புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 3 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயிரை மீன் குழம்பு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 01, 2012 6:27 pm

First topic message reminder :

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு - Page 3 01-fish

மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி

அயிரை மீன் குழம்பு செய்முறை

முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.

மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.

ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:27 pm

ஐயா,இவ்வுலகில் அமெரிக்க அதிபர் என்றாலும் சரி ,நம் காலுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் சிறிய எறும்பானலும் சரி இரண்டுக்குமே வாழ்க்கை உண்டு .இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர் இனையானவர் தான் .இதில் ஒருவர் வாழ்வதற்காக மற்றொரு உயிறை துன்புருத்துவது தவறானது .இவ்வுலகில் சைவ உணவை சாப்பிட முடிந்தும் அசைவ உணவை சாப்பிடும் உயிரினம் மனிதன் தான்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:30 pm

கேசவன் wrote:ஐயா,இவ்வுலகில் அமெரிக்க அதிபர் என்றாலும் சரி ,நம் காலுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் சிறிய எறும்பானலும் சரி இரண்டுக்குமே வாழ்க்கை உண்டு .இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர் இனையானவர் தான் .இதில் ஒருவர் வாழ்வதற்காக மற்றொரு உயிறை துன்புருத்துவது தவறானது .இவ்வுலகில் சைவ உணவை சாப்பிட முடிந்தும் அசைவ உணவை சாப்பிடும் உயிரினம் மனிதன் தான்
நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:34 pm

நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
கொசுவை விரட்டி விடுவேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:39 pm

கேசவன் wrote:
நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
கொசுவை விரட்டி விடுவேன்
இரவெல்லாம் விழித்து கொண்டு கொசுவை விரட்டுங்கள். ஏனென்றால் கொசு பாவம். சிரி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:47 pm

மகா பிரபு wrote:
கேசவன் wrote:
நீங்கள் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் தான் வாழ்கிறீர்களா? அதாவது ஒரு கொசு கடித்தால் என்ன செய்வீர்கள்?
கொசுவை விரட்டி விடுவேன்
இரவெல்லாம் விழித்து கொண்டு கொசுவை விரட்டுங்கள். ஏனென்றால் கொசு பாவம். சிரி
ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 9:50 pm

கேசவன் wrote:ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
வாழ்க வளமுடன். என்ன கொடுமை சார் இது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 9:57 pm

ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொல்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .

தூங்காமல் இருந்து இறந்தால், இதற்கு பெயரும் கொலை தானே.
அதாவது பிற உயிரைக் கொல்வது மட்டும் தான் கொலையா அல்லது, தன்னைத் தானே கொன்று கொல்வதும் கொலை தானே. நண்பா.

நான் ஒன்று கூறுகிறேன் நண்பா.....
நம் கருத்தில் நாம் விடாப்பிடியாக இருந்தோம் என்றால், நிறைய விஷயங்களை நம்முடன் எதிர்வாதம் செய்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் பேசுவது தவறாக இருப்பது நமக்கே தெரிந்தாலும், இப்படி செயலாம். ஆனால், ஒரு கட்டத்தில் நம் தவற்றை ஒற்றுக் கொண்டால் தான், மீண்டும் அது போன்று இன்னொரு நல்ல வாதம் செய்ய வழி வகுக்கும்.

அவர் அவர் சட்டையை அவர் அவர் தான் அணிய முடியும், காரணம், ஒவ்வொருவருக்கும் சட்டை அளவு மாறுபடும், நாம் விடாப்பிடியாக என் சட்டையை நீ அணிந்தே தான் ஆக வேண்டும் என்று மற்றவரிடம் கூறிக்கொண்டிருந்து புகுத்தினால், வீணாய் சட்டை தான் கிழியும். அதனால் அவர் அவரை அவர் அவர் சட்டையை அணிய விடுவோம் நண்பா..... புன்னகை

நன்றிகள் நண்பா..

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:58 pm

மகா பிரபு wrote:
கேசவன் wrote:ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொள்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .
வாழ்க வளமுடன். என்ன கொடுமை சார் இது
மகா பிரபு அவர்களே நாம் எப்படி காலையில் எழும்போது இரவு மீண்டும் தூங்குவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதேபோல்தான் அனைத்து உயிர்களும் எண்ணிக்கொண்டிருக்கும் .நாம் வாழ்வதற்காக மற்ற உயிர்களை துன்புருத்தி வாழலாமா????

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 3 1357389அயிரை மீன் குழம்பு - Page 3 59010615அயிரை மீன் குழம்பு - Page 3 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 3 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 10:03 pm

பிஜிராமன் wrote:
ஆம் அதில் என்ன தவறு இருக்கிறது .ஒரு உயிரை கொல்வதற்கு பதில் தூங்காமல் இருக்கலாமே .

தூங்காமல் இருந்து இறந்தால், இதற்கு பெயரும் கொலை தானே.
அதாவது பிற உயிரைக் கொல்வது மட்டும் தான் கொலையா அல்லது, தன்னைத் தானே கொன்று கொல்வதும் கொலை தானே. நண்பா.

நான் ஒன்று கூறுகிறேன் நண்பா.....
நம் கருத்தில் நாம் விடாப்பிடியாக இருந்தோம் என்றால், நிறைய விஷயங்களை நம்முடன் எதிர்வாதம் செய்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் பேசுவது தவறாக இருப்பது நமக்கே தெரிந்தாலும், இப்படி செயலாம். ஆனால், ஒரு கட்டத்தில் நம் தவற்றை ஒற்றுக் கொண்டால் தான், மீண்டும் அது போன்று இன்னொரு நல்ல வாதம் செய்ய வழி வகுக்கும்.

அவர் அவர் சட்டையை அவர் அவர் தான் அணிய முடியும், காரணம், ஒவ்வொருவருக்கும் சட்டை அளவு மாறுபடும், நாம் விடாப்பிடியாக என் சட்டையை அணிந்தே தான் ஆக வேண்டும் என்றால், வீணாய் சட்டை தான் கிழியும். அதனால் அவர் அவரை அவர் அவர் சட்டையை அணிய விடுவோம் நண்பா..... புன்னகை

நன்றிகள் நண்பா..
மகத்தான உண்மை. வாதம் இருக்கலாம் விதண்டாவாதம் கூடாது.

இது மாதிரி சூழலில் பயன்படுத்த ஒரு ஸ்மைலி தான் இருக்கிறதே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 10:07 pm

கேசவன் wrote:மகா பிரபு அவர்களே நாம் எப்படி காலையில் எழும்போது இரவு மீண்டும் தூங்குவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதேபோல்தான் அனைத்து உயிர்களும் எண்ணிக்கொண்டிருக்கும் .நாம் வாழ்வதற்காக மற்ற உயிர்களை துன்புருத்தி வாழலாமா????
உண்மைதான். இணையம், கைபேசி போன்றவை பயன் படுத்துவதால் சிட்டுகுருவி போன்றவை உயிர் இழக்கிரதாம். அதனாலே உங்க கணினி , கைபெசி எல்லாம் பிஜிராமன்கிட்ட கொடுத்துருங்க. சிரி

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக