ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. விளக்கம் தராவிட்டால் இளங்கோவனுக்கு கெட்ட கோபம் வரும்!

2 posters

Go down

ஜெ. விளக்கம் தராவிட்டால் இளங்கோவனுக்கு கெட்ட கோபம் வரும்! Empty ஜெ. விளக்கம் தராவிட்டால் இளங்கோவனுக்கு கெட்ட கோபம் வரும்!

Post by பிரசன்னா Wed Feb 01, 2012 1:28 pm

கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களை தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை? தமிழக அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்” என்று அடித்துக் கேட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன்.

“கூடங்குளத்தில் அணு மின்சக்தி உற்பத்தி தொடங்கும் போது, 1000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு தருவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். அவ்வளவு மின்சாரம் கிடைக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாகும்.

இதை கருத்தில் கொண்டு கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பற்றி பொது மக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கூடம்குளம் போராட்டத்தை முன்னின்று நடத்தும் உதயகுமார் தொடர்பாகவும் குற்றம்சாட்டியுள்ளார் இளங்கோவன். “உதயகுமார் பற்றி பல புகார்கள் வருகின்றன. அவர் தேச நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்மீதும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இப்படிக் கூறியுள்ள இளங்கோவன் ஒரு விஷயத்தை தெரிவிக்கவில்லை.
வெளிநாடுகளில் இருந்து பணம் வரும் விவகாரம், தேச நலனுக்கு எதிராக செயற்படல் ஆகிய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை, மத்திய அரசிடமே உள்ளது.இவர் குறிப்பிடும் வெளிநாட்டு பண வருகை குற்றச்சாட்டு, international money laundering என்ற பிரிவின்கீழ் வருகிறது. தேச நலனுக்கு எதிராக செயற்படல் என்பது protecting national security என்ற பிரிவின்கீழ் வருகிறது. முதலாவது மத்திய நிதி அமைச்சின் கீழும், இரண்டாவது மத்திய உட்துறை அமைச்சின் கீழும் வருகின்றன.

மத்தியில் ஆட்சி செய்வது, இளங்கோவன் உறுப்பினராக உள்ள காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையாம்?“மாநில அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமாகதான் உள்ளது” என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன்.

ரொம்ப வருத்த படாதிங்க சார். டில்லியில் சொல்லி பாருங்க. உங்க பேச்சை நிச்சயம் கேட்பாங்க!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஜெ. விளக்கம் தராவிட்டால் இளங்கோவனுக்கு கெட்ட கோபம் வரும்! Empty Re: ஜெ. விளக்கம் தராவிட்டால் இளங்கோவனுக்கு கெட்ட கோபம் வரும்!

Post by நேரு Wed Feb 01, 2012 2:55 pm

இளங்கோவன் இன்னொரு துக்ளக் (சோ)............தமிழ் நாட்டில் காங்கிரஸ் இருப்பதை உணர்த்த இவர் அடிக்கடி பேசுவது வாடிக்கை .....இவருக்கு என்ன மரியாதை என்பதை உலகம் அறியும் என்ன கொடுமை சார் இது ..................
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கடவுளுக்கு எப்ப கடுமையான கோபம் வரும்?
» ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» பணத்தை திருப்பி தராவிட்டால் சன் பிக்சர்ஸுக்கு தடை - தியேட்டர் உரிமையாளர்கள்
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum