ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?

Go down

இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி? Empty இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?

Post by Admin Tue Jan 20, 2009 4:00 pm

உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு இமெயிலை அனுப்பும்போது அது பாதுகாப்பற்றது என்று. நிச்சயமாய் உங்கள் நண்பர்கள் சொல்லியிருப்பார்கள் –– முக்கிய ரகசிய தகவல்களை இமெயிலில் அனுப்பக் கூடாது என்று. அது உண்மை மட்டுமல்ல, உறுதியாக நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும் கூட. ஏன் அனுப்பக்கூடாது என்று சொல்கிறார்கள் என்றும், எந்த வகையில் பாதுகாப்பற்றது என்றும், அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் நீங்கள் யோசித்தது உண்டா? இங்கு பார்ப்போம்.

முதலில் ஏன் அதி முக்கிய பெர்சனல் தகவல்கள (பாஸ்வேர்ட், பேங்க் இரகசிய எண்கள் போன்றவை) வழக்கமான இமெயிலில் அனுப்புவது பாதுகாப்பானதில்லை என்று சொல்கின்றனர்? ஒரு இமெயில் செய்தியை அனுப் புகையில் அந்த செய்தியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அதே போல அப்படியே அனுப்பப்படுகிறது.


நீங்கள் டைப் செய்திட்ட செய்தி டெக்ஸ்ட்டாக இன்டர்நெட் வழியே செல்கிறது. ஆனால் இன்டர்நெட் வழியே ஒன்று செல்கையில் அது A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்திற்கு அப்படியே நேரே செல்வதில்லை. அதன் முடிவெல்லைக்குச் செல்லும் முன் குறைந்தது 8 அல்லது 10 கம்ப்யூட்டர்கள் வழியே பயணம் செல்கிறது.

பெரும்பான்மையான நேரங்களில் ஓர் இமெயில் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர் அதனைத் திறந்து பார்க்கும் முன் வேறு எவரும் அதனைத் திறந்து பார்ப்பதில்லை. இருப்பினும் கெடுதல் புத்தி உள்ள எவரேனும் இமெயில் செல்லும் வழியில் குறுக்கே புகுந்து அதனைப் படிக்க முடியும். நீங்கள் அனுப்பும் இமெயில் யாரும் பார்க்க இயலாதவகையில் என்கிரிப்ட் செய்யப்பட்டால் ஒழிய இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி? Empty Re: இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?

Post by Admin Tue Jan 20, 2009 4:00 pm

இதில் என்கிரிப்ஷன் என எது குறிக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். ஒரு இமெயில் என்கிரிப்ட் செய்யப்படுகையில் அதனை ஒரு ரகசிய கீ கொண்டு குழப்பமாக அமைக்கிறோம். மீண்டும் அதே கீயைப் பயன்படுத் தினால் அது சரியான முறையில் அமையும். மெயில் செய்தியைப் பெறுபவருக்கு அந்த கீயை அனுப்பி அதனைப் பயன்படுத்தும் வகையைக் கூறினால் போதும். இந்த வகையில் இமெயில் என்கிரிப்ஷன் நமக்கு இமெயில் திருட்டிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் சாதனமாக அமைகிறது. ஆனால் இதனை எளிதாக மேற்கொள்ள முடியாது. இதற்கென்று சில வரையறைகள் உள்ளன.


1. முதலாவதாக நீங்கள் இமெயில் கிளையன்ட், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், எம்.எஸ். அவுட்லுக், தண்டர்பேர்ட், இடோரா போன்றவை, ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். இணைய தளங்களைப் (யாஹூ, ஜிமெய்ல் போல) பயன்படுத்தி அனுப்பப்படும் இமெயில் செய்திகளை என்கிரிப்ட் செய்ய முடியாது.


2. ஒருவருக்கு இமெயில் என்கிரிப்ஷன் செய்து அனுப்ப வேண்டும் என்றால் அதனைப் பெறுபவர் இதன் கீ குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்தவராக இருக்க வேண்டும். சரி, இந்த கீயினை எப்படி பெறுவது? அதனை எப்படி பயன்படுத்துவது? கவலைப்பட வேண்டாம். இணையத்தில் அதற்கும் ஓர் இலவச வழி உள்ளது. நீங்கள் ஒரு கீயைப் பெற்றுவிட்டால் மற்றவர்கள் அதனைப் பயன்படுத்தி உங்களுக்கு என்கிரிப்ட் செய்யப்பட்ட இமெயில்களை அனுப்ப முடியும். அதற்கான வழிமுறைகள் இதோ:

1. முதலில் http://www.comodo.com/products/certificate_services/email_certificate.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.

2. அங்கு சென்றவுடன் இலவசமாகப் பெறக் கூடிய சான்றிதழைப் பெற பதிவு செய்திடவும்.


3. உங்கள் சான்றிதழுக்கான படிவத்தினைச் சரியாகப் பெறவும். உங்களுடைய இமெயில் முகவரியினைச் சரியாகத் தரவேண்டும். அளவு என்பதில் highgrade என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

4. இதன் பின் இமெயில் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். அந்த இமெயில் செய்தியில் உங்களுக்கான சான்றிதழை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தகவல்கள் இருக்கும். பட்டனில் கிளிக் செய்து சான்றிதழை இன்ஸ்டால் செய்திடுக.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி? Empty Re: இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?

Post by Admin Tue Jan 20, 2009 4:00 pm

5. இந்த சர்டிபிகேட் இன்ஸ்டால் செய்தவுடன் டிஜிட்டலாக இமெயில்களில் கையெழுத்திடும் வழி உங்களுக்குக் கிடைக்கும். அதாவது நீங்கள் மற்றவர்களுக்கு இமெயில் அனுப்புகையில் அந்த இமெயில் உங்களிடமிருந்துதான் வருகிறது என மற்றவர்கள் அறிந்து கொள்ள இதன் மூலம் முடியும். நீங்கள் இவ்வாறு டிஜிட்டல் கையெழுத்திட்ட இமெயில் அனுப்பியவுடன் அவர்கள் உங்களுக்கு என்கிரிப்ட் செய்யப்பட்ட இமெயிலை உங்களுக்கு அனுப்ப முடியும்.


6. அடுத்து எப்படி அந்த டிஜிட்டல் கையெழுத்தினை இட்டு மெயிலை என்கிரிப்ட் செய்வது என்பதுதானே உங்கள் மனதில் கேள்வியாக உள்ளது. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் மூலம் இமெயில் செய்தி ஒன்று தயாரித்தவுடன் Sign என ஒரு பட்டன் இருப்பதனைப் பார்க்கலாம். அதில் ஜஸ்ட் ஒரு கிளிக் செய்துவிட்டு பின் வழக்கம்போல இமெயிலை அனுப் பலாம். நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்களோ அவரிடமிருந்து சிக்னேச்சர் உங்களுக்கு வந் திருந்தால் கிளிக் செய்து இமெயிலை அனுப்புங்கள். உங்கள் மெயில் என் கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்படும்.

அப்படியானால் நம்மால் சர்டிபிகேட் இல்லாதவர்களுக்கு என்கிரிப்டட் இமெயில் அனுப்ப முடியாதா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அனுப் பலாம், நீங்கள் அவுட் லுக் எக்ஸ்பிரஸ் பயன் படுத்துவதாக இருந்தால் அனுப்பலாம். அல்லது எம்.எஸ்.அவுட்லுக் பயன்படுத்தினாலும் அனுப்பலாம்.


இதில் என்ன விந்தை என்றால் உங்கள் இமெயிலைப் பெறுபவர் எந்த இமெயில் கிளையண்ட்டையும் பயன்படுத்தலாம். வெப் சர்வர் இமெயில் வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு உதவிடும் புரோகிராம் Comodo SecureEmail என அழைக்கப்படுகிறது.

இது முற்றிலும் இலவசமாகும். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ் டால் செய்தால் போதும். பின் அந்த புரோகிராமினை இயக்கி அதில் தரப்படும் விஸார்டினைப் பயன்படுத்த வேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு சர்டி பிகேட் வழங்கப்படும். அதன்பின் அதனைப் பயன்படுத்தி உங்கள் இமெயிலை என்கிரிப்ட் செய்து அனுப்பலாம். இத் தகைய இமெயிலை நீங்கள் ஒருவருக்கு அனுப்புகையில் அவரால் ஜஸ்ட் லைக் தேட் படிக்க முடியாது. உங்களை அந்த மெயில் ஓர் இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு சென்று நீங்கள் பாதுகாப்பாக உங்களுக்கு வந்துள்ள என்கிரிப்ட் செய்யப்பட செய்தியைப் படிக்கலாம். மேலும் இது குறித்து அறிய http://secureemail.comodo.com/index.html என்ற தளம் சென்று புரோகிராமினை டவுண்லோட் செய்து அறிந்து கொள்ளவும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி? Empty Re: இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?

Post by Admin Tue Jan 20, 2009 4:01 pm

செக்யூர் இமெயில்


கொமடோ நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த மெயில் பாதுகாப்பு சாப்ட்வேர் ஒரு சிறந்த கவசமாக இயங்குகிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேஷன் புரோகிராம். இது தானாகவே உங்கள் இமெயில் கடிதங்களுக்குப் பாதுகாப்பு கவசத்தினை அளித்து உங்கள் ரகசிய தகவல்கள் இன்டர்நெட் வழி செல்கையில் பாதுகாப்பு அளிக்கிறது. இது தானாகவே இமெயில் செய்தியை என்கிரிப்ட் செய்து வெளியே செல்லும் இமெயில் செய்திகளுக்கு டிஜிட்டல் சிக்னேச்சர் தந்து சர்டிபிகேட் பரிமாறிக் கொள்ளும் பணியினை எளிதாக்குகிறது. அவுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்ட், இன்கிரடி மெயில், விண்டோஸ் லைவ் மெயில், இடோரா மற்றும் POP, SMTP மற்றும் IMAP அடிப்படையில் இயங்கும் இமெயில் கிளையண்ட் களுடன் இணைந்து செயல்படுகிறது. விண்டோஸ், எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கென தனித்தனியே இந்த புரோகிராம் கிடைக்கிறது.


கம்ப்யூட்டர் மலர்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி? Empty Re: இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?

Post by Guest Sat Jun 20, 2009 8:53 am

நல்ல தகவல்!

ஆனால் ஜிமெயிலுக்கு பொ௫ந்தாது என்பது வ௫த்தத்தை அளிக்கிறது சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி? Empty Re: இமெயிலைப் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum