புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_m10லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Jan 29, 2012 10:36 pm

தோழமைக்கு,
லினக்ஸ் இயங்கு தளம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். மேலும் அதில் நல்ல தேர்ச்சி பெறவும் விரும்புகிறேன்.
ஆகவே அடிபபடை முதல் தொடங்கி படிக்க விழைகிறேன். ஏதேனும் pdf or video tutorial போன்றவற்றிற்கு உதவி செய்யுங்கள்.
கற்றுக்கொள்ள ஏதேனும் நல்ல இணைய தளங்கள் இருப்பினும் தெரிவிக்கவும் .
காத்திருக்கிறேன் உங்களின் உதவியை எதிர் நோக்கி........
மிக்க நன்றி




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Jan 29, 2012 11:15 pm

http://www.mediafire.com/?qjiqzjjmjmk

இதில் நீங்கள் தமிழ்லில் கற்றுக்கொள்ளலாம்


http://search.4shared.com/q/CCQD/1/books_office/linux+



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

லினக்ஸ் இயங்கு தளம் பற்றி - உதவி தேவை  Jjji
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 30, 2012 11:01 am

நன்றி ஃபரீத்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Jan 30, 2012 11:03 am

http://lowfatlinux.com/
இந்த தளம் ஆன்லைன் ல் கற்பதற்கு உதவியாக இருக்கும் ,மேலும் சில லினக்ஸ் ஃபோரம் களில் சேர்ந்து கொள்ளுங்கள் ,எளிமயான புரிதலுக்கும்,வழிகாட்டுதலுக்கும், புதிதாக கற்றுக்கொள்வதற்கும் ,செய்முறைக்கும் உதவும் ,

http://www.linuxforums.org/forum/
(இதை போன்று நிறைய ஃபோரம் உள்ளது )

http://www.vtc.com/products/Introduction-to-Linux-tutorials.htm
இந்த தளத்தில் வீடியோ டுடோரியல் உள்ளது ஆனால் பாதி வரை தான் உள்ளது ,




செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 31, 2012 8:12 pm

தோழமைகளுக்கு,
மிக்க நன்றி.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jan 31, 2012 9:22 pm

லினக்ஸ் இயக்கு தளத்தை பயன்படுத்த விரும்பினால் லினக்ஸ் மின்ட் என்ற இயக்கு தளத்தை பயன்படுத்தி பாருங்கள்.எளிதாக இருக்கும்...
புதியதாக லினக்ஸ் இயக்கு தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எற்ற இயக்க அமைப்பு...
லினக்ஸ் மின்ட் 12



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 31, 2012 9:25 pm

ரா.ரமேஷ்குமார் wrote:லினக்ஸ் இயக்கு தளத்தை பயன்படுத்த விரும்பினால் லினக்ஸ் மின்ட் என்ற இயக்கு தளத்தை பயன்படுத்தி பாருங்கள்.எளிதாக இருக்கும்...
புதியதாக லினக்ஸ் இயக்கு தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எற்ற இயக்க அமைப்பு...
லினக்ஸ் மின்ட் 12
நன்றி, கட்டாயம் முயற்சிசிக்கிறேன்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jan 31, 2012 9:33 pm

தற்போது நான் லினக்ஸ் மின்ட் 12 இயக்கு தளத்தை தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன் தங்கள் பயன்படுத்தும் போது எதாவது சந்தேகம் என்றால் சொல்லுங்கள் எனக்கு தெரிந்த வரை கூறுகிறேன்... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 31, 2012 9:40 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தற்போது நான் லினக்ஸ் மின்ட் 12 இயக்கு தளத்தை தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன் தங்கள் பயன்படுத்தும் போது எதாவது சந்தேகம் என்றால் சொல்லுங்கள் எனக்கு தெரிந்த வரை கூறுகிறேன்... புன்னகை
மிக்க நன்றி!
ஆனால் என்னுடைய கணனி மிக பழயது.
P 4
1gb ram
845 gvsr board
பொருந்துமா அல்லது வன் பொருள் மேம்படுத்த வேண்டுமா ?




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jan 31, 2012 9:58 pm

செல்ல கணேஷ் wrote:மிக்க நன்றி!
ஆனால் என்னுடைய கணனி மிக பழயது.
P 4
1gb ram
845 gvsr board
பொருந்துமா அல்லது வன் பொருள் மேம்படுத்த வேண்டுமா ?
லினக்ஸ் இயக்க அமைப்பின் சிறப்பு அம்சங்களில் போர்ட்டபிலிட்டி என்பதும் ஒன்று அதிக வன்பொருட்கள் தேவை இல்லை குறைந்த வன்பொருள் அளவுகளை கொண்டே சிறப்பாக இயங்கும் தன்மை கொண்டதால் உங்கள் வன்பொருள் அளவே போதுமானதாக இருக்கும்
ஹார்ட் டிஸ்க் அளவு அதிகமாக இருப்பின் தற்போது இருக்கும் இயக்க அமைப்புடன் இதையும் இனைத்து பயன்படுத்தி பாருங்கள்...விண்டோஸ் இயக்க அமைப்பை முழுவதும் அகற்றி விட வேண்டாம் சில சமயம் தேவைபடலாம்(சில நாட்களுக்கு மட்டும்).... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக