ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

+5
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ராஜ்அருண்
தர்மா
nandhtiha
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by nandhtiha Tue Jan 31, 2012 8:10 pm

அனைவருக்கும் வணக்கம்
என்னிடம் உள்ள 1 டி பி கொள்ளளவு உள்ள புற வன்பொருள் (external hard disc) மின்சார வழங்கலில் உள்ள ஏற்றத்தாழ்வினால் செயல் இழந்து விட்டது, அதனை இணைத்தால் டிக் டிக் என்ற சப்தம் தான் வருகிறது, (my machine does not recognise the external hard disc) கணினி அதனைத் தெரிவு செய்யவில்லை. அந்த வன் பொருளில் மிக முக்கியமான பல விடயங்கள் உள்ளன, நான் மனம் ஒடிந்த நிலையில் உள்ளேன், ஈகரை அன்பர்கள் யாராவது உதவ முன் வருவார்களா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by தர்மா Tue Jan 31, 2012 8:40 pm

எனது டி ட்ரைவ் ஓபன் செய்ய முடியவில்லை எர்ரர் ரிபோர்ட் வருகிறது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by ராஜ்அருண் Tue Jan 31, 2012 10:05 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என்னிடம் உள்ள 1 டி பி கொள்ளளவு உள்ள புற வன்பொருள் (external hard disc) மின்சார வழங்கலில் உள்ள ஏற்றத்தாழ்வினால் செயல் இழந்து விட்டது, அதனை இணைத்தால் டிக் டிக் என்ற சப்தம் தான் வருகிறது, (my machine does not recognise the external hard disc) கணினி அதனைத் தெரிவு செய்யவில்லை. அந்த வன் பொருளில் மிக முக்கியமான பல விடயங்கள் உள்ளன, நான் மனம் ஒடிந்த நிலையில் உள்ளேன், ஈகரை அன்பர்கள் யாராவது உதவ முன் வருவார்களா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நீங்கள் என்ன ஒஸ் உபயோகிக்கிறீர்கள் ,இடையில் எப்போதாவது ஒஸ் மாற்றினீர்களா ?
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by ராஜ்அருண் Tue Jan 31, 2012 10:06 pm

radharmaa wrote:எனது டி ட்ரைவ் ஓபன் செய்ய முடியவில்லை எர்ரர் ரிபோர்ட் வருகிறது

என்ன எர்ரர் காட்டுகிறது ?
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by முகம்மது ஃபரீத் Tue Jan 31, 2012 10:13 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என்னிடம் உள்ள 1 டி பி கொள்ளளவு உள்ள புற வன்பொருள் (external hard disc) மின்சார வழங்கலில் உள்ள ஏற்றத்தாழ்வினால் செயல் இழந்து விட்டது, அதனை இணைத்தால் டிக் டிக் என்ற சப்தம் தான் வருகிறது, (my machine does not recognise the external hard disc) கணினி அதனைத் தெரிவு செய்யவில்லை. அந்த வன் பொருளில் மிக முக்கியமான பல விடயங்கள் உள்ளன, நான் மனம் ஒடிந்த நிலையில் உள்ளேன், ஈகரை அன்பர்கள் யாராவது உதவ முன் வருவார்களா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

இவ்வாறு மின்சாரத்தால் பாதிக்காது நண்பா கீழை விழுந்தால்தான் இவ்வாறு வரும்,,இதனை போன்று என் நண்பனின் ஹார்டிஸ்க் பாதிக்கப்பட்டது இதனை கழற்றி சரிசெய்தே தீரவேண்டும் என்று அவன் ஆசை பட்டதால் நாங்கள் அதனை திறந்து பார்த்தோம் அப்போது ஏதோ ஒரு சிறிய கம்பி மட்டும் உடைந்து கிடந்தது,, எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை,நீங்கள் ஹார்டிஸ்க் இணை வாரண்டி இருந்தால் அதற்கான இடத்தில் கொடுத்து சரிசெய்து கொள்ளுங்கள்....

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by nandhtiha Tue Jan 31, 2012 11:30 pm

அனைவருக்கும் வணக்கம்
உதவ முன் வந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் விண்டோஸ் 7 பயன் படுத்துகிறேன், வேறு OS பயன் படுத்தவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் அந்த வன் பொருள் கீழே விழுந்ததாகவோ அடிபட்டதாகவோ நினைவில்லை, அது வெளி நாட்டில் வாங்கப் பட்டது, இங்கு வாரண்டி கிடைக்காது என்று நினைக்கிறேன், எனினும் எனக்கு அதில் உள்ள மிக முக்கியமான காணொளிகளையும் டாக்குமெண்டரிகளையும் இழக்க வேண்டி வந்தால் அது என் வாழ்வில் மிகச் சோகமான சம்பவமாக இருக்கும்
மீண்டும் அன்பு உள்ளங்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by இளமாறன் Tue Jan 31, 2012 11:54 pm

இது உதவினாலும் உதவும் பாருங்கள் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by suskumarsus Wed Feb 01, 2012 12:08 am

இந்த வலை தளம் "" http://datacent.com/hard_drive_sounds.php "" சென்று உங்கள் ஹார்ட்-டிஸ்க் ஏற்படும் சப்தத்தை வைத்து பிரச்சனையை அறிந்து கொள்ளவும் .
பின்பு உங்கள் ஹார்ட்-டிஸ்க் எந்த நிறுவன தயாரிப்பு என்று பார்த்து அதற்க்குண்டன மென்பொருளை வைத்து சோதனை செய்யுங்கள் . 1.Seagate - SeaTools, 2. Samsung - HUTIL 3. Western -Western Digital Diagnostics 4. Fujitsu - Fujitsu HDD Diagnostic Tool. etc...

பின்பும் கணினி அதனைத் தெரிவு செய்யவில்லை என்றால் ஹார்ட் டிஸ்க் ரீஜெனரேட்டர் மூலம் உங்களுடைய தகவலை மீட்கலாம் .

இதனிலும் முடியவில்லை என்றாலும் தகவலை 90% மீட்க வாய்ப்புகள் உள்ளது. ( குறிப்பு : உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கின் சிப் செயல் இழந்து , ஹார்ட் டிஸ்கின் தகவல் தட்டு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே)

இந்த உலகில் எல்லாம் சாத்தியம். கவலை படவேண்டாம் ,

முயற்சி செய்து முடியவில்லை என்றால் கூறுங்கள் ,வேறு வழியை கூறுகிறேன் .

Last edited by suskumarsus on Wed Feb 01, 2012 12:59 am; edited 2 times in total

:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by இளமாறன் Wed Feb 01, 2012 12:20 am

suskumarsus wrote:இந்த வலை தளம் சென்று உங்கள் ஹார்ட்-டிஸ்க் ஏற்படும் சப்தத்தை வைத்து பிரச்சனையை அறிந்து கொள்ளவும் .
பின்பு உங்கள் ஹார்ட்-டிஸ்க் எந்த நிறுவன தயாரிப்பு என்று பார்த்து அதற்க்குண்டன மென்பொருளை வைத்து சோதனை செய்யுங்கள் . 1.Seagate - SeaTools, 2. Samsung - HUTIL 3. Western -Western Digital Diagnostics 4. Fujitsu - Fujitsu HDD Diagnostic Tool. etc...

பின்பும் கணினி அதனைத் தெரிவு செய்யவில்லை என்றால் ஹார்ட் டிஸ்க் ரீஜெனரேட்டர் மூலம் உங்களுடைய தகவலை மீட்கலாம் .

இதனிலும் முடியவில்லை என்றாலும் தகவலை 90% மீட்க வாய்ப்புகள் உள்ளது. ( குறிப்பு : உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கின் சிப் செயல் இழந்து , ஹார்ட் டிஸ்கின் தகவல் தட்டு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே)

இந்த உலகில் எல்லாம் சாத்தியம். கவலை படவேண்டாம் ,

முயற்சி செய்யுங்கள் ..

எந்த வலை தளம் ? முகவரி எங்கே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by kirikasan Wed Feb 01, 2012 12:39 am

நீங்கள் usb இணைப்புமூலமாக பாவிப்பதானால் அந்த வயரை மாற்றினீர்களா usb இணைப்பில் 1.1 மற்றும் 2.0 ஆகிய இரண்டுவகைகள் உண்டு . இங்கே கணனியின் இணைப்பு பகுதியிலும் வயரிலும் இவ்விரண்டு வகைகள் உண்டு மாற்றிப்பார்க்கவும்

வேறு கம்யூட்டர் களில் முயற்சிக்கவும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை Empty Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum