ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

+5
சதாசிவம்
அருண்
இளமாறன்
ஜாஹீதாபானு
பிஜிராமன்
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 3:57 pm

First topic message reminder :

மோகம் எனவொருவன் மோதியே செல்கின்றான்
தாகம் நிறைந்ததனால் தத்தளிக்கும் காதலரின்
நண்பனும் ஆகியதால் நச்சென்று, பூவிதழும்
கண்ணமும் சங்கமிக்கும் காமன் இருப்பிடத்தில்
கொண்டவன்நான் தந்தேன் குளிர்ச்சியாய் ஓர்முத்தம்
என்னிதழ் பட்டதுமே என்துடிப்பும் நின்றுயரே
சென்றதுபார் நீர்த்துளி போல்

நீயெனைத் தொட்டகணம் நின்றது என்முடிகள்
தூயவள் தொட்டதனால் துள்ளலும் உண்டாகி
தேன்தனில் உள்ளசுவை தீண்டலில் கண்டேனே
தேன்தனைத் திண்ணத் திகட்டிடுமே, உன்தொடுதல்
என்னுள் தரும்சுவையோ என்றும் திகட்டாதே
என்னருகில் நீயிருக்க எத்தீங்கும் அண்டவிடா(து)
நன்மையை நன்கு தரும்

காதல் ரகசியங்கள் காதிலே கூறயென்
காதிலுன் மூச்சதன் காற்றிட்ட வெட்பம்
மதியில் புகுந்தங்கு மாற்றங்கள் செய்த
சதியினால் நீக்காதில் செய்திட்ட சத்தத்தை
என்னுள்ளே வார்த்தையாய் ஏற்ற முடியவில்லை
சன்னதி சென்றுகாணும் சந்தோஷம் தந்திடும்
பொன்னிறையை கண்டேன் இனிது

புதுத்துளிர்மேல் நீர்த்துளியும் பூவிதழால் காதல்
ததும்பதரும் முத்தமும் ஒன்று

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 5:22 pm

பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை புடுங்குமாம் அனுமாரு

அந்த கதையால இருக்கு

அச்சச்சோ.........பாட்டி பிச்சை எல்லாம் எடுக்க வேணாம், முதலாளிய, சம்பளம் குடுநு பிச்சு எடுங்க....அது போதும்..........

Post by ஜாஹீதாபானு Wed Feb 01, 2012 5:30 pm

பிஜிராமன் wrote:
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை புடுங்குமாம் அனுமாரு

அந்த கதையால இருக்கு

அச்சச்சோ.........பாட்டி பிச்சை எல்லாம் எடுக்க வேணாம், முதலாளிய, சம்பளம் குடுநு பிச்சு எடுங்க....அது போதும்..........
அதெல்லாம் தரமாட்டாங்க நீ வந்து கேக்குரியா ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 5:34 pm

அதெல்லாம் தரமாட்டாங்க நீ வந்து கேக்குரியா

நான் கேட்ட, நாக்கை பிடிங்கி கொள்வது போல் கேட்டு விடுவேன்.....பாட்டி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by அருண் Wed Feb 01, 2012 5:56 pm

முத்ததை வைத்து காதல் கவிதை! அருமை பிஜி..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by சதாசிவம் Wed Feb 01, 2012 6:09 pm

கவிதை அருமை
தொடருங்கள் இது போன்ற கவிதைகளை.
நன்றி

சதாசிவம்
இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு Wed Feb 01, 2012 6:10 pm

பிஜிராமன் wrote:
அதெல்லாம் தரமாட்டாங்க நீ வந்து கேக்குரியா

நான் கேட்ட, நாக்கை பிடிங்கி கொள்வது போல் கேட்டு விடுவேன்.....பாட்டி
நக்கல் நாயகம் இப்பிடியா சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by உமா Wed Feb 01, 2012 6:26 pm

அடடா....தம்பி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 7:16 pm

உமா wrote:அடடா....தம்பி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா, இதுக்கு என்ன அற்தம் நு சொல்லுங்க............ புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 11:21 pm

அருண் wrote:முத்ததை வைத்து காதல் கவிதை! அருமை பிஜி..! மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அருண்......... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 11:23 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை
தொடருங்கள் இது போன்ற கவிதைகளை.
நன்றி

மிக்க நன்றிகள் ஐயா............... புன்னகை நன்றி
நான் இந்தக் கவிதைக்கு தங்கள் பின்னூட்டம் வருமா என்று எதிர் பார்த்தேன், தாங்கள் தந்துள்ளதை, நான் கவனிக்கவே இல்லை, எதிர்பார்த்துக் கொண்டே அரட்டை அடித்துக் கொண்டு இருந்ததால். நன்றிகள் ஐயா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! - Page 3 Empty Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum