ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

+6
பிரசன்னா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
சார்லஸ் mc
இளமாறன்
மகா பிரபு
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 12:16 pm

சட்டசபை உரிமை மீறல் விசாரணைக்குழு முன்பு ஆஜராகதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து குழு அதிரடி உத்தரவிட்டுள்ளது. குழுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வும், இடதுசாரி கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர்


Last edited by மகா பிரபு on Fri Feb 03, 2012 11:11 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 12:18 pm

விஜயகாந்த் சஸ்பெண்ட் : ஸ்டாலின் கண்டனம்:

சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநடப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது, சட்டசபையில், எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும், அ.தி.மு.க. சர்வாதிகாரத்தை பய்ன்படுத்துவதாக அவர் கூறினார்.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by இளமாறன் Thu Feb 02, 2012 12:21 pm

அந்த காட்சிகளை பார்க்கணுமே ... சினிமாவில் பாகிஸ்தான் வில்லன் கூட பேசுற சீன் போலவே இருக்கிறது விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Vijayakanthdm2


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 12:21 pm

“சட்டசபை உரிமை மீறல் விசாரணைக்குழு முன்பு ஆஜராகதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து குழு அதிரடி உத்தரவிட்டுள்ளது. குழுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வும், இடதுசாரி கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்”


அட பரவாயில்லையே.. .

தமிழ்நாட்டில் ஒரு எதிா்க்கட்சி இருக்கிறது என்று இப்போது நான் தொிந்து கொண்டேன்...


விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் 154550விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் 154550விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் 154550விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் 154550விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by சரவணன் Thu Feb 02, 2012 12:22 pm

ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது

(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by இளமாறன் Thu Feb 02, 2012 12:25 pm

பிச்ச wrote:ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது

(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)

பிச்ச சண்டை போடும் பொது புடவை எல்லாம் வசதி இல்லை ஜீன்ஸ் போட்டு வந்திர்ந்த இப்படி எல்லாம் நடக்குமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by சரவணன் Thu Feb 02, 2012 12:28 pm

இளமாறன் wrote:
பிச்ச wrote:ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது
(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)
பிச்ச சண்டை போடும் பொது புடவை எல்லாம் வசதி இல்லை ஜீன்ஸ் போட்டு வந்திர்ந்த இப்படி எல்லாம் நடக்குமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எண்ணே! நல்ல நல்ல யோசனைலாம் கொடுக்குறீங்களே நீங்க யாரண்ணே?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by இளமாறன் Thu Feb 02, 2012 12:30 pm

சண்டை nu வரும் பொது uniform மாற்றி விட்டு தானே வரவேண்டும் ... கராத்தே பாக்ஸிங் எல்லாம் நாங்களும் பார்த்து இருக்கோமே சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 02, 2012 12:38 pm

பிச்ச wrote:ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது

(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)

அடே..புடவை என்னங்க பெருசு...பாவாடை நாடாவையே அவிழ்த்துப் பார்க்கச் சொன்னவர்கள் தானே இவர்கள் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிரசன்னா Thu Feb 02, 2012 12:44 pm

நேற்று சன் டிவியில் திரும்ப திரும்ப இதயே ஒளிபரப்பி கொண்டு இருந்தார்கள்...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாவம் விஜயகாந்த்....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள் Empty Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum