ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Poll_c10அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Poll_m10அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Poll_c10 
mruthun
அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Poll_c10அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Poll_m10அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர்

Go down

அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Empty அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர்

Post by பிரசன்னா Wed Feb 01, 2012 11:47 am

அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர்

பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்க போனால் கூட அதற்காக பத்தாயிரம் இடத்தில்கையெழுத்து கேட்கும் காலத்தில் ஒரு இயக்குனரை நம்பி எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் கோடிக்கணக்கில் பணத்தை கொடுக்கும் தயாரிப்பாளர் எவ்வளவு பெரிய புண்ணியவான் தெரியுமா? ஆனால் இதுபற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் முதல் படத்திற்கே பத்து லட்சம் சம்பளத்தை நிர்ணயித்திருக்கிறார் டைரக்டர் அமீர்.

அமீர் தந்த பளார் அதிர்ச்சியில் உதவி இயக்குனர் Ameer02

இந்த சம்பளத்தை முறையாக கொடுக்கவில்லை என்றால் அதை இயக்குனர் சங்கமே தலையிட்டு வாங்கிக் கொடுக்கும் என்பதும் அமீரின் உத்தரவாதம்.

மேலோட்டமாக பார்த்தால் இது நல்ல விஷயமாக இருக்கும். ஆனால் நாளைக்கு சங்கம் அது இது என்று வந்து நின்றால் என்னாவது என்ற அச்சத்தில் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே தயாரிப்பாளர்கள் அஞ்சுவார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

போகட்டும்... நாம் சொல்லப்போவது இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவத்தைதான். நேற்றைய தினம் இயக்குனர்கள் சங்கத்தில் இந்த புதிய சம்பள அறிக்கை தொடர்பாக ஒரு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள சங்கத்தை சேர்ந்த பல இயக்குனர்களும் உதவி இயக்குனர்களும் வந்திருந்தார்கள். இட நெரிசல் காரணமாக உட்கார முடியாமல் தவித்த ஒரு உதவி இயக்குனர் மற்றொரு இயக்குனரான செந்தில்நாதன் பக்கத்தில் நெருக்கிக் கொண்டு அமர்ந்தார். சீனியர் இயக்குனர் என்ற மரியாதையே இல்லாமல் தன்னை நெருக்கிய அந்த உதவி இயக்குனரை லேசாக கடிந்து கொண்டார் செந்தில்நாதன். இதை கவனித்துவிட்ட அமீர் சட்டென்று எழுந்து சென்று அவரை பளார் என்று அறைந்துவிட்டார்.

இதனால் அங்கு சில நிமிடங்கள் கூச்சலும் குழப்பமும் நிலவியது. அமீருக்கு வெளியில் ஆயிரம் டென்ஷன் இருக்கும். அதற்காக உதவி இயக்குனரை தாக்குவதா? என்று கூடி கூடி கொந்தளித்தார்கள் உதவி இயக்குனர்கள்.

காலையில் உதவி இயக்குனர்கள் விஷயத்தில் சம்பள சந்தோஷத்தை தந்த அமீர் அன்று மாலையே பளார் விட்டதுதான் கோடம்பாக்கத்தின் இப்போதைய பரபரப்பு.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum