாத்தியப்படாது. எனவே, இவர்களது பித்தப்பைக் கற்களைக் கரைக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், பல மாதங்களுக்குப் பிறகு பித்தப்பையில் உள்ள கற்கள் ஒரு சிலருக்கு கரையலாம். ஆனால், மருந்தை நிறுத்திய ஒரு சில மாதங்களில், மீண்டும் பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. அதனால், அறுவைச் சிகிச்சை செய்வதுதான் முழுமையான தீர்வாக இருக்கும்.''

''பித்தப்பையை அகற்றிவிட்டால், உணவு செரிமானத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?''
''ஏற்படாது. கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது நேரடியாகக் குடலில் கலந்து செரிமானத்துக்கு உதவுகிறது. அதனால், எல்லா வகை உணவுகளையும் உண்ண முடியும். பித்தப்பை அழற்சியினால், ஏற்பட்ட வலியும் உடனடியாகப் போய்விடும். ஆனால், பித்தப்பைக் கற்களால் ஏற்பட்ட செரிமானக் குறைவு, குமட்டல், உப்புசம் போன்ற பாதிப்புகள் குணமாக சில மாதங்கள் பிடிக்கும்.''

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 12:05 pm

தகவலுக்கு நன்றி பிரசன்னா!

பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 12:38 pm

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  1357389பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  59010615பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  Images3ijfபத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 02, 2012 12:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும்,  'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 02, 2012 12:49 pm

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 1:26 pm

சிவா wrote:தகவலுக்கு நன்றி பிரசன்னா!
கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக