புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
44 Posts - 45%
heezulia
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
3 Posts - 3%
prajai
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_m10சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 02, 2012 6:40 pm

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Images?q=tbn:ANd9GcSTDF6GLY4ZwT42j3I1iREkMSXCvCTcGUQinCXM377R4nSHjFAGvw
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Images?q=tbn:ANd9GcQapLrqs5RM4GTuCP7CjJBs5SHNQCy7L9bMtIJy3t2cMZjjMdnN

இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான
மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் Home-solar-power-systems-1

நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா)
அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்
' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும்
நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்
' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை
ஏற்படுத்த
2.2 லட்சம் ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு எட்டு யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து
மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த
65 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம்
செய்தால் போதும். இந்த நவீன சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர்
, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 1226393358096925_big
சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 1226396724723542_big

வீடுகளில் 'சோலார் பிளான்ட்' அமைக்க, 50 சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது, '' என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை துணைப்பொது மேலாளர் சையது அகமது
தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது : வீடுகளில் மின்உற்பத்தி செய்து
, வீட்டுத்தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோருக்கு ஐந்து கிலோவாட் வரை மானியம் உண்டு. வீட்டு கூரையின் மேல் சிறிய 'கிரிட்' இணைப்புடன் கூடிய 'சோலார் பிளான்ட் ' (ஆர்.பி.எஸ்.எஸ்.ஜி.பி.,) அமைக்க எட்டு லட்ச ரூபாய் செலவாகிறது.
இதன்மூலம் ஒரு வாட்டுக்கு 90 ரூபாய் வீதம், அதிகபட்சம் நான்கரை லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. எரிசக்தி அமைச்சகம் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஐந்து கி.வாட் மின்உற்பத்தியின் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் ஏசி,பிரிட்ஜ், கம்ப்யூட்டர், வாஷிங் மெஷின், மின்விளக்கு, மின்விசிறி, உப்புத்தண்ணீர் மோட்டார், தண்ணீர் இறைக்கும் மோட்டார் அனைத்தையும் இயக்கலாம்.

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 1226396652906243_big சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 9586855-vacuum-solar-water-heating-system-on-the-house-roof சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் 5650275-solar-powered-cells-on-rooftop-with-blue-clouded-sky

முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு 'பிளான்ட்டில்' பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட போட்டோ செல்கள் 85 டிகிரி வெப்பநிலையிலும், சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கான தரச்சான்றும் பெற்றுள்ளன. மழைக்காலங்களில் பேட்டரி மூலம் மின்சாரத்தை சேமித்து வைத்து, மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும்.
குறைவான இடவசதி : வீட்டுக்கூரை அல்லது மாடியில்
500 சதுரஅடி இருந்தால் போதும். வாரம் ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால், சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை. 'பிளான்ட்' அமைக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. வெப்சைட்டில் பார்க்கலாம். முதன்முறையாக, வீடுகளில் பயன் படும் சோலார் குக்கர்களுக்கான மானியம் 20லிருந்து 60 சதவீதமாகவும், வாட்டர் ஹீட்டருக்கு 50 சதவீதமும் தரப்படுகிறது.

நிறுவனங்களுக்கும் சலுகை : லாபம் ஈட்டா நிறுவனங்கள், லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 100 கிலோவாட் வரை மின்உற்பத்தி செய்யலாம்.. அதிகபட்சமாக 90 லட்சரூபாய் மானியம் கிடைக்கிறது. லாபம் ஈட்டா நிறுவனங்கள் மானியம்
போக
, மீதமுள்ள தொகைக்கு வங்கிகளில் கடன் பெறலாம். லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மானியம் அல்லது கடன் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். இத்திட்டம்16.3.2010ல் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார் சையது அகமது.மேலும் விவரங்களுக்கு மதுரையில் உள்ள எரிசக்தி வளர்ச்சி முகமையின் அலுவலக எண்: 0452 - 253 5067ல் தொடர்பு கொள்ளலாம்.

http://payanullathagavalgal.blogspot.com/2012/01/blog-post_8012.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 02, 2012 9:19 pm

பயன்படுத்தபட வேண்டிய பயனுள்ள திட்டத்தை பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி
நமது அரசாங்கமும் அனைத்து தெருவிளக்குகளையும் சூரிய ஒளி மூலம் இயங்குமாறு அமைத்தால் அதிகபடியான மின்சாரத்தை சேமிக்கலாம்...
இலவசமாக ஆடு,மாடு,வண்ணத்தொலைகாட்சி,மிக்ஸி கிரைன்டர் வழங்குவதை(வழங்கியதை) விட வீட்டிற்கு ஒரு சோலார் விளக்கை(யும்)யாவது வழங்கி இருக்கலாம்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:21 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பயன்படுத்தபட வேண்டிய பயனுள்ள திட்டத்தை பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி
நமது அரசாங்கமும் அனைத்து தெருவிளக்குகளையும் சூரிய ஒளி மூலம் இயங்குமாறு அமைத்தால் அதிகபடியான மின்சாரத்தை சேமிக்கலாம்...
இலவசமாக ஆடு,மாடு,வண்ணத்தொலைகாட்சி,மிக்ஸி கிரைன்டர் வழங்குவதை(வழங்கியதை) விட வீட்டிற்கு ஒரு சோலார் விளக்கை(யும்)யாவது வழங்கி இருக்கலாம்...
அடுத்த ஆட்ச்சில கேப்டன் கொடுப்பார். சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 02, 2012 9:31 pm

மகா பிரபு wrote:அடுத்த ஆட்ச்சில கேப்டன் கொடுப்பார். சிரி
அடுத்த ஆட்டத்திலும் டோனி தான் அண்ணா கேப்டன்... சிரி
அய்யோ, நான் இல்லை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:33 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:அடுத்த ஆட்ச்சில கேப்டன் கொடுப்பார். சிரி
அடுத்த ஆட்டத்திலும் டோனி தான் அண்ணா கேப்டன்... சிரி
அய்யோ, நான் இல்லை
நான் சொன்னது கேப்டன் விஜயகாந்த். சோகம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 02, 2012 9:43 pm

மகா பிரபு wrote:நான் சொன்னது கேப்டன் விஜயகாந்த். சோகம்
ஒரு சில தொடர்களில் தோல்வி அடைந்தால் கேப்டனையும் மாற்றிவிடுகிறார்கள்...
விஜயகாந்த் அவர்கள் தான் புதிய கேப்டனா நியமிக்க பட்டு உள்ளாரா வாழ்த்துக்கள்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:46 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:நான் சொன்னது கேப்டன் விஜயகாந்த். சோகம்
ஒரு சில தொடர்களில் தோல்வி அடைந்தால் கேப்டனையும் மாற்றிவிடுகிறார்கள்...
விஜயகாந்த் அவர்கள் தான் புதிய கேப்டனா நியமிக்க பட்டு உள்ளாரா வாழ்த்துக்கள்... சிரி
இந்தியாவின் தொடர் தோல்விகளால் உனக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது ரமேஷ் . எதுக்கும் கீழ்பாக்கம் போயிட்டு வா. மறந்து சேப்பாக்கம் போயிராதே. சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Feb 03, 2012 7:07 am

சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக