ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயிரை மீன் குழம்பு

+8
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
இளமாறன்
hega
கேசவன்
உமா
முஹைதீன்
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அயிரை மீன் குழம்பு Empty அயிரை மீன் குழம்பு

Post by முஹைதீன் Wed Feb 01, 2012 6:27 pm

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு 01-fish

மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி

அயிரை மீன் குழம்பு செய்முறை

முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.

மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.

ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by உமா Wed Feb 01, 2012 6:43 pm

பிரிண்ட் எடுத்து கொண்டேன்...அடுத்த சண்டே செய்து பார்க்கிறேன்.இறாளையும், இந்த குழம்பையும். சூப்பருங்க சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by கேசவன் Wed Feb 01, 2012 6:51 pm

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு 1357389அயிரை மீன் குழம்பு 59010615அயிரை மீன் குழம்பு Images3ijfஅயிரை மீன் குழம்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by hega Thu Feb 02, 2012 1:40 am

மீன்குழம்பு சுவையாக இருக்கிறது.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by இளமாறன் Thu Feb 02, 2012 1:43 am

யாரு யாரு குழம்பு வைத்தீர்களோ எனக்கொரு பார்செல் அனுப்பி விட வேண்டும் ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அயிரை மீன் குழம்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 1:50 am

கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

அசைவ எல்லைக்குள் அத்து மீறி நுழைய யாருப்பா இவருக்கு அனுமதி கொடுத்தது? ... எச்சாிக்கை :idea: இது அசைவ பகுதி. சைவபட்சிகளுக்கு அனுமதியில்லை.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அயிரை மீன் குழம்பு 154550அயிரை மீன் குழம்பு 154550அயிரை மீன் குழம்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அயிரை மீன் குழம்பு 154550அயிரை மீன் குழம்பு 154550அயிரை மீன் குழம்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 02, 2012 12:30 pm

கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். மகிழ்ச்சி
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by மகா பிரபு Thu Feb 02, 2012 12:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். மகிழ்ச்சி
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
நல்ல கேள்வி ஐயா . அதாவது ஒரு உயிரினம் மற்றொன்றை உண்ணவில்லை என்றால் உணவு சங்கிலி சமநிலை பாதிக்கப்படும். சூப்பருங்க

Last edited by மகா பிரபு on Thu Feb 02, 2012 12:36 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by ஜாஹீதாபானு Thu Feb 02, 2012 12:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். மகிழ்ச்சி
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
சரியான கேள்வி அவர் என்ன பதில் சொல்லுறார்னு பார்க்கலாம் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by கேசவன் Thu Feb 02, 2012 1:43 pm

'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
1.ஐயா , இறைவன் படைப்பில் சிங்கம் புலி போன்றைவை தான் அசைவஉணவை உண்பவைகளாக படைக்கபட்டவை.அவைகள் இயற்கை சங்கிலிகளை சமன் செய்வதற்காக படைக்கபட்டிருக்கலாம் .ஆனால் நாம் மனிதர்கள் விவசாயத்தின் மூலம் உணவை விளைவித்து உண்ணும் அளவு திறன் பெற்றுள்ளோம்.என்வே நமக்கு அசைவ உணவு தேவை இல்லை .
2.கடல் நீரிலும் மீன்கள் வாழ்கின்றன ,ஆற்று நீரிலும் மீன்கள் வாழ்கின்றன
ஆனால் கடல் நீரில் வாழும் மீன்களுக்கு ஆற்றுநீரில் வாளும் சக்தியை பெறவில்லை ,ஆற்று நீரில் வாழும் மீன்களுக்கும் கடல் உப்பு நீரில் வாழும் சக்தி இல்லை அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலைதான் ஒத்துக்கொள்ளும்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு 1357389அயிரை மீன் குழம்பு 59010615அயிரை மீன் குழம்பு Images3ijfஅயிரை மீன் குழம்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அயிரை மீன் குழம்பு Empty Re: அயிரை மீன் குழம்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum