புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_m10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_m10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10 
181 Posts - 77%
heezulia
உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_m10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_m10உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 11:11 am

உடலில் ரத்தம் துளி கூட இன்றி பிறந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த விசித்திர சம்பவம் இங்கிலாந்து நாட்டில் மைட்ஸ்டோன் நகரில் நடந்தது. இந்த அதிசய குழந்தையின் பெயர் ஆலிவர் மோர்கன். இவன் தாய் காத்தியின் வயிற்றில் 371/2 வாரக் குழந்தையாக இருக்கும் போது ஒருநாள் அதிகாலையில் அவர் எழுந்திருக்கும் போது படுக்கை முழுவதும் ரத்தம் படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது கருப்பையில் இருந்து செல்லும் குழாய் வெடித்து குழந்தையின் உடலில் உள்ள ரத்தம் முழுவதும் வெளியேறியிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

எனவே அவசர ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் ரத்தம் இன்றி இருந்ததால் குழந்தை மூச்சுபேச்சின்றி இருந்தது. உடனே ஆக்சிஜனை செலுத்தி உயிர்துடிப்பை சீராக்கி, சிறுக சிறுக ரத்தம் செலுத்தினார்கள். அதிகாலை 5.12 மணிக்கு பிறந்த குழந்தைக்கு 5.37 மணிக்கு தான் இருதயம் துடிக்க ஆரம்பித்தது. இவ்வாறாக 25 நிமிட நேரம் இடைவிடாமல் டாக்டர்கள் அயராத முயற்சி செய்து குழந்தையை உயிர் பிழைக்க வைத்தனர். இருதய துடிப்பு ஏற்பட்டதை அறிந்த பிறகே டாக்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர். தற்போது ஆலிவருக்கு 11/4 வயதாகிறது. இவனுக்கு 7 வயதில் ஒரு சகோதரன் இருக்கிறான்.

உடலில் ரத்தமே இல்லாமல் பிறந்து உயிர் பிழைத்த அதிசய குழந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 01, 2012 11:14 am

11 வருஷ கதையை இப்போ சொல்ட்றீங்க. அதிர்ச்சி
சரி தாமதமாக சொன்னாலும் நல்ல விஷயம் தானே. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக