புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
5 Posts - 2%
i6appar
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
443 Posts - 47%
heezulia
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
30 Posts - 3%
prajai
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_m10மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 01, 2012 1:33 am

மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு

மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு E1327906602

இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக நெட்வொர்க் வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப, ஒவ்வொரு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர் நெட் சொசைட்டியினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப் பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும்.
IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்திலேயே, இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஐகதி6 அமைப்பில் 340 அன்டெசிலியன் (undecillion) முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில், 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது இது 2 டு த பவர் ஆப் 128. எண் இரண்டினை, அடுத்தடுத்து, இரண்டால் 128 முறை பெருக்கி வரும் எண் இது. அந்த எண்ணிக்கையில் முகவரிகளை அமைக்க இந்த புதிய அமைப்பு வழி தருகிறது. இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Feb 20, 2012 9:59 pm

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 10:05 pm

128 பிட் மிக மிக அதகமான அளவு.. அருமையான பகிர்வு.. நல்ல தகவலை தெரிந்துக்கொண்டேன் நண்பரே!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 10:18 pm

அசுரன் wrote:128 பிட் மிக மிக அதகமான அளவு.. அருமையான பகிர்வு.. நல்ல தகவலை தெரிந்துக்கொண்டேன் நண்பரே!
என்ன அண்ணே நீங்க - மொத மொதல்ல ஒரு சில எம்பிலையே என்ன பண்ணி கிழிக்கப் போறோம்ன்னு சொன்னாக - இப்ப டெராபைட்டே ததிங்கினத்தோம் போடுது நம்ம மக்கள் பண்ற சேட்டைல. அதுனால இந்த வளர்ச்சி கூட பத்தாம போற காலமும் வரும் சீக்கிரம்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 10:20 pm

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு 1357389மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு 59010615மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Images3ijfமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 10:23 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:128 பிட் மிக மிக அதகமான அளவு.. அருமையான பகிர்வு.. நல்ல தகவலை தெரிந்துக்கொண்டேன் நண்பரே!
என்ன அண்ணே நீங்க - மொத மொதல்ல ஒரு சில எம்பிலையே என்ன பண்ணி கிழிக்கப் போறோம்ன்னு சொன்னாக - இப்ப டெராபைட்டே ததிங்கினத்தோம் போடுது நம்ம மக்கள் பண்ற சேட்டைல. அதுனால இந்த வளர்ச்சி கூட பத்தாம போற காலமும் வரும் சீக்கிரம்.
துவங்கும்போதே முடிவை பற்றி யோசிக்காமல் ஆனால் அதையும் மனதில் வைத்து சுபமாகவே ஆரம்பிப்போமே கொலவெறி அண்ணே! 32 64 க்கு இது அதிகம் தானே!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 10:35 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:
அசுரன் wrote:128 பிட் மிக மிக அதகமான அளவு.. அருமையான பகிர்வு.. நல்ல தகவலை தெரிந்துக்கொண்டேன் நண்பரே!
என்ன அண்ணே நீங்க - மொத மொதல்ல ஒரு சில எம்பிலையே என்ன பண்ணி கிழிக்கப் போறோம்ன்னு சொன்னாக - இப்ப டெராபைட்டே ததிங்கினத்தோம் போடுது நம்ம மக்கள் பண்ற சேட்டைல. அதுனால இந்த வளர்ச்சி கூட பத்தாம போற காலமும் வரும் சீக்கிரம்.
துவங்கும்போதே முடிவை பற்றி யோசிக்காமல் ஆனால் அதையும் மனதில் வைத்து சுபமாகவே ஆரம்பிப்போமே கொலவெறி அண்ணே! 32 64 க்கு இது அதிகம் தானே!
கண்டிப்பா வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் அசுரன்.

நான் சொல்ல வந்தது நம் தேவைகள் வளர்ச்சிக்கு மீறியதாக வளர்ந்து விடுது இப்பல்லாம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 10:37 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:
கொலவெறி wrote:
அசுரன் wrote:128 பிட் மிக மிக அதகமான அளவு.. அருமையான பகிர்வு.. நல்ல தகவலை தெரிந்துக்கொண்டேன் நண்பரே!
என்ன அண்ணே நீங்க - மொத மொதல்ல ஒரு சில எம்பிலையே என்ன பண்ணி கிழிக்கப் போறோம்ன்னு சொன்னாக - இப்ப டெராபைட்டே ததிங்கினத்தோம் போடுது நம்ம மக்கள் பண்ற சேட்டைல. அதுனால இந்த வளர்ச்சி கூட பத்தாம போற காலமும் வரும் சீக்கிரம்.
துவங்கும்போதே முடிவை பற்றி யோசிக்காமல் ஆனால் அதையும் மனதில் வைத்து சுபமாகவே ஆரம்பிப்போமே கொலவெறி அண்ணே! 32 64 க்கு இது அதிகம் தானே!
கண்டிப்பா வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் அசுரன்.

நான் சொல்ல வந்தது நம் தேவைகள் வளர்ச்சிக்கு மீறியதாக வளர்ந்து விடுது இப்பல்லாம்.
முற்றிலும் உண்மை தான் நீங்க சொல்லுறது..

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Feb 21, 2012 11:08 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக