புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 ஜி ஊழல்: 122 லைசென்ஸ் ரத்து : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : சிதம்பரம் தப்புகிறார்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக சு.சாமி மற்றும் பிரசாந்த பூஷன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 122 லைசென்ஸ்களை ரத்து செய்வதாகவும், சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டுமா என்பதை விசாரணை கோர்ட்டே முடிவு செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது. லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படுவதால் விலைக்கு வாங்கிய கம்பெனிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன.
பிரதமரின் நம்பிக்கையை பெற்றவரான மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி இழப்பாரா, அல்லது நீடிப்பாரா என்பது இன்று வெளியாகவிருக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொறுத்து அமையும். இதனால் டில்லி அரசியல் வட்டாரமே என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது.
பல லட்சம் கோடிகளை விழுங்கி விட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய அமைச்சராக இருந்த ராஜா, கனிமொழி எம்.பி., முதல் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ராஜா மற்றும் தொலைதொடர்பு அதிகாரி பெகுரா மட்டுமே ஜெயிலில் உள்ளனர். இந்நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்து பல நாட்களாக வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து சாமி சுப்ரீம் கோர்ட்டிலும், ஸ்பெக்ட்ரம் விசாரித்து வரும் சிறப்பு சி,பி.ஐ., கோர்ட்டிலும் வழக்கை தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்து விட்டது. இன்று தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மனுவை விசாரித்த ஜி,எஸ்,சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகிய இருவரில் கங்குலி இன்று ஓய்வு பெறுகிறார். எனவே தீர்ப்பை இன்று அறிவிக்கக்கூடும். சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தலாமா, 9 நிறுவனங்களுக்கு வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமைத்தை ரத்து செய்யலாமா, சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும், ஸ்பெக்ட்ரம் வழக்கை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமா என்ற 3 விஷயங்கள் குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது. இந்த மனு அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த பிரசாந்த்பூஷனும் இணைந்து தாக்கல் செய்துள்ளார்.
சிதம்பரம் என்னதான் செய்தார்? : மத்திய அமைச்சர் சிதம்பரம் இந்த வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான சாமியின் விளக்கம் என்னவெனில்: 2008 ல் ராஜா தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்த போது இதில் கம்பெனிகளின் நுழைவு கட்டணம், விலை நிர்ணயம் நிதி அமைச்சகத்திற்கு தெரியாமல் நடந்திருக்காது. அப்படியிருக்கும்போது சிதம்பரம் இதில் முறையாக செயல்பட்டிருந்தால் இந்த ஊழலை தடுத்திருக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக ராஜா , சிதம்பரத்தை பல முறை சந்தித்து பேசியிருக்கிறார். முழு விவரமும் சிதம்பரத்திற்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. ராஜா எந்த அளவுக்கு குற்றம் புரிந்துள்ளாரோ அதே அளவு சிதம்பரமும் குற்றம் புரிந்தவராகிறார் என்கிறார் சாமி. இதனை அவர் கோர்ட்டில் ஆவணங்களுடன் ( விலைநிர்ணயம், கடித பரிமாற்றம்) வாதாடியிருக்கிறார். இன்று தீர்ப்பு என்னவாக இருக்கும், சிதம்பரத்திற்கு எதிராக அமையும்பட்சத்தில் அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இருக்கும். என்ன நடக்குமோ? சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவரை பதவி விலக சொல்வது எதிர்கட்சிகளின் ஆசைதான் என்ற ஐ.நா.,வில் இருந்த போது பிரதமர் தெரிவித்திருந்தார். நம்பிக்கை நட்சத்திரம் நிலை இன்று தெரிந்து விடும்.
பல எதிர்ப்புகளை சந்தித்தவர் ப.சி., : சிதம்பரத்தை பொறுத்தவரை பல எதிர் கணைகள் வந்தாலும் தொடர்ந்து அவர் மவுனம் மூலமாகவும், அமைச்சர் பதவியை தக்க வைப்பதிலும் கவனமாக இருந்து வந்தார். முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றதும் இவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி குரல் எழுந்தன. டில்லியில் முதல்வர் ஜெ., இதனை பகிரங்கமாக பேட்டியின்போது அறிவித்தார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் நக்சல்கள் வெறியாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட சம்பவம் இவர் மீது கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. இவர் நிதி அமைச்சராக இருந்தபோது ஸ்பெகட்ரம் விவகாரத்தில் இவரது நிலை கவலை அளிப்பதாக உள்ளது என தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினர். இதுவும் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பியது. தமிழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் முல்லை பெரியாறு நிலையில் கேரள அரசு குறித்து தெரிவித்த கருத்து காங்கிரஸ் கட்சியில் சக அமைச்சர்களே இவரை விமர்சனம் செய்தனர். டிசம்பரில் நடந்த பார்லி.,யில் இவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டாம். இவர் மீது என்ன நடவடிக்கை என எதிர்கட்சியினர் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்பு நடந்தது. சிதம்பரத்திற்கு மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சல்மான் குர்ஷித் போன்றோர் அவருக்கு ஆதரவாவே இருந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் ராஜினாமா செய்து விட்டார். கடிதம் வழங்கி விட்டார் என்றும் பரபரப்பான செய்தி வெளியானது. ஆனால் பிரதமர் அலுவலகம் இதனை ஏற்க மறுத்ததுடன் , இது போன்று எதுவும் இல்லை என தெரிவித்தது.
dinamalar.com
Similar topics
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» எம்.பி.,க்களுக்கு, 'பென்ஷன்': சுப்ரீம் கோர்ட் அதிரடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|