ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!

5 posters

Go down

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Empty பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!

Post by ராஜ்அருண் Wed Feb 01, 2012 3:40 pm

எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை இலகுவாக எடுக்கலாம் என்பது மட்டும் தான். ஆனால் அமெரிக்காவில் இதையெல்லாம் விட ஒரு படி தாண்டிப் போய் ஏ.டி.எம் மூலம் இன்னொரு புதிய விடயத்தையும் சாதித்துள்ளனர். ஆம், உங்களிடம் இருக்கும் பழைய செல்போனை ஏ.டி.எம் இல் செலுத்தி அதற்குரிய பணத்தை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
செல்போன் மட்டுமில்லை… பழைய mp3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றுக்கும் பணத்தினைப் பெற முடியும். அமெரிக்காவில் உள்ள பிரபல நகரான Las Vegas இல் இடம்பெற்ற சர்வதேச எலக்ரோனிக் வாடிக்கையாளர் கண்காட்சியில் தான் குறித்த ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடுதிரையுடன் கூடிய ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்பக்கத்தில் செல்போனை வைத்தால் அதனை ஸ்கான் பண்ணி அதன் விலையை எளிதாக மதிப்பிட்டு விடும்.


இது ஒரு சூழல் பாதுகாப்பு திட்டமாகவும் நோக்கப்படுகின்றது. பல்வேறு செல்போன் நிறுவனங்களுடனும் தொடர்புபட்டிருப்பதால் ஏ.டி.எம் மையங்கள் மூலம் சேகரிக்கப்படும் பழைய செல்போன்கள் மீள் சுழற்சிக்கு உள்ளாவது எளிதாக்கப்படுகின்றது.


ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Empty Re: பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!

Post by பிரசன்னா Wed Feb 01, 2012 3:44 pm

சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Empty Re: பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!

Post by உதயசுதா Wed Feb 01, 2012 4:12 pm

அட இந்த மாதிரி ஒரு ஏடி எம் மெஷின் இங்க வந்தா நல்லா இருக்குமே. பழைய மொபைல் எல்லாத்தையும் போட்டு காசு வாங்கிக்கலாமே


பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Uபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Dபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Aபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Yபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Aபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Sபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Uபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Dபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Hபழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Empty Re: பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 4:20 pm

உதயசுதா wrote:அட இந்த மாதிரி ஒரு ஏடி எம் மெஷின் இங்க வந்தா நல்லா இருக்குமே. பழைய மொபைல் எல்லாத்தையும் போட்டு காசு வாங்கிக்கலாமே

அருமை...............அக்கா...........வரும் ஆனா வராது...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Empty Re: பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!

Post by ஜாஹீதாபானு Wed Feb 01, 2012 4:30 pm

அடடா நம்ம நாட்டுக்கு எப்போ வரும் என்கிட்ட 2 இருக்கு சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!  Empty Re: பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum