ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

+6
பிரசன்னா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
சார்லஸ் mc
இளமாறன்
மகா பிரபு
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 12:16 pm

First topic message reminder :

சட்டசபை உரிமை மீறல் விசாரணைக்குழு முன்பு ஆஜராகதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து குழு அதிரடி உத்தரவிட்டுள்ளது. குழுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வும், இடதுசாரி கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

தினமலர்

Last edited by மகா பிரபு on Fri Feb 03, 2012 11:11 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by செல்ல கணேஷ் Thu Feb 02, 2012 1:57 pm

தோழமைகளுக்கு,
அவர் நாக்கை துருத்தி கோபப்படுவதை பார்க்கையில், ஒரு சட்டப்பேரவையில் பேசுகிறோம் என்று இல்லாமல் ஏதோ என நாகரீக, மற்றும் பண்பாடு பேண வேண்டிய மக்கள் பிரதிநிதி இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது.
மேலும்,ஒரு வேளை அவரது உடல் சார் பண்பாக கூட இருக்கலாம். இந்த சூழலில் ஒரு சர்வதிகாரப்போக்கை ஆளும் கட்சி சற்றே தளர்த்தியும் இருக்கலாம்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிரசன்னா Thu Feb 02, 2012 2:07 pm

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிரசன்னா Thu Feb 02, 2012 2:13 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைகளுக்கு,
அவர் நாக்கை துருத்தி கோபப்படுவதை பார்க்கையில், ஒரு சட்டப்பேரவையில் பேசுகிறோம் என்று இல்லாமல் ஏதோ என நாகரீக, மற்றும் பண்பாடு பேண வேண்டிய மக்கள் பிரதிநிதி இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது.
மேலும்,ஒரு வேளை அவரது உடல் சார் பண்பாக கூட இருக்கலாம். இந்த சூழலில் ஒரு சர்வதிகாரப்போக்கை ஆளும் கட்சி சற்றே தளர்த்தியும் இருக்கலாம்.

இவர் எது பண்ணினாலும் அது காமெடியாகவே கருத படுகிறது... இவர் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பேசும் பொது அமைதியாக தான் இருந்தார்...
இவரை பேசவிடாமல் செய்தது ஆளும் அரசின் உறுப்பினர்கள் தான்... முதலில் பிரச்சனை செய்ததும் அவர்கள் தான்... நான் இதை டிவியில் பார்த்தேன்... என்ன செய்ய இவர் எது பண்ணினாலும் அது காமெடியாகவே கருத படுகிறது...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by ரேவதி Thu Feb 02, 2012 2:14 pm

பிரசன்னா wrote:இவர் எது பண்ணினாலும் அது காமெடியாகவே கருத படுகிறது...

டி‌ஆர் மாதிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிஜிராமன் Thu Feb 02, 2012 2:25 pm

இவங்க கூட்டணி பிரச்சினையே பெரும் பிரச்சினையா இருக்கு.....சண்டை போடுறக்கே நேரம் சரியா இருக்கு.......இதுல எங்க நாட்ட காப்பாதுறது.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 2:50 pm

ஆளும் கட்சியினர் தான் அதிகமாக அராஜகமாக செயல்படுகிறார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by வின்சீலன் Thu Feb 02, 2012 3:50 pm

கேப்டன் இது போன்று அடி பட்டால் தான் முன்னுக்கு வர வாய்பு உண்டு .
இது ஒரு நல்ல பாடம்.
கேப்டன் அடுத முதல்வர் நீங்கள்தான் :நல்வரவு:

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 3:53 pm

வின்சீலன் wrote:கேப்டன் இது போன்று அடி பட்டால் தான் முன்னுக்கு வர வாய்பு உண்டு .
இது ஒரு நல்ல பாடம்.
கேப்டன் அடுத முதல்வர் நீங்கள்தான் :நல்வரவு:
இது கேப்டன்களுக்கு சோதனை காலம். அங்கெ தோணி , இங்கே காந்த்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by வின்சீலன் Thu Feb 02, 2012 3:56 pm

மகா பிரபு wrote:
வின்சீலன் wrote:கேப்டன் இது போன்று அடி பட்டால் தான் முன்னுக்கு வர வாய்பு உண்டு .
இது ஒரு நல்ல பாடம்.
கேப்டன் அடுத முதல்வர் நீங்கள்தான் :நல்வரவு:
இது கேப்டன்களுக்கு சோதனை காலம். அங்கெ தோணி , இங்கே காந்த்.
ஆம் தோழா சோதனை என்ற ஒன்று வந்தால் தானே அதில் இருந்து ஒரு ரிசல்ட் கிடைக்கும் . பாடகன்
என்ன ஆனாலும் சரி அடுத முதல்வர் engal கேப்டன் தான். :suspect:

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 4:04 pm

வின்சீலன் wrote:
மகா பிரபு wrote:
வின்சீலன் wrote:கேப்டன் இது போன்று அடி பட்டால் தான் முன்னுக்கு வர வாய்பு உண்டு .
இது ஒரு நல்ல பாடம்.
கேப்டன் அடுத முதல்வர் நீங்கள்தான் :நல்வரவு:
இது கேப்டன்களுக்கு சோதனை காலம். அங்கெ தோணி , இங்கே காந்த்.
ஆம் தோழா சோதனை என்ற ஒன்று வந்தால் தானே அதில் இருந்து ஒரு ரிசல்ட் கிடைக்கும் . பாடகன்
என்ன ஆனாலும் சரி அடுத முதல்வர் engal கேப்டன் தான். :suspect:
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் - Page 2 Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum