ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

3 posters

Go down

பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Empty பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

Post by இளமாறன் Thu Feb 02, 2012 12:28 pm


புதன்கிழமை, 1, பிப்ரவரி 2012 (23:39 IST)


பெண்களை அச்சுறுத்தும் ’சாரி கேன்சர்’

மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போல பெண்களை அச்சுறுத்தும் இன்னொரு புற்றுநோய் பற்றி பகீர் தகவல்கள் கூறியிருக்கின்றனர் டாக்டர்கள். அது ‘சாரி கேன்சர்’. அதாவது, பாவாடையை ஒரே இடத்தில் அழுத்தி கட்டுவதால், தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோயாக மாறலாம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.

நாடு முழுவதும் 1.80 லட்சத்துக்கும் அதிகமான டாக்டர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு ‘இந்தியன் மெடிகல் அசோசியேஷன்’.

இதன் சார்பில் நவம்பரில் வெளிவந்த மருத்துவ இதழில் மும்பை கிரான்ட் மருத்துவ கல்லூரியின் ஆபரேஷன் பிரிவு அசோசியேட் பேராசிரியர் டாக்டர் ஜி.டி.பாக்ஷி ஒரு மருத்துவ கட்டுரை எழுதியுள்ளார்.


அதில், பெண்களை கடந்த சில ஆண்டுகளாக இடுப்பு புற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இடுப்பில் ஒரே இடத்தில் புடவை, பாவாடையை தினமும் அழுத்தி கட்டுவது இதற்கு முக்கிய காரணம். இது ‘சாரி கேன்சர்’ என்று குறிப்பிடப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சாரி கேன்சரால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு மும்பை கிரான்ட் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 3 மாதம் முன்பு இன்னொரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் 3 பேருமே 40 வயதை கடந்தவர்கள்.


பெண்கள் ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தில் அழுத்தமாக பாவாடை, புடவை கட்டுவதால் இடுப்பில் ஒரு வித எரிச்சல் ஏற்படுகிறது. நாளடைவில் தோல் நிறம் மாறி, கருப்பு தழும்பு ஏற்படும். இதை பெண்கள் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். அரிப்பு, உணர்ச்சியற்ற நிலை, அதிகமான எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால்தான் டாக்டரை பார்க்கின்றனர்.


இது தொடர்ந்தாலோ, உரிய சிகிச்சைகள் எடுக்காமல் விட்டாலோ நாள்பட்ட புண்ணாக, புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, பேன்ட் அணியலாம். அல்லது, பாவாடையை சற்று லூசாக கட்டலாம். மெலிதான, அழுத்துகிற நாடாவுக்கு பதிலாக பட்டையான நாடா பயன்படுத்தலாம்.


பாவாடையை ஒரே இடத்தில் அணியாமல், ஏற்றி இறக்கி அணியலாம். புடவை அணிபவர்களில் 3 சதவீதம் பேர் இடுப்பில் அரிப்பு, தழும்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவது வாடிக்கை. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் விடுபடுவது எளிது’’என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Empty Re: பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

Post by இளமாறன் Thu Feb 02, 2012 12:29 pm

இந்த செய்தி எந்த அளவு உண்மை என்பது புரியவில்லை சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Empty Re: பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 12:31 pm

பெசாமல் ஆதாம் ஏவாள் நிலையிலெயெ இருந்திருக்கலாம் போல தொிகிறது...


பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Empty Re: பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

Post by ஜாஹீதாபானு Thu Feb 02, 2012 12:32 pm

பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Empty Re: பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

Post by இளமாறன் Thu Feb 02, 2012 12:35 pm

சார்லஸ் mc wrote:பெசாமல் ஆதாம் ஏவாள் நிலையிலெயெ இருந்திருக்கலாம் போல தொிகிறது...

உங்களை நம்பி டெக்ஸ்ட்ய்லே டெக்னாலஜி எவ்வ்லவு இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம் சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Empty Re: பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 12:37 pm

இளமாறன் wrote:
சார்லஸ் mc wrote:பெசாமல் ஆதாம் ஏவாள் நிலையிலெயெ இருந்திருக்கலாம் போல தொிகிறது...

உங்களை நம்பி டெக்ஸ்ட்ய்லே டெக்னாலஜி எவ்வ்லவு இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம் சிரி சிரி

நஷ்டத்தை எனது சாா்பாக சிவா அவா்கள் வழங்குவாா்கள்... சிரி சிரி


பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பெண்களே உஷார்  -- சாரி கேன்சர்’ Empty Re: பெண்களே உஷார் -- சாரி கேன்சர்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum