ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

+3
maheshuma
gani555
A.Venu
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by A.Venu Thu Feb 02, 2012 5:35 am

First topic message reminder :

நான் என்னுடைய கணினியில் firefox ஐ open செய்யும் போது Firefox has stopped working என்று வருகிறது. உதவுங்கள் உறவுகளே சோகம்


எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள் - Page 2 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down


request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by வேலவன் Mon Feb 13, 2012 4:23 pm

A.Venu wrote:இது போன்று Windows 7 ultimate னிலும் அனைத்து மென்பொருள்களும் இதுபோன்று Error வருகிறது. INSTALL மற்றும் UN INSTALLலும் கூட செய்ய முடியவில்லை
WINDOWS 7 ULTIMATE ஒரு சில satfware களை சப்போர்ட் செய்யாது நண்பரே. உங்களுக்கு என்ன என்ன சாஃப்ட்வேர் பிரச்சினை கொடுக்கிறதுன்னு சொன்னீர்கள் என்றால் எனக்கு தெரிந்தவரை உதவி செய்வேன் ......


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by A.Venu Mon Feb 13, 2012 6:47 pm

மென்பொருள் மற்றும் கணினி விளையாட்டுகள் எதுவும் INSTALL ஆகவில்லை


எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள் - Page 2 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by A.Venu Mon Feb 13, 2012 6:52 pm

கணினியில் (Operating System) ஓப்ரேட்டிங் சிஸ்டம் மாற்றுவதைப் பற்றி விளக்கமாக யாராவது கூறுங்கள்


எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள் - Page 2 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by A.Venu Tue Feb 14, 2012 8:12 am

நான் system properties ஐ Open செய்யும் போது அதில் Remote Assistance இருந்தது அப்படி என்றால் என்ன?


எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள் - Page 2 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by ராஜ்அருண் Tue Feb 14, 2012 8:32 am

A.Venu wrote:நான் system properties ஐ Open செய்யும் போது அதில் Remote Assistance இருந்தது அப்படி என்றால் என்ன?

இங்கே சென்று அதை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்
http://windows.microsoft.com/en-US/windows-vista/Windows-Remote-Assistance-frequently-asked-questions
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by ராஜ்அருண் Tue Feb 14, 2012 8:36 am

A.Venu wrote:கணினியில் (Operating System) ஓப்ரேட்டிங் சிஸ்டம் மாற்றுவதைப் பற்றி விளக்கமாக யாராவது கூறுங்கள்

ஈகரை நூலகத்தில் விண்டோஸ் எக்ஸ்‌பி எவ்வாறு நிறுவுவது என்று தமிழில் மின்னூல் உள்ளது அதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்
லிங்க்
http://eegarai.com/ebooks/?p=784
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by A.Venu Tue Feb 14, 2012 1:12 pm

rajarun wrote:
A.Venu wrote:கணினியில் (Operating System) ஓப்ரேட்டிங் சிஸ்டம் மாற்றுவதைப் பற்றி விளக்கமாக யாராவது கூறுங்கள்

ஈகரை நூலகத்தில் விண்டோஸ் எக்ஸ்‌பி எவ்வாறு நிறுவுவது என்று தமிழில் மின்னூல் உள்ளது அதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்
லிங்க்
http://eegarai.com/ebooks/?p=784
நன்றி அருமையிருக்கு


எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள் - Page 2 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

request Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum