புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?
Page 1 of 1 •
இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?
#1019746- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?
ரோம்
இத்தாலியில் படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 100 பேர் உயிரிழந்தனர். 300 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.
பிழைப்பு தேடி பயணம்
இத்தாலி நாட்டில், துனிசியா–சிசிலி இடையே லாம்பிதுசா என்ற தீவு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கிறவர்களுக்கு இந்த லாம்பிதுசா தீவு நுழைவு வாயில் போல அமைந்துள்ளது. இந்த நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500–க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு படகில் பயணம் செய்தனர்.
இந்தப் படகு இந்திய நேரப்படி காலை 10.50 மணிக்கு சிசிலி தீவுப்பகுதியில் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக படகு தீ விபத்தில் சிக்கியது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியது. படகும் கடலில் மூழ்கியது. படகில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டனர்.
100 பேர் பலி
இந்த கோர விபத்து குறித்து அறிந்ததும் அந்தப் பகுதியில் இருந்த கடலோரக் காவல் படையினர், போலீசார் மின்னல் வேகத்தில் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கோர விபத்தில் 100 பேர் கடலில் மூழ்கி பலியாகி விட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 120 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
நடந்தது என்ன?
இந்தக் கோர சம்பவம் தொடர்பாக லாம்பிதுசா மேயர் நிக்கோலினி கூறியதாவது:–
படகு விபத்தில் கடலில் மூழ்கியவர்களில் 120 பேர் மீட்கப்பட்டனர். 100 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கடற்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவில் வந்தபோது, தங்கள் படகில் தொழில் நுட்ப கோளாறு ஒன்று ஏற்பட்டதாகவும், அப்போது கடலோர பாதுகாப்பு படையினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக படகில் லேசாக தீ வைத்ததாகவும், அந்தத் தீ சற்றும் எதிர்பாராத வகையில் வேகமாக பரவியதில், பயணிகள் இடையே பதற்றம் ஏற்பட்டு அங்குமிங்கும் ஓடியபோது, படகு கவிழ்ந்து விட்டதாக அதில் வந்தவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
300 பேர் கதி?
இந்தப் படகு விபத்தில் சிக்கிய சுமார் 300 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
நன்றி
தினத் தந்தி
போப்ஷன்

Re: இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?
#1019749விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அழந்த அனுதாபங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?
#1019753- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இவர்களது புனித ஆத்மா சாந்தி அடையட்டும்.
- Sponsored content
Similar topics
» அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி
» துனிசியா அருகே படகு விபத்து : 200 பேர் பலி?
» கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
» இலகுரக தனியார் ஜெட் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்து: பயணிகள் கதி என்ன?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1